“பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – ஆண்டி லுக்கில் அசத்தும் நிவேதா தாமஸ்..!

தென்னிந்திய திரை உலகில் தற்போது சிறப்பாக வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுகிறார் நிவேதா தாமஸ். மலையாள சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்து இருந்தாலும் தற்போது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பது என்னமோ தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து இருக்கின்றன. ஆள் பார்ப்பதற்கு அமுல் பேபி போல் இருப்பதால் இவர் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்கிறார் அதில் தனது திறமையை வெளிப்படுத்துவதால் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சசிகுமார் நடிப்பில் வெளியான “போராளி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு இவர் சரஸ்வதி சபதம், ஜில்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் போன்ற அதிரடியான படங்களில் நடித்ததால் இவர் மிக விரைவிலேயே பேசப்படும் நடிகையாக மாறினார். இதுதான்…