விஜய்யின் பிகிலுக்கு இல்லாத விஷயம் ரஜினியின் தர்பார் படத்துக்கு மட்டும் எப்படி நடந்தது?

விஜய்யின் பிகில் படம் கடந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ். படம் வெளியாகும் முதல் நாள் சிறப்பு காட்சிகள் கிடையாது என்று அரசு முதலில் கூறியிருந்தது. பின் ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப சிறப்பு காட்சிக்கு முதல் நாள் அரசு அனுமதித்தது. தற்போது ரஜினியின் தர்பார் படத்திற்கு 4 நாள் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதித்துள்ளது, இது ஏன் என ஒரு பேட்டியில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், பிகில், தர்பார் இரண்டு படங்களும் எங்களுக்கு ஒன்று தான். அவர்கள் கேட்டிருப்பார்கள் அதனால் 4 நாள் ஒதுக்கியிருப்பார்கள் என பேசியுள்ளார்.

கையை அறுத்துக் கொண்டதற்கு அவரே காரணம்- முதன்முறையாக மனம் திறந்து பேசிய மதுமிதா

Menu Home News Reviews Films Celebrities Photos Videos Interviews முகப்பு தொலைக்காட்சி கையை அறுத்துக் கொண்டதற்கு அவரே காரணம்- முதன்முறையாக மனம் திறந்து பேசிய மதுமிதா தொலைக்காட்சி 43 minutes ago by Mahalakshmi53SHARESTopics :#Madhumitha#Bigg Boss பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த மதுமிதாவால் பல சர்ச்சைகள் உருவாகியது. மதுமிதா எதனால் கையை அறுத்துக்கொண்டார் என்ற விஷயம் வெளியில் வராத நிலையில் சில விஷயங்களை சொல்ல நான் கடமை பட்டு இருக்கிறேன் என்று முதல் முறையாக மனம் திறக்கிறார் மதுமிதா. வாட்ஸ் அப்பில் வைக்கின்ற ஸ்டேட்டஸ் போல் உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துங்கள் அதை Hello App பதிவிடப்போகிறோம் சொன்னார்கள். அதைத்தொடர்ந்து, சுதந்திர தினம் அன்று தமிழ் நாட்டில் மழை இல்லாத ஆதங்கத்தில் நான் சொன்ன ஒரு வரி கவிதை’ வர்ண பகவானும் கர்நாடகாவை சேர்த்தவரோ மறை வடிவில் கூட…

அமலா பால் பிகினி உடையில் தைரியமாக செய்த சாகசம்! (புகைப்படங்கள்)

நடிகை அமலா பால் ஆடை படத்தில் மிக தைரியமாக ஆடை இல்லாமல் நடித்தது பற்றி சினிமா துறையினர் மட்டுமின்றி படம் பார்த்த ரசிகர்களும் பாராட்டி பேசினார்கள். மற்ற நடிகைகள் போல இரண்டு பாடல், நான்கு சீன் என பெயருக்கு படத்தில் வந்துவிட்டு செல்லும் நடிகைகளுக்கு மத்தியில் இவர் இப்படி உள்ளது ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சில புகைப்படங்களில் அவர் நீச்சல் உடையில் காட்டில் உள்ள தண்ணீரில் குளித்துள்ளார். அங்கு அருகில் உள்ள மலையின் மீது ஏறும் போது எடுத்த புகைப்படங்களை தான் அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது வரை 80 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.

தொகுப்பாளர்கள் மாகாபா, பிரியங்கா மீது எழுந்த மோசமான புகார்- ஆதரிக்கும் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் நிகழ்ச்சிகள் அதிகம் மக்களிடம் பிரபலம். நிகழ்ச்சியை தாண்டி தொகுப்பாளர்களான மாகாபா, பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே குஷியாக இருக்கும். தற்போது இவர்கள் மீது தனது கோபத்தை காட்டியுள்ளார் பிரபல நடிகை ஸ்ரீப்ரீயா. ஒருவரின் உடலை வைத்து கிண்டல் செய்ய யார் உங்களுக்கு அனுமதி கொடுப்பது, இது மிகவும் மோசமான செயல். இவர்கள் இதுபோல் கிண்டல் செய்வது தவறு என கூறும் எனது டுவிட்டர் பாலோவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என டுவிட் செய்துள்ளார்.

