சைலண்டாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்து நுழையப்போகும் விஜய் பட நாயகி ! நீங்களே பாருங்க புகைப்படம் வைரல் !

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க சண்டைகளோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. என்னயா அடுத்தடுத்து சண்டை தானா என ரசிகர்கள் கொஞ்சம் அழுக்கும் அளவிற்கே நிகழ்ச்சி செல்கிறது. பிக்பாஸிடம் இருந்து ஜாலியாக எபிசோடுகளை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். கடந்த வாரம் வேல்முருகன் வெளியேற சுசித்ரா வீட்டிற்குள் நுழைந்தார். அடுத்தபடியாக பகல் நிலவு சீரியல் புகழ் அசீம் வீட்டிற்குள் நுழைய இருக்கிறார் என செய்திகள் வந்துள்ளது. இதற்கு நடுவில் ரோபோ ஷங்கரின் மகன் இந்திரஜா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் இந்திரஜா ஒரு ஹோட்டல் அறையில் இருப்பது போல புகைப்படம் பதிவு செய்துள்ளார். அதற்கு அவர் எழுதிய வரிகளும் தனிமைப்படுத்தப்பட்டது போலவே தெரிகிறது. இதோ அவரது பதிவு,

நடப்பு பிக்பாஸ் கேப்டனான சம்யுக்தாவின் கணவர் யார் தெரியுமா ? பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !

உலகநாயன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சென்ற வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வேல்முருகன் வெளியேற்ற பட்டார், அதனை தொடர்ந்து பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இந்நிலையில் இந்த வீட்டில் நுழைந்ததில் இருந்த அமைதியாக விளையாடி வருபவர் சம்யுக்தா, இதனால் இவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. மேலும் இப்பொது சம்யுக்தா பிக்பாஸ் வீட்டின் தலைவராகி இருப்பதால், மற்ற போட்டியாளர்களிடையே தனது குரலை உயர்த்தி வருகிறார். இந்நிலையில் சம்யுக்தாவின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது, இதோ அவர்களின் அழகான குடும்ப புகைப்படம்.

பிக்பாஸ் ஒளிபரப்பிய வீடியோவை கண்டு கதறி அழுத சம்யுக்தா, சமாதானம் செய்யும் போட்டியாளர்கள். எதனால் தெரியுமா?

உலகநாயன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சென்ற வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வேல்முருகன் வெளியேற்ற பட்டார், அதனை தொடர்ந்து பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். மேலும் இந்த வீட்டில் நுழைந்ததில் இருந்த அமைதியாக விளையாடி வருபவர் சம்யுக்தா, இதனால் இவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. இப்பொது சம்யுக்தா பிக்பாஸ் வீட்டின் தலைவராகி இருப்பதால், மற்ற போட்டியாளர்களிடையே தனது குரலை உயர்த்தி வருகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சம்யுக்தாவின் மகன் ரியான் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை பிக்பாஸ் டிவி-யில் ஒளிபரப்ப, அதை கண்டு கதறி அழுகிறார் சம்யுக்தா.

சுஜித்ராவை தொடர்ந்து பிக்பாஸில் இந்த பிரபலம் நுழைகிறாரா?- காதல் மீட்டர் எகிற போகுதே

பிக்பாஸ் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ம் தேதி தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் டுவிஸ்டாக வைத்து வருகிறார். கொஞ்சம் பிக்பாஸ் வீட்டில் கொண்டாட்டம் வந்துவிட்டால் போதும் உடனே அதை கெடுத்துவிடுகிறார் பிக்பாஸ். இப்போதும் அப்படி தான் சில சண்டைகள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் புதிய போட்டியாளர் குறித்த தகவல் வந்துள்ளது. பகல் நிலவு சீரியலில் ஷிவானியுடன் இணைந்து நடித்திருந்த அசீம் புதிய போட்டியாளராக நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. ஷிவாணி மற்றும் அசீம் இருவரும் காதலிப்பதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

சனத்துக்கு வக்காலத்து வாங்கும் பாலாஜி !பத்திரகாளியான அர்ச்சனா! முடிந்தது பாலாஜியின் கதை!

