மேக்கப் இல்லைனாலும் நீங்க படு மோசமாகத்தான் இருக்கீங்க கஸ்தூரியை ஓடவிடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் பிரபு, கமல், சத்யராஜ் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.  சத்யராஜுடன் இணைந்து நடித்த ‘அமைதிபடை’ படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. மேலும் ‘இந்தியன்’ படத்தில் கமலின் பெண்ணாக நடித்திருந்தார் கஸ்தூரி.இந்தப் படமும் இவருக்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் ஒன்று.  90-களில் ஹீரோயினாக கலக்கிய அநேக நடிகைகள் எங்கே இருகிறார்கள் என்றே தெரியாமல் காணாமல் போய் விட்ட நிலையில் நடிகை கஸ்தூரி மட்டும் தனித்து நிற்கிறார். காரணம், அவ்வபோது ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தில் மூக்கை நுழைத்து நானும் கருத்து சொல்கிறேன் பேர்வழி நேர பெயரில் எதையாவது கூறி சர்ச்சையில் சிக்கி விடுவார். இது போதாதா..? ஒரு நடிகையின் பெயர் மீடியாவில் அடிபடுவதற்கு.எதையாவது செய்து அடிக்கடி மீடியாவில் சிக்கி வருவபர்…

தீபாவளி அதுவுமா புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கிய லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கொண்டாட்டம் நாளை தீபாவளி அன்று பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் என்று நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில் பிரபல ரிவி அடுத்த வாரம் ப்ரொமோ வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தினைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த ஈழத்து பெண்ணான லொஸ்லியா தீபாவளி வாழ்த்து கூறி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சியினை வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்த தமிழகமே சுஜித்தினைக் காப்பாற்ற பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் இத்தருணத்தில் இப்படியொரு மனசாட்டியில்லாத கொண்டாட்டம் தேவையா என்று திட்டித்தீர்த்து வருகின்றார்.

நம்ம வாயாடி வனிதாவிற்கு வந்த வாழ்வை பாத்திங்களா குவியும் வாழ்த்துக்கள்

நடிகை பிக் பாஸ் வனிதா ஒரு பிரபல மெகா சீரியலில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3யின் டிஆர்பிக்கு கேரண்டி தந்தவர் நடிகை வனிதா. அதனால் தான் வெளியே சென்றவரை மீண்டும் உள்ளே அழைத்து வந்து விளையாடவிட்டார் பிக் பாஸ். போட்டியாளர்களை வாண்டடாக வம்புக்கு இழுத்து ரணகளப்படுத்தினார் வனிதா. வனிதாவை நம்பியார் ரேஞ்சுக்கு வில்லியாக்கி திட்டி தீர்த்தனர் ரசிகர்கள். அவருக்கு வத்திக்குச்சி என பட்டப்பெயரும் வைக்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் வனிதா இருந்த போது தினம் தினம் குட்டி கலாட்டாக்களை செய்து வந்தார். அவருக்கு போட்டியாக கஸ்தூரி இருப்பார் என நினைத்தார்கள். ஆனால் அதுவும் வனிதாவிடம் எடுபடவில்லை. யாரையும் பேசவிடாமல் தான் மட்டுமே பேசி பேசி அசால்ட் செய்தார். சினிமாவில் இருந்த போது கிடைக்காத பப்ளிசிட்டி, பிக் பாஸ் எனும் ஒரு…

கவின் லொஸ்லியா காதலை மிக கொச்சைப்படுத்திய பேசிய பிரபல நடிகை

சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் 3 முடிவுக்கு வந்தது. இதில் மிகவும் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது கவின் மற்றும் லாஸ்லியா இடையேயான காதல் தான். இந்நிலையில் இது கேவலமான காதல் என பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா ஒரு பேட்டியில் விமர்சித்துள்ளார். எல்லாம் பாஸ்ட் ஃபுட் மாதிரியான காதலாக இருக்கு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.. கவின்-லாஸ்லியாவை அவர் இப்படி தாக்கி பேசியுள்ளது அவர்களது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. அவரை கடுமையாக ட்விட்டரில் திட்டி வருகின்றனர்.

