“வாழ்கையில் இதை பண்ணா எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்..” – DD சொல்வதை கேளுங்க..!

சின்னத்திரையில் டிடி என செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கால் நூற்றாண்டை அவரது சின்னத்திரை பயணம் நெருங்கினாலும் இன்னமும் இளமை, புதுமை என மிளிர்வதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி. விஜய் டிவியில் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருக்கும்போதிலும், அந்த டிவி சேனல் பெயரை சொன்னவுடனே நமது நினைவுக்கு முதலில் வருவது டிடி என்ற திவ்யதர்ஷினி தான். அந்தளவுக்கு, அந்த சேனல் மட்டுமின்றி, ஊடக உலகிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் டிடி.நிகழ்ச்சி தொகுப்பாளர் பணி மட்டுமல்லாமல், பல்வேறு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், எப்போதும் லைம்லைட்டிலேயே தன்னை நிலைநிறுத்தி வருவதில் அவருக்கு நிகர் அவரே தான். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக…

இஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. – லாஸ்லியாவின் புது போட்டோ ஷூட்டை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த லாஸ்லியா, தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார். இந்நிலையில், பளபளக்கும் கால்களை பரபச்சம் இன்றி காட்டி கவர்ச்சி அளப்பறையை ஆரம்பித்துள்ளார். லாஸ்லியா இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.பிக்பாஸ் வீட்டின் உள்ளே போட்டியாளராக நுழைந்ததை இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா, தன்னுடைய அழகாலும், இனிமையான இலங்கை மொழியையும் பேசி பல ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தனர். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா வெற்றி பெறாவிட்டாலும் தமிழகத்தில் பட்டி, தொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துவிட்டார். அதனால், இலங்கை பெண்ணான லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய…

வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் குறித்த அறிவிப்பு அதன் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றது. பலர் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் என பல்வேறு செயலிகளை பயன்படுத்த போவதாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வாட்ஸ்அப் பயனர்களில் வெறும் 18 சதவீதம் பேர் மட்டுமே செயலியை தொடர்ந்து பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். இந்தியா முழுக்க 244 மாவட்டங்களில் சுமார் 24 ஆயிரம் பேரிடம் வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி மாற்றம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில் சுமார் 18 சதவீதம் பேர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த விரும்புவதாகவும், தங்களின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்தனர். 26 சதவீதம் பேர் வாட்ஸ்அப் பயன்பாட்டை குறைத்து மற்ற செயலிகளை பயன்படுத்த…

குறைந்த விலையில் புது ஏர்டெல் சலுகைகள் அறிமுகம்

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 78 மற்றும் ரூ. 248 விலையில் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்து உள்ளது. இரு சலுகைகளுடன் விண்க் பிரீமியம் சந்தாவுடம் வழங்கப்படுகின்றது.  ரூ. 78 சலுகையுடன் ஒரு மாதத்திற்கான விண்க் பரீமியம் சந்தாவும் ரூ. 248 சலுகையில் ஒரு வருடத்திற்கான விண்க் பிரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது. இதுதவிர பயனர்கள் விண்க் பிரீமியம் சந்தாவை ஏர்டெல் தேங்ஸ் செயலி அல்லது டிஜிட்டல் ஸ்டோரில் நேரடியாகவும் வாங்க முடியும். டேட்டா ஆட்-ஆன் சலுகை என்பதால் ஏர்டெல் ரூ. 78 சலுகையில் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகை நிறை பெறும் வரை வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் நொடிக்கு 50 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.ரூ. 248 சலுகையில் மொத்தம்…

அரைகுறை ஆடையில் நடிகை ரம்யா பாண்டியனின் போட்டோஷூட்

நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் எடுத்த வித்தியாசமான போட்டோஷூட் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. “ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். திரைப்பட வாய்ப்பு குறைவாக இருந்த நேரத்தில் மொட்டை மாடியில் சேலையில் இவர் கவரச்சியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி ரம்யா பாண்டியனை பிரபலமானது.  இதற்கு பின் ரம்யா பாண்டியன் அதேப்போன்று கவர்ச்சி பாதையில் செல்லாமல் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அதன்பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண் இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் தற்போது கலந்து கொண்டு அசத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டது முதல் அவர் சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதையும் வென்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு…

“உங்கள் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா?..” – ஸ்ருதிஹாசன் கொடுத்த பதிலை பாருங்க..!

