“குட்டியான ட்ரவுசர்..” பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள ஜெயம்ரவி பட நடிகை..!

பாலிவுட்டில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றவர் இளம் நடிகை நிதி அகர்வால். இவர் தமிழில் ஜெயம் ரவியின் பூமி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் கொரோனா ஊராடங்கு காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ஊரடங்கு முடிந்தது படம் வெளியாகும் என கூறுகிறார்கள். பாலிவுட் நடிகைகள் என்றால் கவர்ச்சிக்கு கடுகளவும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், நிதி அகர்வால் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.  அவரது கவர்ச்சி படத்தை காணவே ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். சமீபத்தில் படுகவர்ச்சி படமொன்றை வெளியிட்டு, அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் நிதி அகர்வாலை கேவலமாக திட்டினார். மேலும், நாட்டில் இப்போதெல்லாம் பெண்களுக்கு மரியாதையே இல்லை. வர வர நிலைமை மோசமாகிகிட்டே போகுது. கற்பழிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கவர்ச்சியான படங்களை வெளியிடுவது அவசியம்…

இது மட்டும் தான் என்னுது – மத்ததெல்லாம் இல்லை – சுப்ரமணியபுரம் நடிகை ஸ்வாதி

சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. இவர், கடந்த 2018-ம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறார். இந்நிலையில் திடீரென்று தனது திருமண படத்தையும், கணவரின் படத்தையும் தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார்.  இதையடுத்து கணவருக்கும் ஸ்வாதிக்கும் முட்டல் மோதல் எனவும் விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல் பரவியது. இது பற்றி சுவாதிக்குத் தெரிய வந்தது உடனே அவர் வீடியோ ஒன்றை வெளியீட்டு விளக்கம் அளித்தார்.  அதில், ‘விவகாரத்து என்பதெல்லாம் வதந்தி. எனது திருமண வாழ்க்கை தனிப்பட்ட முறையில் வைக்கவே என்னுடைய திருமண படங்களை இணையத்திலிருந்து எடுத்துள்ளேன். அதை எல்லாம் எனது பர்சனல் போல்டரில் சேமித்து வைத்திருக்கிறேன்’ என்று கூறினார். ஏற்கனவே இணையம் முழுக்க பப்ளிக் ஆகி கிடக்கும் புகைப்படங்களை…

நடு ரோட்டில் ஷூட்டிங் – கேரவேன் இல்லை – தமன்னா இப்படி தான் உடை மாற்றினார் – இயக்குனர் பெருமிதம்..!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறார்.  தமிழில், கேடி படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவின் வியாபாரி படத்தில் நடித்தார்.பிறகு, போதிய பட வாய்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு கல்லூரி திரைப்படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடந்து, படிக்காதவன், அயன், பையா ஆகிய படங்கள் தமன்னாவை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாற்றியது. இதில், பையா திரைப்படம் தான்தமன்னாவிற்கு நல்ல ப்ரேக். படம்முழுதும் பயணிக்கு வேடம். ஹீரோயினை சுற்றிய கதை என்பதால் தமன்னாவிற்கு நல்ல திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.இந்த படத்தை இயக்குனர் லிங்கு சாமி இயக்கியிருந்தார். இந்த படத்தின் பெரும்பாலான…

அஜித்துக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான் இது! பிரபல இயக்குனரின் பல ரகசியம் – சூப்பர் ஹிட்

அஜித் இன்று சினிமாவில் பெரும் உயரத்தை அடைந்துள்ளதன் பின்னணியை உற்று நோக்கினால் சோதனையான அவரின் வாழ்க்கை போராட்டங்களும், சாதனைகளும் ஆழப்பதிந்து நிற்கிறது. அவர் அவ்வளவு தான், இனி அவருக்கு சினிமா வாழ்க்கை உண்டா என சிலர் விமர்சிக்கும் அளவிற்கு சில சோதனையான காலகட்டங்கள் அவரை படுக்கையில் கிடத்திப்போட்ட பின்னும் அவர் தன்னம்பிக்கையால் எழுந்து வந்து மீண்டும் பலரும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு முன்னேறி வந்தார். இன்று அவரை இயக்குவதற்காக பல பட வாய்ப்புகளுக்காக இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். அதே வேளையில் அஜித் நடிக்காமல் விட்ட சில வாய்ப்புகள் மற்ற ஹீரோக்களுக்கு சூப்பர் ஹிட்டாய் அமைந்தன. அது போல மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான படம் தனி ஒருவன். இதில் அரவிந்த் சாமி நடித்திருந்த சித்தார்த் அபிமன்யூ வேடம் அஜித்துக்காக உருவாக்கப்பட்டதாம். மேலும் கன்னட நடிகர் சுதீப்,…

