காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து 22 வயது பையன் போல் மாரிய விஜய் சேதுபதி வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் திரையுலகில் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து தற்போது ஒரு திரைப்படத்தில் கை கோர்த்துள்ளார்கள்.

அந்த திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை வைய்த்து  இதற்கு முன்பு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அந்த வகையில் தற்போது அந்த திரைப்படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் என்னவென்றால் விஜய் சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்காக தனது உடல் எடையை முழுமையாக குறைத்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதோ இந்த புகைப்படம்.

Related posts

Leave a Comment