“இது தொடையா..? இல்ல, தங்க கடையா..? இப்படி மின்னுதே ..” – முட்டி மேல் ஏறிய உடையில் ராஷி கண்ணா..!

நடிகை ராஷி கன்னா தெலுங்கு மொழியில் மாபெரும் நடிகை. இவர் 2013-ம் ஆண்டு “மெட்ராஸ் கஃபே” ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார் .அதன் பின்பு “ஓஹலுஸ் கஸாகுலாடேட்” “ஜோரு” “ஜில்” “சிவம்” “வங்காள புலி” ஆகிய திரைப் படத்தில் நடித்துள்ளார்.   தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் நடித்து உள்ளார் நடிகை ராஷி கன்னா. நடிகை ராஷி கண்ணா “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு இவர் ஜெயம் ரவியுடன் “அடங்க மறு”எனும் படத்தில் நடித்தார். இதனை அடுத்து நடிகர் விஷால் நடிக்கும் “அயோக்கியா” படத்திலும் நடித்தார். இந்நிலையில் 2017-ம் ஆண்டு இவர் நடித்த “ஜெய் லாவா குசா” “ராஜா தி கிரேட்” ஆகிய இரு திரை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது…

கர்ணன் பட நடிகையை தூக்கிட்டு வாங்க.. கட்டளையிட்ட தெலுங்கு நடிகர்

தமிழ் சினிமாவில் பிரபலமாகும் நடிகைகள் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் ஒப்பந்தம் ஆவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவுக்குள் அப்படி ஒரு பந்தம் உள்ளது. அங்கே வெற்றி நாயகியாக வலம் வருபவர்களை தமிழ் சினிமாவுக்கு கூட்டி வருவதும், தமிழ் சினிமாவில் பிரபலமாகுபவர்கள் தெலுங்கு சினிமாவுக்கு செல்வதும் வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கர்ணன் படத்தின் மூலம் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ளார் பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன். பார்ப்பதற்கு மப்பும் மந்தாரமாக இருக்கும் இந்த நடிகையின் மீது தான் தற்போது தெலுங்கு நடிகர்களின் பார்வை விழுந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றிப்படம் கொடுத்த ரவி தேஜா நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். மலையாள சினிமாவில்…