49 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் ரம்யா கிருஷ்ணன்! வாயை பிளந்த ரசிகர்கள்..!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் நாகர்ஜுனா அண்மையில் தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாட குடும்பத்துடன் ஸ்பெயின் சென்றுள்ளார் நாகார்ஜுனா.

அவர்தான் தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். சீரியல் ரசிகர்களுக்கு ஒரு விஷயம் பழகியதுதான். இனி இவருக்குப் பதில் அவர் என்று ஸ்லைடு போடுவார்கள்.

சின்னத்திரையில் சகஜமான ஒரு விஷயம் தான் ஆள் மாற்றம். ஸ்பெயினிலிருந்து இந்தியாவுக்கு இன்னும் திரும்பாத நாகார்ஜுனாவுக்குப் பதிலாக, சானல் அவர் பரிந்துரைத்த ரம்யா கிருஷ்ணனை தொகுத்து வழங்குபடி கேட்க, ரம்யா பாகுபலி சிவகாமி கெட்டப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவரது வருகையை பிக் பாஸ் வீட்டில் இருந்தோருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரம்யா கிருஷ்ணன் விடியோ கால் மூலம் நாகார்ஜுனாவிடம் பேசினார். நாகார்ஜுனா திரும்பி வரும்வரையில் ரம்யாவே நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவார் என்கிறது சானல் வட்டாரம்.

இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்

அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் 49 வயதிலும் இளமையாகவே இருக்கிறாரே ரம்யா கிருஷ்ணன்..! என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Related posts

Leave a Comment