பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் இவரா.! இதோ ஆதாரம்

விஜய் தொலைக்காட்சி நடத்த வரும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி சமீபகாலமாக சூடுபிடித்து வருகிறது ஏன் என்றால் கடைசி இரண்டு வாரங்களில் நான்கு போட்டியாளர்கள் வெளியேறினார்கள், மேலும் பிக் பாஸ் வீட்டில் சண்டைகளுக்கு பஞ்சமே இல்லை இன்னும் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பள்ளிப்பருவ டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத ஆசிரியர்கள் பற்றி நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள், அனைத்து போட்டியாளர்களும் தங்களது பள்ளிப் பருவ ஆசிரியர்கள் பற்றி கூறினார்கள். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் சாண்டி மாஸ்டர், சேரன், கஸ்தூரி, தர்ஷன் ஆகியோர்கள் இருக்கிறார்கள், இதில் குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளவர் கஸ்தூரி தான் இவர் தான் இந்த வாரம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றும் நாளையும் இருப்பதால் இந்த…

தல 60 படத்தின் கதை வெளியானது! யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் இவர் நடிப்பில் இந்த வருடம் விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து இருந்தார். இந்த நேர்கொண்ட பார்வை ஹிந்தி படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது. தற்போது தல அஜித் குமார் ஹச் வினோத்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் இந்த படத்திலும் பணியாற்ற உள்ளனர். இந்த திரைப்படத்தை போனி கபூர்த்தான் தயாரிக்கிறார் மேலும் இந்த திரைப்படம் அஜித்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் அஜித் பைக் ரேஸ் வீரராக நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.…

அசுரன் படத்தின் இரண்டாவது மாஸ் லுக் போஸ்டரை வெளியிட தனுஷ்.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

நடிகர் தனுஷ் வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தான் துவங்கியது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த திரைப்படம் கலைப்புலி தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வருகிறது. அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். மேலும் பொல்லாதவன், மயக்கமென்ன, ஆடுகளம், படத்தை தொடர்ந்து அசுரன் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெக்கை என்ற நாவலை அடிப்படையாக வைத்து கதை உருவாகியுள்ளது படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பசுபதி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது லுக்கை தனுஷ்…

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜூலி வெளியிட்ட புகைப்படம்.! ஆனால் இதையும் வச்சு செய்யும் இணையவாசிகள்

உலகை திரும்பி பார்க்கவைத மிகப்பெரிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி, இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயரை எடுத்தார். அதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு இருந்த நல்ல பெயரை ஒட்டுமொத்தமாகக் கெடுத்துக் கொண்டார். அதனால் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. ரசிகர்களோ இவரை இணையதளத்தில் வருத்த எடுத்தார்கள். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது, அதுமட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றவும் வாய்ப்பும் கிடைத்தது, மேலும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார். அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது இதொ அந்த புகைப்படம்.

அட நம்ம திவ்யதர்ஷினியா இப்படி போஸ் கொடுத்திருப்பது.! செம ஸ்டைலான புகைப்படம்

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றால் திவ்யதர்ஷினியும் ஒருவர், இவர் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் எப்பொழுதும் ஆவலுடன் இருப்பார்கள். திவ்யதர்ஷினிக்கு திருமணம் ஆன பிறகு தொலைக்காட்சியில் அதிகமாக பார்க்க முடியாது. பின்பு இவர்கள் திருமணத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் மனமொத்த விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள், அதன் பிறகு அடிக்கடி தொலைக்காட்சிகளில் இவரை காணமுடிகிறது. அதேபோல் இவர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் இவர் தற்பொழுது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது ஏன் என்றால் இந்த புகைப்படத்தில் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.

லாஸ்லியா கவின் காதல் உண்மையா.! சீக்ரெட்டை உடைத்த அபிராமி.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் வெளியேற்றப்பட்ட இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர்.  பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார்.  அதே போல கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த வரை இருவரின் ரொமான்ஸ்ஸிற்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லலை என்று ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர். இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில் கூட லாஸ்லியாவிடம் கவின் விஷயத்தில் அறிவுரை வழங்கினார் சேரன். இந்த நிலையில்…

வெளியே போய்தான் அடுத்த கட்டம்.! கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.!