போட்ட போடு ஒன்னும் ஒர்க் ஆகாததால் திருமணத்துக்கு தயாரான மீரா மிதுன் மாப்பிள்ளை இவரா

நடிகை மீரா மிதுன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக் காலமாக செய்திகளில் அதிகம் அடிப்பட்டு வருபவர் நடிகை மீரா மிதுன். 2016 மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்ற இவர், அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பலரிடம் பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் நிலையங்களில் மோசடி புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்பப்பெற்றது ஃபெமினாஸ் அமைப்பு. இந்த சர்ச்சைகளில் சிக்கியபோதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வெளியே வந்த பிறகும் அடங்காத மீரா, சேரன் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார். கெட்டுப்போன பெயரை மீட்டெடுக்கவும், மன உளைச்சலுக்கு மருந்து போடவும் ஒரே வழி திருமணம்தான்…

லொஸ்லியாவுடன் திருமணம் எப்போ ? கவின் என்ன கூறியுள்ளார் தெரியுமா இவரா இப்படி

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் கொண்டாட்டம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மேடையில் பேசும்போது கவின் இடம் லொஸ்லியாவின் காதல் பற்றி என்ன முடிவெடுத்து இருக்கீங்க? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். உடனே அனைவரும் எதிர்பார்க்காத பதிலை கவின் கூறியுள்ளார். எனக்கு சில கடமைகள் உள்ளது. அதனால் எனக்கு மற்றதை பற்றி எல்லாம் நினைக்க நேரமில்லை என்று கூறிய பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார். இதேவேளை, லொஸ்லியாவை விட ரசிகர்கள் தான் இவர்கள் இருவரும் சேர வேண்டும் என அதிகம் ஆசைப்பட்டார்கள். ஆனால், திடீரென்று கவின் பதிலை கேட்டு ரசிகர்கள் மனம் உடைந்து போயுள்ளார்கள். மேலும், லொஸ்லியா இது குறித்து இதுவரை மௌனம் காத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் கொண்டாட்டம் திபாவளியன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லொஸ்லியா மீது உள்ள பாசம் அனைத்தும் பொய்யா சேரன் கூறிய உண்மை இது தான்

பிக்பாஸ் 3வது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த இயக்குனர் சேரனின் ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய இயக்குனர் சேரன் பிக்பாஸில் அப்பா ஸ்தானத்தில் இருந்தது பற்றி பேசினார். “அப்பா என்கிற தருணம் ரொம்ப அழகானது. எனக்கு அடிக்கடி ஆண்டவன் ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கான். பிக்பாஸ் போன போது அப்பாவாக வாழவேண்டும் என வாய்ப்பு ஏற்பட்டது. அதையும் உண்மையோடு நேர்மையோடு என் மகளை பார்ப்பது போல் நான் பார்த்துக்கொண்டேன். அதில் எந்த பாசாங்கு, போலி, கேம்காக விளையாடவில்லை. அந்த பாசத்தை பொய்யாக காட்டினால் நான் இந்த உலகத்தில் வாழவே அருகதை இல்லாதவன். அதை நான் உண்மையாகத்தா காமிக்க முடிந்தது” என கூறியுள்ளார் அவர்.

அவ்வஅவ்வா.. பிக்பாஸ் சேரன் வீட்டுக்கு சென்ற சாக்ஷி அகர்வால், ஷெரின்.. அவரது மகள்களுடன் செய்த விஷயம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின் மற்றும் சாக்ஷி அகர்வால் தற்போது வெளியில் வந்த பிறகும் நெருக்கமாக தற்போது ஒன்றாக வெளியில் சுற்றி வருகின்றனர். அவர்கள் இருவரும் ஒன்றாக இயக்குனர் சேரன் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பத்துடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும் அவ்வஅவ்வா என சாக்ஷி பேசும் வசனத்திற்கு டப்ஸ்மாஷ் செய்து அந்த விடீயோவையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆங்கில பத்திரிகையின் அட்டைபடத்திற்கு படுமோசமான கவர்ச்சி போஸ் – பிக்பாஸ் நடிகையை விளாசும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரன்னரானார். தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு மோசமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட நெட்டிசன்கள் பலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

ரொம்ப டைட்டு உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ரேஷ்மா புகைப்படம் வைரல்

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அவர் ‘வம்சம்’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அதையடுத்து நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் காமெடி நடிகர் சூரி, இவர் கழுத்தில் தாலியை கட்டுவார். அந்த ‘புஷ்பா புருஷன்’ காமெடி மிகப்பெரிய ஹிட்டானது. சமீபத்தில், பிக்பாஸ் தமிழ் சீசன் 3-யில் போட்டியாளராக கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. இந்நிலையில் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் மிக இறுக்கமான உடையில் தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரியும்படியான ஆடையை அணிந்துள்ளார்.