பிக்பாஸ் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு, இந்த சீசன் பயங்கர சண்டையோட ஆரம்பமாகியிருக்கு. ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போகும் போக்கெல்லாம் இல்லை போல, கை வெச்சா குற்றம், கால் பட்டால் குற்றம்னு சொல்லி கோல்மூட்டிகிட்டு இருக்காங்க. எப்பவுமே அரசல் புரசலா தெரிவதை வைத்து ஒருமுடிவுக்கு வந்துவிடக்கூடாது என்பதை, பிக்பாஸ் புரோமோ தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு புரியும். இன்னைக்கு விவாத மேடை என்ற பெயரில் டாஸ்க் கொடுத்திருக்காங்க. அதில் ஒரு ஹவுஸ் மேட் இன்னொரு ஹவுஸ் மேட் இடையே உள்ள கருத்துவேறுபாட்டை ஒரு சீட்டில் எழுதி பெட்டிக்குள் போட வேண்டும். சுசித்ரா நீதிபதியாக இருந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவார். ஆரம்பத்தில் பாலாஜி-சனம் பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்பட்ட விவாத மேடை, போகப்போக சுரேஷ் சனம் இடையே மோதல் உண்டாகும் அளவுக்கு தீவிரமடைகிறது. ஒரு விசயத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்…

இப்படியே தொடர்ந்தால் ஆரிதான் வின்னர் – குவியும் ரசிகர்கள் ஆதரவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக பாடகி சுசித்ரா பங்கேற்றுள்ளார். இந்த ப்ரோமோவில் சுசித்ராவை பார்த்ததும் பலருக்கும் ஓவியாவை பார்ப்பது போல் உள்ளதாக கூறியுள்ளார். சுசித்ரா வீட்டில் வந்ததும் எல்லோரும் அதிர்ச்சியில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அர்ச்சனா மட்டும் அதிர்ச்சியில் ஷாக் ரியாக்ஷன் கொடுத்தார். அதேபோல், எதையும் ஒபனாகe, தவறுகளை சுட்டிக்காட்டி பேசும் ஆரியையும் அவருக்கு பிடிக்கவில்லை. கடந்த வாரம் பாலாஜி, அர்ச்சனா, ரியோ ஆகியோரின் செயல்பாடுகளை விமர்சித்து ஆரி பேசியிருந்தார். இதற்கு கமலும் பாராட்டு தெரிவித்திருந்தார். இது அர்ச்சனா, ரியோ, பாலாஜிக்கு பிடிக்கவில்லை. எனவே, இந்த வாரம் எவிக்‌ஷன் பரிந்துரையில் அவர்கள் அனைவரும் ஆரியை நாமினேட் செய்துள்ளனர். இது நெட்டிசன்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, ஆரிக்கு நாங்கள் வாக்களிப்போம் என களத்தில் இறங்கியுள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது…

பின்புறமாக பாலாஜியை உதைத்த சனம், ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள சென்றதால் பரபரப்பு வீடியோ இதோ !

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது, இதில் நேற்று வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். மேலும் பாடகர் வேல்முருகன் நேற்று இந்த பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்ற பட்டதால், போட்டியாளர்கள் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், சனம் பாலாஜியை எட்டி உதைத்துள்ளார், இதனால் கோபமான பாலாஜி நீங்கள் எப்படி என்னை உதைக்கலாம் என கேட்கிறார். மேலும் ஆரம்பத்திலிருந்தே மோதிக்கொண்டு இருந்த இவர்கள், தற்போது கைகலப்பாக மாறும் அளவிற்கு சென்றுள்ளனர்.

உடல் எடை குறைத்து தேவதை போல் அழகில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஷெரின்…மிரண்டுபோன ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின். இவருடைய பொறுமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின். துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளம் நடிகையாக மாறிவிட்டார். படு ஸ்லிம்மான ஷெரின் அவ்வப்போது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு 35 வயது ஆகிறது என்பதை மறக்கடித்துவிட்டார்.

கூடிய விரைவில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம் ! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. நடந்து முடிந்த 3 சீசன்களிலும் காதலர்கள் உருவானார்கள். கடந்த சீசனில் கூட கவின்-லாஸ்லியாவின் காதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் யாரோ போல் இருக்கிறார்கள். கவின் அவர் வேலை என்று இருக்க லாஸ்லியா அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் லாஸ்லியா ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது லாஸ்லியாவிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளார்களாம். கனடாவில் உள்ள தனது நண்பரின் மகனை லாஸ்லியாவின் பெற்றோர் திருமணத்திற்கு பேசி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

யாஷிகாவையே மிஞ்சும் அளவிற்கு அவரது தங்கை எடுத்த போட்டோ ஷுட்- இதோ பாருங்க

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா. அப்படத்தை தொடர்ந்து அதே வேகத்தில் பிக்பாஸ் வீட்டிலும் நுழைந்து பிரபலமானார். 19 வயதான இவர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என சிலர் நினைத்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை. நிகழ்ச்சியை தொடர்ந்து படங்கள் கமிட்டாவது, நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்வது என பிஸியாக இருந்த யாஷிகா பல போட்டோ ஷுட்களையும் நடத்தினார்.