பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் இவரா.! இதோ ஆதாரம்

விஜய் தொலைக்காட்சி நடத்த வரும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி சமீபகாலமாக சூடுபிடித்து வருகிறது ஏன் என்றால் கடைசி இரண்டு வாரங்களில் நான்கு போட்டியாளர்கள் வெளியேறினார்கள், மேலும் பிக் பாஸ் வீட்டில் சண்டைகளுக்கு பஞ்சமே இல்லை இன்னும் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பள்ளிப்பருவ டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத ஆசிரியர்கள் பற்றி நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள், அனைத்து போட்டியாளர்களும் தங்களது பள்ளிப் பருவ ஆசிரியர்கள் பற்றி கூறினார்கள். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் சாண்டி மாஸ்டர், சேரன், கஸ்தூரி, தர்ஷன் ஆகியோர்கள் இருக்கிறார்கள், இதில் குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளவர் கஸ்தூரி தான் இவர் தான் இந்த வாரம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றும் நாளையும் இருப்பதால் இந்த…

அசுரன் படத்தின் இரண்டாவது மாஸ் லுக் போஸ்டரை வெளியிட தனுஷ்.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

நடிகர் தனுஷ் வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தான் துவங்கியது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த திரைப்படம் கலைப்புலி தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வருகிறது. அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். மேலும் பொல்லாதவன், மயக்கமென்ன, ஆடுகளம், படத்தை தொடர்ந்து அசுரன் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெக்கை என்ற நாவலை அடிப்படையாக வைத்து கதை உருவாகியுள்ளது படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பசுபதி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது லுக்கை தனுஷ்…

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜூலி வெளியிட்ட புகைப்படம்.! ஆனால் இதையும் வச்சு செய்யும் இணையவாசிகள்

உலகை திரும்பி பார்க்கவைத மிகப்பெரிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி, இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயரை எடுத்தார். அதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு இருந்த நல்ல பெயரை ஒட்டுமொத்தமாகக் கெடுத்துக் கொண்டார். அதனால் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. ரசிகர்களோ இவரை இணையதளத்தில் வருத்த எடுத்தார்கள். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது, அதுமட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றவும் வாய்ப்பும் கிடைத்தது, மேலும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார். அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது இதொ அந்த புகைப்படம்.

அட நம்ம திவ்யதர்ஷினியா இப்படி போஸ் கொடுத்திருப்பது.! செம ஸ்டைலான புகைப்படம்

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றால் திவ்யதர்ஷினியும் ஒருவர், இவர் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் எப்பொழுதும் ஆவலுடன் இருப்பார்கள். திவ்யதர்ஷினிக்கு திருமணம் ஆன பிறகு தொலைக்காட்சியில் அதிகமாக பார்க்க முடியாது. பின்பு இவர்கள் திருமணத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் மனமொத்த விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள், அதன் பிறகு அடிக்கடி தொலைக்காட்சிகளில் இவரை காணமுடிகிறது. அதேபோல் இவர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் இவர் தற்பொழுது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது ஏன் என்றால் இந்த புகைப்படத்தில் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.

விழா மேடையில் கழண்டு விழுந்த மேலாடை – தர்மசங்கடதிற்குள்ளான ஐஸ்வர்யா ராய்

பாலிவுட், கோலிவுட் என பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். திருமணம் ஆகி குழந்தை பெற்ற போதிலும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பது, மாடலிங் செய்வது, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிஸியாகவே இருக்கிறார். சமீப காலங்களாக தான் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு மகள் ஆராத்யாவையும் கூட்டி சென்று, ஐஸ்வர்யா அணிவது போன்ற மாடலிங் ஆடைகளை அவருக்கும் போட்டு அழகு பார்த்து வருகிறார். இந்நிலையில், பிரபலங்களில் ஆடை வடிவமைப்பாளர் நடத்திய நிகழ்ச்சியில் தன்னுடைய மகளுடன் கலந்துகொண்டு போஸ் கொடுத்த ஐஸ்வர்யாவின் ஆடை திடீர் என விலகியது. இதனால், பதறிப்போன ஐஸ்வர்யா ராய் பிரபலங்கள் கூடியிருந்த அந்த இடத்தில் தர்மசங்கடதிற்குள்ளனவராக தன்னுடைய முன்னழகு தெரிய கூடாது என தனது கையை வைத்து சட்டென மறைத்து கொண்டார். பத்திரிக்கை காரர்களும் அதனை படம் பிடிக்காமல் தங்களுடைய கேமராக்களின்…

