ஸ்ரீதேவி சிலைய செய்ய சொன்னா யார செஞ்சி வஞ்சிருக்காங்க பாருங்க! புகைப்படம் இதோ – வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ஸ்ரீ தேவி. பாலிவுட் சினிமாவிலும் அவரின் புகழ் பரவியது. பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் துபாயில் ஹோட்டலில் இறந்தார். அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில் அண்மையில் அவரின் கணவர் போனி கபூர், மகள் ஜான்வி கபூர், குஷி ஆகியோர் நினைவு நாளை கொண்டாடினார்கள். இந்நிலையில் புகழ் பெற்ற அருங்காட்சியகமான Madame tussauds இல் அவருக்கு மெழுகு சிலை வைத்துள்ளார்கள். ஆனால் இந்த சிலை ஸ்ரீதேவி போல இல்லை. அவரின் மகள் ஜான்வி கபூர் போல இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். நீங்களே அந்த சிலையை புகைப்படத்தில் பாருங்கள்.

கடற்கரை மணலில் படு சூடான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய பூனம் கவூர்!! படங்கள் உள்ளே

தமிழில், நெஞ்சிருக்கும் வரை, பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், அச்சாரம் உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகை பூனம் கவூரை பார்த்தவுடன் அடையாளம் காணமுடிவது நெஞ்சிருக்கும் வரை படத்தில் தான், அந்த அளவிற்கு அப்படத்தில் உண்மையான காதலியாக தன் காதலை வெளிப்படுத்தியிருப்பார். தெலுங்கு நடிகையான பூனம் மலையாளம் , தமிழ் , தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை ஆதலால் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே படவாய்ப்பு கிடைக்க தனது 20 வயதில் மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.பிறகு 2007ஆம் ஆண்டு தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் என் தமிழ்…

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்- ரசிகர்களின் ரியாக்ஷன் இதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் எல்லோராலும் பயங்கரமாக பார்க்கப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் நிகழ்ச்சியில் பாலாஜி மீது குப்பை கொட்டியது யாராலும் மறக்க முடியாத ஒரு சம்பவம். அந்நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார், இடையில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் ஒரு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர ரசிகர்கள் இப்படியெல்லாம் போட்டோ தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பீச்சில் படு கவர்ச்சியாக பிகினி போட்டோ வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா- அவரது கணவர் கொடுத்த ரியாக்ஷன்

நடிகைகள் பொதுவாக சினிமாவில் முன்னணியில் இருக்கும் போது திருமணம் பற்றி யோசிக்க மாட்டார்கள். ஆனால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தும் தனது காதலர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இரண்டு படங்கள் நடித்தார் அவ்வளவு தான் அதன்பிறகு ஒரு படமும் நடிக்கவில்லை. ஆனால் எப்போது வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் பீச்சில் பிகினி உடை அணிந்து அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதைப்பார்த்த விராட் கோலியும் இதய வடிவில் ஸ்மைலி போட்டு கமெண்ட் செய்துள்ளார்.

உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் நடத்திய அவன் இவன் நடிகை.! ஷாக்கான ரசிகர்கள்.!

மிர்ச்சி சிவா நடிப்பில் 2011 ஆண்டு தமிழில் வெளியான படத்தில் நடித்தவர் நடிகை மது ஷாலினி. ஆனால் இவர் அந்த படத்திற்கு முன்னாள் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் இவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நன்றாக பதிந்தது.மேலும் அந்த படத்தில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்ட போது தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததது. 2005 இல் “அந்தரிவாடு” என்ற தெலுங்கு 2005 துணை நடிகையாக நடித்து சினிமா துறைக்குள் அறிமுகமானார். அதற்கு பிறகு 2006 இல் அல்லேறி நரேஷுடன் “கீதகிதாளு” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுத்தர. அதன் பின்னர் வரிசையாக பல தெலுங்கு படத்தில் நடித்து…

பாத்ரூமில் அரைகுறை உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அனேகன் ஹீரோயின்

அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா டஸ்துர். இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூலை குவித்த Judgementall Hai Kya படத்தில் அவரது நடிப்பு பற்றி பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அமைரா டஸ்துர் தற்போது பாத்ரூமில் ஹாட்டான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. தற்போது அதற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.

பிக்பாஸில் நடக்கும் சில தெரியாத ரகசியம் வெளியாகி உள்ளது

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி ஆரம்பிச்சு இப்ப வெற்றிகரமாக போயிட்டு இருக்கு தமிழ் அப்புறம் தெலுங்கு மொழிகளில். இந்த பிக் பாஸ் அத பாத்துட்டு உணர்ச்சி பாக்கெட் கோவப்பட்டு நிறைய பேர் இருக்காங்க அதே மாதிரி நடக்க கூடாதா விஷயம் எல்லாமே ஏதோ எழுதப்பட்ட நாடகம் மாதிரி நிறைய பேர் இருக்காங்க எல்லாம் நிகழ்ச்சிகள்.இந்த நிகழ்ச்சியில் தெரியாத பல விஷயங்கள் நிறைய இருக்குது.அதில் ஒரு சில விஷயங்கள் பத்தி பார்க்கலாம் . இது சொல்லணும் என்றாள் நெதர்லாந்து ரியாலிட்டி ஷோ தான் இப்ப இந்திய அதை பிக்பாஸா மாத்திட்டாங்க. பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் அந்த நிகழ்ச்சியைத் தான் ஷூட் பண்ணிட்டு இருப்பாங்க ஆனால் வந்து ஒரு மணி நேரம் நடைபெற்றது தான் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் ஒரு ஷோவாக போடுகிறார்கள். அந்த ஷோவில்…

அமெரிக்காவில் வீடு? பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி பற்றி பரவும் லேட்டஸ்ட் செய்தி

பாகுபலி படத்தில் நடித்தபோதிருந்தே பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வரத்துவங்கிவிட்டது. நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் வேறு எதுவும் இல்லை என பிரபாஸ் பலமுறை விளக்கம் கொடுத்ததும் இந்த காதல் வதந்திகள் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா-பிரபாஸ் ஜோடி பற்றி வேறொரு செய்தி பரவி வருகிறது. அவர்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு வீடு வாங்கவுள்ளதாகவும், அதற்க்காக தேடுதல் வேட்டையில் இருப்பதாகவும் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.