டிவி நிகழ்ச்சியில் பாடகிக்கு வலுக்கட்டாயமாக கண்ணத்தில் முத்தம் கொடுத்த போட்டியாளர்.. அதிர்ச்சி வீடியோ!

பொது இடங்களில் தான் பெண்களை சிலர் தகாத முறையில் சீண்டுகிறார்கள் என்று பார்த்தால், தற்போது டிவி ரியாலிட்டி ஷோ மேடையில், பல கேமராக்கள் முன்பு பிரபல பாடகி நேஹா கக்கருக்கு ஆண் போட்டியாளர் ஒருவர் முத்தம் கொடுத்தது பெரிய சர்ச்சையாகியுள்ளது. Indian Idol 11 ஷோவில் தான இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த போட்டியாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தன்னை நினைவிருகிறதா என கேட்டார் அவர். அது யார் என நினைவில்லாமல் பாடகி யோசித்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு அவருக்கு வாழ்த்து சொல்ல கட்டிபிடித்தபோது, அவர் எல்லைமீறி பாடகியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். இதை அருகில் இருந்த தொகுப்பாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது டீசரில் வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினி, விஜய், அஜித், தமிழ்சினிமாவின் யூட்யூப் சாதனைகளில் நம்பர் ஒன் யார்?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்றால் கடந்த 40 ஆண்டுகளாக ரஜினி மட்டுமே. ஆனால் தற்போது அவருக்கு போட்டியாக அஜித் விஜய் ஆகிய நடிகர்களும் வந்து விட்டனர். இவர்களின் ஒவ்வொரு படங்களும் ரிலீஸ் ஆகும் பொழுது யூடிபில் அதிக பார்வைகள் அதிக லைக்குகள், அதிக டிஸ்லைக்குகள் யாருடைய படத்திற்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு இடையே போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. விஜய் சாதனை விஜய் சமீபத்தில் அவரது படங்களுக்கு டிரைலர் ரிலீஸ் செய்யப்படவில்லை. கடைசியாக பைரவா படத்திற்கு பிறகு அவருடைய படத்திற்கு டிரெய்லர்கள் ரிலீசாகவில்லை. தற்போது தான் இருக்கு பிகில் டிரைலர் ரிலீஸ் ஆகியிருக்கிறது. 1) பைரவா படத்தின் டிரைலர் 10 மில்லியன் பார்வைகள் 2) தெறி படத்தின் டிரைலர் 14 மில்லியன் பார்வைகள் 3) புலி படத்தின் டிரைலர் 9.8 மில்லியன் பார்வைகள்…

வெளிவந்தது பிகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படக்குழுவினர் அதிர்ச்சி

இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பிகில். இப்படத்தின் மீது பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே வெளிவந்த பஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் பல சாதனைகளை படைத்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலரும் இந்திய அளவில் சாதனை படைத்து உள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பு மேலும் இயக்க ஆரம்பித்துள்ளது. இதை தொடர்ந்து இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகமாகி இருக்கிறது. இப்படத்தின் எடிட்டர் ரூபன் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார். அப்பொழுது இப்படத்தின் கிளைமேக்ஸ் குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பிகில் கிளைமாக்ஸ் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். கால்பந்து போட்டி பைனல் மேட்ச் தான் கிளைமாக்ஸ் என்று கூறியிருக்கிறார். எப்போதும் மேட்ச் விளையாடுபவர்களை விட வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான்…

அவ்வஅவ்வா.. பிக்பாஸ் சேரன் வீட்டுக்கு சென்ற சாக்ஷி அகர்வால், ஷெரின்.. அவரது மகள்களுடன் செய்த விஷயம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின் மற்றும் சாக்ஷி அகர்வால் தற்போது வெளியில் வந்த பிறகும் நெருக்கமாக தற்போது ஒன்றாக வெளியில் சுற்றி வருகின்றனர். அவர்கள் இருவரும் ஒன்றாக இயக்குனர் சேரன் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பத்துடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும் அவ்வஅவ்வா என சாக்ஷி பேசும் வசனத்திற்கு டப்ஸ்மாஷ் செய்து அந்த விடீயோவையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட தொகுப்பாளினி வைரலாகும் வீடியோ

தொகுப்பாளினி கீர்த்தனாவை செல்லமாக கிகி என்றுதான் அழைக்கிறார்கள், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் மாடல் நடிகையாகவும் இருப்பவர் சாந்தனு பாக்யராஜ் மனைவியாவார். இவர்களின் சிம்பிளிசிட்டி அனைவருக்கும் பிடித்தது தான். கிகி, ஸ்டூடியோ ஒன்றை இருவரும் நடத்தி வருகிறார்கள், அந்த ஸ்டுடியோவில் டான்ஸ் குழுவுடன் பிகில் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோவை சாந்தனு தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜயின் படத்திற்கு பிரமோட் செய்தது போலவும் தன் மனைவியின் நடன பள்ளிக்கு மார்க்கெட் செய்தது போல ஆகிவிட்டது. இதோ வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட கிகி வீடியோ