செம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா சோப்ரா, வைரல் புகைப்படம்

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது ஹாலிவுட்டிற்கும் சென்றுவிட்டார். இவர் அதோடு நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தான் தற்போது செம்ம வைரல், அதை நீங்களே பாருங்களேன்…

இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. பிக்பாஸ் பற்றி உறுதியான தகவல்

இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. லேட்டஸ்ட் பிக்பாஸ் அப்டேட். சென்ற வாரம் எலிமினேஷன் இல்லை, ஆனால் இந்த வாரம் நிச்சயம் இருக்கும் என கமல் கூறினார். இந்நிலையில் இன்று இயக்குனர் சேரன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டதாக உறுதியான தகவல் வந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருந்தினர்களாக சென்ற சாக்ஷி உள்ளிட்ட மற்றவர்களும் வெளியே சென்றுள்ளனர்

லாஸ்லியாவை பற்றித்தான் இப்படி கோபமாக பேசுகிறாரா கமல்? பிக்பாஸ் புதிய டீஸர்

இந்த வாரம் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளிட்டவர்கள் புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினர்களாக வந்துள்ளனர். அவர்கள் மற்ற போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கவேண்டும் என பிக்பாஸ் நேற்று கூறினார். அப்போது அவர்கள் கொடுத்த பச்சோந்தி என்கிற விருதை லாஸ்லியா கோபத்துடன் தூக்கி எறிந்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வந்துள்ளார். தற்போது வந்துள்ள புதிய டீசரில் கமல் கோபத்துடன் பேசியுள்ளார். “வெற்றி முக்கியம் தான். எப்படியாவது வெற்றி பெறுவேன் என்பது ஒரு முறை, இப்படி தான் வெல்வேன் என லட்சியத்தோடு வெல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டாவது தான் சிறந்தது” என கூறியுள்ளார் கமல். லாஸ்லியா செய்தது பற்றித்தான் இப்படி சொல்கிறாரோ

வாடா போடானு பேசுவியா நீ? லாஸ்லியா-மோகன் வைத்யா இடையே நடந்த சண்டை

பிக்பாஸில் இன்று போட்டியாளர்கள் அனைவருக்கும் விருது கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. வெளியில் இருந்து வெளியில் சென்ற மோகன் வைத்யா, சாக்ஷி ஆகியோர் விருது கொடுக்க ஆரம்பித்தனர். முதலில் லாஸ்லியாவுக்கு தான் பச்சோந்தி என விருது கொடுத்தனர். அவர் கோபமாகி அதை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டார். அதன் பிறகு இது பற்றி பெரிய சண்டை நடந்தது. அப்போது லாஸ்லியா தன்னுடைய கருத்தை கோபமாக பேசுக்கொண்டிருந்தார். அந்த விருதை வாங்க முடியாது என உறுதியாக இருந்தார் அவர். லாஸ்லியா “ஹலோ” என கூற, “என்ன ஹலோ, மரியாதையா பேசு.. வாடா போடானு பேசுவியா நீ?” என கூறினார். “நான் அப்படி பேசவே இல்லையே. மரியாதை கொடுத்துதான் பேசிக்கொண்டிருக்கிறேன்” என அவருக்கு பதில் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டார் லாஸ்லியா. அந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு தனியாக சென்று “நான் ஹெலோ என…

வனிதாவின் தந்திரம்?? வெற்றி பெறுவதற்காக சூழ்ச்சியா? தரக்குறைவான பேச்சு – கொந்தளித்த சேரன்

பிக்பாஸ் சீசன் 3 ல் அண்மையில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா என வெளியே சென்ற மூவரும் தற்போது விருந்தினர்களாக மீண்டும் உள்ளே வந்துள்ளனர். அதே வேளையில் கவின். லொஸ்லியா காதல் குழப்பங்கள் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. வனிதா இந்த விசயத்தை எடுத்து கொண்டு தன்னுடைய காரியத்தை சாதித்து வருகிறார். தற்போது புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தரக்குறைவாக பேசுவது போலவும், மற்றவர்களின் கருத்தை சொல்ல விடாமல் தான் அடக்கி ஆளும் ராஜ்ஜியம் செய்வது போல தெரிகிறது. இதனால் சேரன் கோப்பப்படுகிறார்.

ஆட்டம் காட்டம் வனிதாவுக்கு ஆப்பு வைத்த ஷெரின்! பிக்பாஸில் முற்றியது மோதல் – அதிர்ச்சியான போட்டியாளார்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 ம் நாட்களை நெருங்கிவிட்டது. வனிதா செய்வது யாருக்குமே பிடிக்கவில்லை என சொல்லலாம். பல சண்டைகளையும் காரணம் அவர் தான் என்பதை அனைவரையும் அறிவார்கள். இந்த வாரம் வெறியேறப்போவது யாரை என அனைவருக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. அபி மதுமிதா, அபி முகேன், கவின் லொஸ்லியா பிரச்சனைகளில் தானாக தலையிட்டு விஷயத்தை பெரிதாகியது போல, தற்போது ஷெரின் விஷயத்தில் செய்ய, இதனால் ஷெரின் கோபமடைகிறார். தற்போது ஷெரின் வனிதா இடையே மோதல் முற்றியுள்ளது.