பள்ளி பருவ பெண்ணாக சாட்டை படத்தில் நடித்த நடிகை இது.! என்ன இப்படி ஆகிட்டாங்க

2012 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சாட்டை இந்த திரைப்படத்தில் பள்ளிக்கூட பெண்ணாக நடித்திருந்தவர் மஹிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் இரவுக்குஆயிரம்கண்கள், புரியாத புதிர், குற்றம் 23 கொடிவீரன் என சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். தமிழில் இவர் இதுவரை விரல் விட்டு எண்ணும் திரைப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான அண்ணனுக்கு ஜே திரைப்படம் தான். இதனை தொடர்ந்து தற்போது ஐயங்கரன் மற்றும் அசுர குரு ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி பருவ பெண்ணாக நடித்த மகிமா தற்போது நாகரீக மங்கையாக மாறி உள்ளார். சமுத்திரக்கனி இயக்கி வரும் ‘கிட்னா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த…

சிவப்பு நிற புடவையில் அட்டகாசமாக இருக்கும் ரம்யா நம்பீசன்.! ஆனால் அந்த தோடு இருக்கே

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா நம்பீசன். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும், பாடகராகவும்,டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி வருகிறார். இவர் பாண்டியநாடு படத்தில் இவர் பாடிய ஃபை ஃபை பாடல் அனைவரையும் ரசிக்க வைத்தது. மேலும் தமிழில் இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தின் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த குள்ளநரி கூட்டம், பீசா சேதுபதி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் லிஸ்டில் இணைந்து விட்டன. இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் அப்பொழுது சிவப்பு நிற புடவையில் பெரிய  தோடுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் இது லைக்ஸ் அள்ளி குவித்துவருகிறது.

தல 60 அதிரடியாக தனது உடல் எடையை குறைத்த அஜீத் வைரலாகும் புகைப்படம் உள்ளே

அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீஸாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக ஹேட்ச் வினோத் இயக்கத்தில் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்தத் திரைப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க ஃப்ரெஷ் ஸ்டோரி என அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் அஜித் படத்திற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார். தல அஜித் ரசிகர்கலுடன் அடிக்கடி புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் அவருடன் சமீபத்தில் சில ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் உடல் எடையை குறைத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.

கருப்பன் படத்தில் குடும்ப குத்து விளக்காய் நடித்த நடிகை கொடுத்திருக்க போசை பாருங்க.!

சினிமாவில் குடும்ப கதாபாத்திரங்களில் நடிக்கும் பெரும் பாலான நடிகைகள் நிஜ வாழ்க்கையில் படு கவர்ச்சியான பேர்வழியாக தான் இருந்து வருகின்றனர். அந்த வகையில் கருப்பன் படத்தில் வருகின்றனர். ஜோடியாக நடித்த தான்யா ரவிச்சந்திரனும் விதிவிலக்கல்ல. கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘கருப்பன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் தான்யா ரவிச்சந்திரன் . இவர் பிரபல தமிழ் ரவிச்சந்திரன் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.  கருப்பன் படத்திற்கு முன்பாக தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிரிந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் இவர் பரிட்சயமில்லா நடிகையாகவே இருந்து வந்தார். கருப்பன் பரிட்சயமில்லா தான் இவருக்கு ஒரு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. கருப்பன் படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக இருந்த இவர், நிஜத்தில் மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் மாடர்ன்…

கடற்கரையில் டூ பீஸ் பிகினி உடையில் ஆட்டம் போட்டு இளசுகளை கிறங்கடித்த ரகுல் பரீத் சிங்..! – வைரல் புகைப்படங்கள்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல கால் பதித்து வருகிறார். சமீபத்தில், சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவான NGK என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், படம் பப்படம் ஆகியது. தொடர்ந்து, அதிகம் கவர்ச்சி காட்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் தடம் பதித்து வருகிறார். அதன் பிறகு அவர் தமிழிலும் கடந்த சில வருடங்களாக ஒரு சில டாப் ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது, படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் இவர் இந்த விடுமுறையை கொண்டாட ஸ்பெயின் அருகில் உள்ள ஒரு தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் கடற்கரையில் பிகினி உடையில் தண்ணீரில் ஆட்டம் போட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார். அந்த…