வருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால் சிலர் இவருக்கு எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். நேற்று (அக்டோபர் 5) காஜலின் திருமணம் பற்றிய செய்தி வந்தது, ஆனால் அவர் எதுவும் கூறாமல் இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் எனக்கு தொழிலதிபர் கௌதம் என்பவருடன் அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது என கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் சிலருக்கு சந்தோஷம் என்றாலும் நம் காஜலுக்கு திருமணமா என்றும் வருத்தம் அடைந்துள்ளனர்.

சும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே..! நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..!

நடிகை ரித்விகா இந்திய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் actress. தமிழில் வெளிவந்துள்ள பரதேசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி நடிகரான கார்த்திக் நடித்துள்ள மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் அன்பு என்பவரின் மனைவியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானர். தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து உள்ளார்கள் அவர்களில் ஒருவர்தான் ரித்விகா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்தாலும் இவருக்கு மக்களிடையே அதிக பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 இல் வெற்றி பெற்றவர்தான் ஆரவ் மற்றும் சீசன் 2வில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்தான் நடிகை ரித்விகா மேலும் கடந்த ஆண்டு…

பிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா? – மாப்பிள்ளை இவர் தானா

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால். அதிலும் தமிழ் திரையுலகில் சூர்யா, விஜய், தனுஷ், அஜித், மற்றும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு திரை வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த லாக் டவுன் முடிந்தவுடன் கௌதம் என்பவரை திருமணம் செய்துகொள்ள போகிறாராம் நடிகை காஜல் அகர்வால். இவர்கள் திருமணம் மும்பையில் மிகவும் பிரபமாண்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கின்றனர். இதோ கௌதமின் புகைப்படங்கள்..

வெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை ! அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா?

ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி நடிகையான மிஸ்தி (33) நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இளம் வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் கீட்டோ டயட்டில் மிஸ்தி இருந்திருக்கிறார். கீட்டோ உணவுத் திட்டம் என்பது 70-80 சதவீதக் கொழுப்பு, 20 சதவீதப் புரதம் மற்றும் 5 சதவீத மாவுச்சத்து என்ற விகிதத்தில் உணவு எடுத்துக்கொள்வதாகும்.இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்று வதில் உள்ள முக்கிய சவால் என்னவென்றால் நாளொன்றுக்கு 50 கிராமுக்கும் குறைவாக மாவுச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். மாவுச் சத்துதான் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்து உடலுக்கான ஆற்றலை வழங்குகிறது. மாவுச்சத்தை மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு கொழுப்பிலிருந்தும் புரதத்திலிருந்தும் உடலுக்கான ஆற்றலை உருவாக்குவது தான் இந்த உணவுத் திட்டத்தின் நோக்கம். கீட்டோவால் என்ன விளைவுகள் ஏற்படும்?பேலியோ…

பிக்பாஸ் வீட்டில் போன முதல் நாளே சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்த சனம் ஷெட்டி அனல் பறக்கும் ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளில் இரண்டாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் இரண்டாவது நாளே ஒருவருக்கு ஒருவர் மோடி ஏற்பட்டுள்ளது. சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் ஷிவானியை டார்கெட் செய்துள்ளனர். ஷிவானி யாருடனும் இணைந்து மகிழ்ச்சியாக இருக்காமல் இருக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஷிவானி அதிர்ப்தியில் காணப்படுகின்றார்.

சொட்டும் வேர்வையை கூட துடைக்க முடியாத நிலையில் நடிகை மீனா..! என்ன தான்ப்பா ஆச்சு நம்ம கவர்ச்சி கன்னிக்கு..?

உலகையே ஆட்டிப் படைத்து வரும் இந்த கொரோனா நோய் தற்போது கொஞ்சம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் கொரோனா நோயால் ஏற்பட்ட lockdown தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. நடிகை மீனா இந்திய தமிழ் திரைப்பட நடிகை 90 காலகட்டத்தில் அனைத்து ரசிகர்களிடமும் தனக்கான ஒரு பெரும் இடத்தை பெற்றவர். அதன் பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை மீனா. இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் 2 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில்  தொடங்கப்பட்டது. இதில் நடிகை மீனா நடிக்க உள்ளார். இதன் காரணமாக நடிகை மீனா சென்னையில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் பயணம் சென்ற போது தன்னைத்தானே நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஃபுல் கவரான உடையில் சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக…

தனது குழந்தையுடன் அழகிய போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஆல்யா மானசா- கியூட் புகைப்படங்கள்

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி அந்த சீரியல் மூலமே தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்தவர் நடிகை ஆல்யா மானசா. சஞ்சீவை காதலித்த ஆல்யா தனது பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் கர்ப்பமாக இருந்த ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு ஐலா என பெயர் வைத்துள்ளனர். ஆல்யா இப்போது ராஜா ராணி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது படப்பிடிப்பின் இடைவேளையில் ஆல்யா குழந்தையுடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவரும், அவரது குழந்தையும் ஒரே நிற ஆடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர், அந்த புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 4 வீட்டிற்குள் சென்ற 16 போட்டியாளர்கள் இவர்கள் தான் – உறுதியான லிஸ்ட்

சின்னத்திரை ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த முறை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஒளிபரப்பு ஆகவுள்ள பிக்பாஸ் சீசன் 4 வீட்டின் உள்ளே சென்றுள்ள போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று உறுதியான லிஸ்ட் கிடைத்துள்ளது. இறுதி லிஸ்ட் : 1. அனிதா சம்பத் 2. ரியோ ராஜ் 3. கேபிரியலா 4. ரம்யா பாண்டியன் 5. நடிகர் ஆரி 6. kpy அறந்தாங்கி நிஷா 7. சனம் ஷெட்டி 8. ஆஜித் { பாடகர் } 9. வேல்முருகன் 10. ஜித்தன் ரமேஷ் 11. ஷிவானி 12. சோமசேகர் 13. நடிகை ரேகா…

3 மாத குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா- குழந்தை பாடுவதை கேட்டீங்களா?

ரம்யா பிரபல இசையமைப்பாளர் NSK அவர்களின் பேத்தி என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர். இவர் தனது இசை திறமை மூலம் தமிழில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களில் ஹிட்டான பாடல்கள் அதிகம். 2019ம் ஆண்டு இவர் சத்யா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் சிம்பிளாக இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. ஜுலை 2020 இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ரம்யா முதன்முதலாக தனது 3 வயது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு அந்த குழந்தை பாடவும் செய்கிறது, இதோ அந்த வீடியோ.

நீங்களே பாருங்க.! பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா.. போதை ஏற்றும் அணிகாவின் வைரல் புகைப்படம்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அணிகா சுரேந்தர், சோட்டா மும்பை என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து தற்போது வரை ரசிகர்களால் அஜித்தின் உண்மையான மகள் என்பது போன்றே அழைக்கப்பட்டு வருகிறார். குழந்தை நட்சத்திரம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை சில நாட்களாக கொடுத்து வருகிறார் அணிகா. அதாவது வயதுக்கு மீறின விளம்பரத்திற்காக கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி ரசிகர்களுக்கு பரிச்சயமான குழந்தை நட்சத்திரம், இந்த வயதிலேயே விளம்பரத்திற்காக இப்படி செய்வது நியாயமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வருடத்தில் மாமனிதன் என்ற படத்திலும் நடித்து உள்ளார், விரைவில் அந்த படமும் OTT தளத்தில் வெளிவரும்…