சூப்பர் ஸ்டாருக்கு இணையாக கோலிவுட்டில் நடித்து வரும் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி என பரபரப்பான நடிகையாக கலக்கி கொண்டிருக்கிறார்.  கிசுகிசுவை பொறுத்தவரை இவரை பற்றி பேச பஞ்சமே இருக்காது இந்நிலையில் இவரைப் பற்றி ஒரு ஹாட் நியூஸ் வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதாவது இவர் லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேலுடன் 3 மாதமாக இவர் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் மைக்கேல், ராஜ்குமார் ராவ் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக அவர் இந்தியா வந்திருப்பதாகவும் கூறுகின்றனர். இந்தியாவில் இவர்கள் இருவரும் சேர்த்து வெளியிடங்களுக்கு சென்ற பொது எடுக்க பட்ட புகைப்படம் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு உண்மை,…

ஐபோன்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 11 சீரிஸ் மற்றும் இதர ஐபோன் மாடல்களுக்கு ரூ. 16 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மேபிள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. சலுகையின் படி ஐபோன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேபிள் உடனடி தள்ளுபடி அதிகபட்சம் ரூ. 8 ஆயிரமும், தனியார் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 9 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஐபோன் மாடலுக்கும் தனித்தனி தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி மட்டுமின்றி எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ஐபோன் வாங்குவோர் ரூ. 16 ஆயிரம் வரை சேமிக்க முடியும். எக்சேன்ஜ் சலுகை மேபிள் ஸ்டோர்களில் மட்டும் பொருந்தும். ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128ஜிபி மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி மற்றும் தனியார் வங்கி…

கவர்ச்சி உடையில் பூனை நடை போடும் சூரரை போற்று நடிகை..! – வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் “8 தோட்டாக்கள்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்.  தற்போது இவருக்கு 25 வயதாகும்.இதற்கு முன் இவர் மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் சில மலையாள படங்களில் பின்னணி பாடகியாகவும் பணியாற்றியுள்ளார். அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனங்களில் பயிற்சி பெற்றவர். பாலக்காட்டில் உள்ள உலகளாவிய கட்டிடக்கலை நிறுவனத்தில் படித்துள்ளார். மகேசிண்ட் பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் மற்றும் சண்டே ஹாலிடே படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர். பின் தமிழில் “சர்வம் தாளமயம்” படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் வெளிவந்த”சூரரைப் போற்று” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி.…

ராகவா லாரன்ஸ் உடன் புதிய படத்தில் கமீட்டான ப்ரியா பவானி சங்கர்.. பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ

நிறைய அழகும் கொஞ்சம் திறமையும் இருந்தால் சினிமாவுலகில் பிழைத்துக் கொள்ளலாம் என பலர் கூறி கேள்வி பட்டு இருக்கிறோம் அப்படி சின்னத்திரையில் சீரியலில் நடித்து பின்னாட்களில் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் சிறப்பான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்த அதன் விளைவாக தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் பட வாய்ப்பை கைப்பற்றி நடிக்க வருகிறார். சமீபத்தில் கூட மாபிய சப்டர் 1 படத்தில் அருண் விஜய் உடன் நடித்தார் அதன்பின் இந்தியன் 2 படத்தில் கமலுடன் கமிட்டானார் தற்பொழுது ருத்ரன் என்ற திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இதனால் பிரிய பவனி சங்கரின் மார்கெட் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பல முன்னணி நடிகைகள் பலரும் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டே இருக்கின்றனர். தமிழ் ,தெலுங்கு என அடியெடுத்து…

மாஸ்டர் ரிலீஸுக்கு பிறகு பல பலனு பாலிஸ் போட்டு மின்னும் VJ ரம்யா.! இதுல இடுப்பு மடிப்பு வேற படாத பாடுபடும் இளசுகள்

விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளினிகள் பணியாற்றி மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள் அந்த வகையில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினியாக வலம் வருபவர் VJ ரம்யா இவர் பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியுள்ளார். அதேபோல் இவர் நிகழ்ச்சியை காண மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும் VJ ரம்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றுவது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் VJ ரம்யா விரைவில் கதாநாயகியாக உருமாற இருக்கிறார். அதற்காக தனது உடல் எடையை கனகச்சிதமாக மாற்றி வருகிறார் இந்த நிலையில் VJ ரம்யாவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த…