அதிகரிக்கும் போலி கணக்குகளினால் பிக்பாஸ் அபிராமி எடுத்துள்ள அதிரடி முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் அஜித் நடிப்பில் சென்ற வருடம் வருடம் வெளியாகி ஹிட்டான திரைப்படம் நேர்கொண்ட பார்வை, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது நடிகர் ஆரியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார், மேலும் அதில் லொஸ்லியாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக்கில் அதிகாரப்பூர்வ கணக்கு உள்ளது. ஆனால் டிக் டாக்கில் இவரின் பெயரில் பல போலி கணக்குகள் உள்ளது, இது குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த போலி கணக்குகள் இவருக்கு பெரிய தலைவலியாக உள்ளது. இதனால் தற்போது டிக் டாக்கில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார், மேலும் இன்ஸ்டாகிராமிலிருந்தும் விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இணையத்தில் பரவும் தனது மோசமான புகைப்படத்தால் ஆத்திரமடைந்த அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம், திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதன்பின் தெலுங்கில் கவனம் செலுத்திய அனுபமா, அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார், தமிழ் கோடி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். மேலும், தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா உடன் தள்ளி போகாதே, திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பேஸ் மார்பிங் மூலம் மாற்றப்பட்ட இவரின் புகைப்படம் ஒன்றை அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு “இது போய்யானா புகைப்படம், எப்படி இது போன்ற தேவையில்லாத செயல்களை நேரம் ஒதுக்கி செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்சேஷன் படத்தை ரீமேக் செய்கிறாரா தல? இது மட்டும் நடந்தால்..!

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் பிரமாண்டமாக வலிமை படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் அஜித் அடுத்து யாருடன் கூட்டணி வைப்பார் என்று பல விவாதங்கள் நடந்து வருகிறது. பலரும் சிவா தான் என்று கூறி வருகின்றனர். அதே வேலையில் போனிகபூர் மீண்டும் அஜித்துடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்து வருகிறார். ஏற்கனவே போனி ஆர்டிக்கல் 15 என்ற பாலிவுட் சென்சேஷன் படத்தின் ரைட்ஸை வாங்கி வைத்துள்ளார். இதில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது நடந்தால் கண்டிப்பாக நேர்கொண்ட பார்வை போல் அஜித்திற்கு மிகப்பெரிய நல்ல பெயர் கிடைக்கும்.

இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்டுள்ளாரே நயன்தாரா, எந்த படம் தெரியுமா?

இவ்வளவு பெரிய சூப்பர் ஹி படத்தை தவறவிட்டள்ளாரே நயன்தாரா, எந்த படம் தெரியுமா?இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் தயாராகி வருகிறது. இந்நிலையில் நயன்தாரா ஒரு சூப்பர்ஹிட் படத்தை தன் திரைப்பயணத்தில் தவறவிட்டுள்ளார். அது லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த பையா தான். ஆம், பையா படத்தில் முதலில் தமன்னாவிற்கு பதிலாக நயன்தாராவிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம். அவருக்கும் கதை பிடித்து தான் இருக்க, கால்ஷிட் பிரச்சனை காரணமாக அப்படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளார்.

கொரோனா தாக்கம் குறித்து முன்பே கூறிய “மூடர்” குறும்படம்..! – அதிர்ந்து கிடக்கும் இணைய வாசிகள்..! – இதோ வீடியோ..!

கடந்த மூன்று மாதங்களாக உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் குறித்து கடந்த வருடமே வெளியாகியுள்ள “மூடர்” குறும்படம் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் தாமோதரன் செல்வகுமார் இயக்கியுள்ள இந்த குரும்படத்தில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் பின் இருக்கும் நாச வேலைகள் குறித்து எளிமையாக சித்தரித்து காட்சிப்படுத்தியுள்ளனர். சிலர் தங்களுடைய சுய லாபத்திற்காக புது புது நோய்களை உருவாக்கி அதற்கு மருந்து கொடுப்பதன் மூலம் கோடி கோடியாக பணம் சம்பத்திக்க முயற்சி செய்வதை படம் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர். இந்த குறும்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து இதனை முழு படமாக எடுக்க படக்குழு முடிவு செய்து அதற்க்கான வேளைகளில் இறங்கியுள்ளனர்.

சந்திரமுகி 2 – ரஜினி ஹீரோ இல்லை, இவர் தான் ஹீரோ – பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா..? – அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி.  சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது.  இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதை உறுதி செய்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகவா லாரன்ஸ், என்னுடைய அடுத்த படங்களில் ஒன்று சந்திரமுகி 2.  நான் இந்தப் படத்தில் தலைவரின் அனுமதியுடனும், ஆசிர்வாதத்துடனும் நடிக்கிறேன் என்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இயக்குநர் பி.வாசு இயக்கும் இந்த படத்தை என்னுடைய லக்கி ப்ரொட்யூசர் கலாநிதிமாறன் தயாரிப்பதாகவும் கூறியுள்ளார் லாரன்ஸ்.…