இளம் நடிகைகளை புலம்ப விட்ட ஜெனிலியா..!இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பும் இப்படியா?

நடிகை ஜெனிலியா, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு ஒதுங்கினார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்னர், சமீபத்தில் கணவர், தயாரித்து நடித்த படம் ஒன்றில் நடனம் மட்டுமே ஆடினார். இதை தொடர்ந்து, மீண்டும் திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், விதவிதமான போஸ் கொடுத்து இளம் நடிகைகளையே புலம்ப வைத்துள்ளார். ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல பாடகி, சோகத்தில் குடும்பத்தினர் – காரணம் இதுதானாம்

பிரபல பாடகி சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தற்போது திரையுலகில் மிகவும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி தான் சுஷ்மிதா. இவர் தனது கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு பாடுவதில் ஆர்வம் இருந்ததால் கன்னட திரையுலகில் பட துவங்கினார். இதனையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு சரத்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுஷ்மிதா. திருமணத்திற்கு பிறகு இவர்கள் வசிக்கும் வீட்டில் சரத்துக்குமாரின் பெரியம்மா வைதேவி மற்றும் சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். ஆரம்ப கால கட்டத்தில் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருந்தாலும் சில நாட்கள் கழித்து இவர்கள் இடையே கருத்து வேறுபாடு வர துவங்கியுள்ளது. சுஷ்மிதா அவர்களை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளார்கள் சரத்துக்குமார் குடும்பத்தினர். இதனால் சுஷ்மிதாவிற்கு உடல் அளவிலும் மனதளவிலும் மிக…

உடையே இல்லாமல் வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த தோனி பட நடிகை கியாரா, ஹாட் புகைப்படம் இதோ

தோனி வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் எடுக்கப்பட்டது. இதில் தோனியின் மனைவியாக நடித்தவர் கியாரா அத்வானி. இவர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை. இவர் நடிப்பில் வெளிவந்த கபீர் சிங் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் கியாரா ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம் தான். அந்த வகையில் சமீபத்தில் இவர் சமீபத்தில் உடலில் துணியே இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஷுட் சமூக வலைத்தளங்களில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அதோடு ரசிகர்களும் கியாரா ஏன் இப்படி? என்று ஷாக் ஆகியுள்ளனர். எல்லோரையும் ஷாக் ஆக்கிய அந்த புகைப்படம் இதோ…

முண்ணணி நடிகை ஜோதிகாவிற்கு வந்த புதிய சோதனை-ரசிகர்கள் அதிர்ச்சி.

தற்போது முண்ணணி நடிகை ஜோதிகா தனது மார்கெட் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சூர்யா வீட்டில் சிறிய எதிர்ப்பு இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இரு வீட்டார் முழு சம்மதத்துடன் இணைந்தனர். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ஜோதிகா இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.நடிகை ஜோதிகாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்த திரைப்படம் சந்திரமுகி.இந்த படத்தில்,சந்திரமுகியாக மாறும் கதாபாத்திரமாக நடிகைஜோதிகா அபாரமாக நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ரா என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்.இந்நிலையில், இந்த பாடலுக்கு பதிலாக தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற “கும்முறு டப்பர” பாடலை தற்போது பின்னணியில் கோர்த்து விட்டு அராஜகம் செய்துள்ளனர் நெட்டிசன்கள். இந்த பாடலானது தற்போது சமுகவலைதள…

மீண்டும் அந்த மாதிரி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லாஸ்லியா-ரசிகர்கள் குஷி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை நாட்டை சேர்ந்தவர். அங்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்துள்ளார் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு தற்போது தமிழ்நாட்டில் அதிக அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றன. இவருக்கு தற்போது பல திரைப்பட வாய்ப்புகளை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .அதிலும் குறிப்பாக பிரபல முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படத்தில் லாஸ்லியாவின் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு தற்போது தனது சமூக வலைத்தளத்தில் எப்போதும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார் .அதேபோல் தற்போது இவர் தான் வித்தியாசமாக சேலையில் இருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது…

காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறிய நயன்தாரா..!

நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவனும், நயன் தாராவும் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.  வெளிப்படையாக நாங்கள் காதலர்கள் தான் என்று இருவரும் சொல்லாவிட்டாலும், பிறந்தநாள், பண்டிகை கொண்டாட்டங்கள் என அனைத்திலும் இருவரும் ஒன்றாகவே இருக்கின்றனர்.  அதற்கான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவார். தற்போது மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் நயன்தாரா சுசீந்திரம் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று வந்தார்.  அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் தனது காதலருடன் இணைந்து கொண்டாடினார் நயன்தாரா. அந்த வகையில், பிப்ரவரி 14, காதலர் தினமான இன்று இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார் நயன்தாரா.

விஜய்க்கு அந்த பயம் இருக்கிறது – வெளிப்படையாக கூறிய காமெடி நடிகர்..!

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக, விஜய் படங்கள் என்றால் அந்த படங்களை சுற்றி ஏதாவது ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டே இருக்கும்.  ஆனால், மாஸ்டர் படத்தை சுற்றி மட்டும் இதுவரை பெரிய பஞ்சாயத்து எதுவும் வரவில்லை. மாறாக, விஜய்யை சுற்றியே பெரிய பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருகின்றது. நடிகர் விஜய் சமீபத்தில் வருமான வரித்துரை சோதனையில் சிக்கினார். இதற்கு ஆளும் கட்சி தான் காரணம் என அரசியலாக்கி விஜய் ரசிகர்களை தங்களுக்கு ஆதரவாக திருப்பிக்கொண்ட எதிர்கட்சிகள். இப்படி இந்த விவகாரம் நீண்டு கொண்டே போகின்றது. இந்நிலையில், நடிகர் தம்பி ராமையா சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “புலி படப்பிடிப்பின் போது நான் 5 மணிக்கு எழுவேன். ஆனால், விஜய் அதற்கு முன்பே எழுந்து ஜாக்கிங் போக ஆரம்பித்து விடுவார். காரணம்,…

“ஒரு குட்டி கதை” பாடல் இப்படித்தான் தொடங்கும் – ட்யூனை வெளியிட்ட அனிருத்..!

மாஸ்டர் படத்தின் “ஒரு குட்டி கதை” சிங்கிள் ட்ராக் பாடல் நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகிறது என்பதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.  ‘ஒரு குட்டி கதை’ என துவங்கும் இந்த பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளதால் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.  இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இந்த பாடலின் டியூனை சில நொடிகள் இசைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

“என்னத்தையாவது எடுத்து வைப்போம், ஆடியன்ஸ் சிரிச்சுதான ஆகணும்” – “நான் சிரித்தால்” – படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..?

2K கிட்ஸுகளின் பேவரைட் இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஹிப்ஹாப் ஆதி. தற்போது நடிககராகவும் கால்தடம் பதித்து வருகிறார். இன்றைய இளைஞர்களைன் பல்ஸ் பிடித்து ஹிட் அடிப்பதில் வல்லவர். இவர் இசை மட்டுமின்றி நடிப்பிலும் கலக்கி வருகின்றார், மீசைய முறுக்கு, நட்பே துணை என இரண்டு படங்களை கொடுத்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.  இன்று வெளியாகியுள்ள “நான் சிரித்தால்” திரைப்படம் எப்படி இருக்கிறது. படம் பார்த்தவர் என்ன சொல்றாங்க. இதன் மூலம் ஹாட்ரிக் அடித்தாரா? ஆதி..!. வாங்க பார்ப்போம்.