பிக்பாஸில் அடுத்த மோதல்! கடுப்பாகி கோபமான தர்ஷண்! கவின் செய்த சதி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 வெற்றிகரமாக நிறைவு நாளை நோக்கி பயணித்து வருகிறது. தற்போது போட்டியாளர்களாக தர்ஷன், ஷெரின், முகென், சேரன், கவின், லாஸ்லியா, சாண்டி என இருக்கிறார்கள். இதில் இறுதி கட்டத்தில் இவர்கள் தான் இருப்பார்கள் என உங்களுக்கே ஒரு கணிப்பு இருக்கும் தானே. இந்நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு சவாலாக இருக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கவின் செய்த வேலையால் தர்ஷன் கடுப்பாகி கோபமாகிறார். இருவருக்கும் மோதல் வந்துள்ளது. அடுத்த புரமோ இதோ. அதிர்ச்சியில் சாண்டி.

அம்மாடியோவ்! திருமணத்துக்குப் பிறகு இப்படியா ஆடுவது.. சமந்தா

நாகார்ஜுனாவின் மகனை திருமணம் செய்த பிறகு சமந்தா குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்களை அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார். தற்பொழுது நாகார்ஜுனாவின் 60வது பிறந்தநாளை ஸ்பெயின் நாட்டில் குடும்பத்தோடு கொண்டாடினார்கள். அப்போது தனது கணவருடன் ஆடும் ஆட்டம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, ஒரு குடும்பப் பெண் இப்படியா ஆடுவது என்று நெட்டிசன்கள் கலாய் கின்றனர்.

அட பாவத்த லொஸ்லியா அப்பவே இப்படித்தானா இணையத்தில் வைரலான வீடியோ இதோ

பிக்பாஸ் வீட்டில் இலங்கைத் தமிழராக களமிறங்கிய இரண்டு போட்டியாளர்களாகி தர்ஷன், லொஸ்லியா தற்போது ரசிகர் பட்டாளத்தை அள்ளி வருகின்றனர் என்றே கூறலாம். லொஸ்லியா, கவின் ஆர்மியினர் இருவரையும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லொஸ்லியாவின் சிறுவயது புகைப்படம், காணொளி என அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்துகொண்டிருக்கின்றது. தற்போது லொஸ்லியா பள்ளிப்பருவத்தில் ஆசிரியர் ஒருவருக்கு கேக் வெட்டி கொண்டாடியது மட்டுமின்றி அவருக்கு ஊட்டியும் விட்டுள்ளார். தற்போது இருக்கும் லொஸ்லியாவின் உடல் அசைவு அப்பொழுதும் அப்படித்தான் இருந்துள்ளது.

பட ரிலீஸ் தேதியுடன் வெளியானது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புதிய ட்ரைலர்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம் தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. மறுவார்த்தை , விசிறி என தர்புக சிவா இசை அமைப்பில் பாடல்கள் ஹிட் வகையறா தான் (அதுவும் பல வருடங்களுக்கு முன்பு ). எனினும் பண பிரச்சனை விவகாரம் தொடங்கி  பல தடைகள். அதனை தகர்த்து  படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என பல குழப்பங்கள், சர்ச்சைகள் தான் இப்படத்தினை பற்றி. இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு இப்படத்தின் அப்டேட் என்ற தகவல் இன்று  சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதே போல் படக்குழு சொல்லிய அதிகாரபூர்வ அறிவிப்பு இது தான். படம் செப்டெம்பர் 6 ரிலீசாகிறது. இதோ புதிய ட்ரைலர்.

ஜிம்மில் தாறுமாறாக உடற்பயிற்சி செய்யும் சமந்தா.! வைரலாகும் வீடியோ.!

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா இவர் தமிழில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்து விட்டார். பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் படவாய்ப்பு வருவது கடினம் அதனால் சீரியல் பக்கம் திரும்பி விடுவார்கள். ஆனால் நடிகை சமந்தாவுக்கு திருமணம் ஆன பிறகும் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் திருமணத்திற்கு பிறகு தான் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்துள்ளன. சமீபகாலமாக இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்கிறார். மேலும் இவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருப்பார் இதற்கு சூப்பர்டீலக்ஸ் படத்தின் அவரின் உடல் அமைப்புதான் உதாரணம். இந்தநிலையில் ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று…