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை என்றாலே அதில் போட்டியாளர்களுக்கு சண்டை வராமல் இருந்ததே இல்லை. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் அணிந்திருக்கும் ஸ்கூல் டாஸ்க் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்டில் கஸ்தூரி மற்றும் வனிதாவிற்கு ஒரு சின்ன சண்டை ஒன்று வெடித்து இருந்தது அதில் எச்சரிக்கை செய்துவிட்டு வாயை அடைத்தார் வனிதா. இது ஒரு புறம் இருக்க கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற துவங்க பதிவிக்கான போட்டியில் மதுமிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் இதுவரை எந்த வாரமும் நாமினேஷனில் இடம்பெறாத சாண்டி முதன் முறையாக இடம்பெற்றுள்ளார். அவர் எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார். சாண்டி நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் மற்ற போட்டியாளர்களுக்கு…

விழா மேடையில் கழண்டு விழுந்த மேலாடை – தர்மசங்கடதிற்குள்ளான ஐஸ்வர்யா ராய்

பாலிவுட், கோலிவுட் என பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். திருமணம் ஆகி குழந்தை பெற்ற போதிலும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பது, மாடலிங் செய்வது, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிஸியாகவே இருக்கிறார். சமீப காலங்களாக தான் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு மகள் ஆராத்யாவையும் கூட்டி சென்று, ஐஸ்வர்யா அணிவது போன்ற மாடலிங் ஆடைகளை அவருக்கும் போட்டு அழகு பார்த்து வருகிறார். இந்நிலையில், பிரபலங்களில் ஆடை வடிவமைப்பாளர் நடத்திய நிகழ்ச்சியில் தன்னுடைய மகளுடன் கலந்துகொண்டு போஸ் கொடுத்த ஐஸ்வர்யாவின் ஆடை திடீர் என விலகியது. இதனால், பதறிப்போன ஐஸ்வர்யா ராய் பிரபலங்கள் கூடியிருந்த அந்த இடத்தில் தர்மசங்கடதிற்குள்ளனவராக தன்னுடைய முன்னழகு தெரிய கூடாது என தனது கையை வைத்து சட்டென மறைத்து கொண்டார். பத்திரிக்கை காரர்களும் அதனை படம் பிடிக்காமல் தங்களுடைய கேமராக்களின்…

3 நிமிடத்திற்கு 10 கோடி… வேண்டாமென மறுத்த பிரபல நடிகை..! ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த 1996 ஆம் ஆண்டு மிஸ்டர் ரோமியோ படத்தில் இயக்குநர் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை ஷில்பா செட்டி. இவர் குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தெலுங்கு, கன்னடம், இந்தியில் ஏராளமான படங்களிலும் நடித்து பெருமளவில் பிரபலமாகியுள்ளார். மேலும் ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் உடல் எடை குறைக்கும் மாத்திரைகள், பவுடர்கள் குறித்த விளம்பரத்திற்கு நடிக்குமாறு ஷில்பாசெட்டியிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு ஷில்பா மறுப்பு தெரிவித்துள்ளார். 10 கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால், ஒரேயடியாக, மறுப்பு தெரிவித்த ஷில்பா செட்டி, உடல் எடை குறைப்பது என்பது மனம் மற்றும் உடல் நலம் சமபந்தபட்டது. முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி…

மீண்டும் கவினிடம் காதலில் சிக்கினாரா லாஸ்லியா?- வீடியோவில் அவர் கூறியதை கேளுங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் காதல் வராமல் இல்லவே இல்லை. முதல் சீசனில் இருந்து 3வது சீசன் வரை காதல் சம்பவங்கள் நடந்துவிட்டது. இதில் ஆரம்பத்தில் கவின்-லாஸ்லியா இருவருக்குள்ளும் காதல் ஏற்பட பின் அதெல்லாம் இல்லை என்றனர். இந்த நிலையில் லாஸ்லியா கவினை பார்த்து எனக்கு உன்னை பிடிக்கும் ஆனால் இப்போது அதிகம் பிடிக்கும் என்று அவரை பற்றி மிகவும் பெருமையாக பேசுகிறார். இதை கேட்ட மக்கள் இதென்ன மீண்டும் காதலா என்று யோசிக்கின்றனர்.