அலெக்சாவுக்கு தினமும் ஐ லவ் யு சொல்லும் இந்தியர்கள் – அதற்கு இப்படியா?

இந்திய சந்தையில் அமேசான் அலெக்சா சேவை மூன்றாவது ஆண்டை கடந்துள்ளது. இதையொட்டி அந்நிறுவனம் தனது விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளது.அதன்படி இந்தியாவில் 2020 ஆண்டு அலெக்சா பயன்பாடு 67 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மேலும் 2020 ஆண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 ஆயிரம் முறை அலெக்சாவுக்கு இந்தியர்கள் I Love You என கூறி இருக்கின்றனர். இது 2019 ஆண்டுடன் ஒப்பிடும் போது 1200 சதவீதம் அதிகம் என அமேசான் தெரிவித்து உள்ளது. இந்தியா முழுக்க அலெக்சா சேவையை பயன்படுத்துவோரில் 50 சதவீதம் பேர் மெட்ரோ அல்லாத நகரங்களில் எக்கோ சாதனங்களை வாங்கி உள்ளனர். வீட்டில் உள்ள எக்கோ சாதனம் அல்லது 100-க்கும் அதிக அலெக்சா பில்ட்-இன் சாதனங்கள் அல்லது ஸ்மார்ட்போன் என பல விதங்களில் நாடு முழுக்க அலெக்சா பயனர்கள்…

“தேவுடா.. ஏமிரா இதி..” – முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..! – ரசிகர்கள் ஷாக்..!

கொஞ்சிக் கொஞ்சி நடித்து ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து வந்த ராஷ்மிகா மந்தனா தற்பொழுது தொடையழகை காட்டியவாறு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து குடும்பபாங்கான பெண்ணாகவும் க்யூட் கேர்ளாகவும் நடித்து வந்த ராஷ்மிகா தற்பொழுது விஜய்யின் அடுத்த திரைப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மாஸான அப்டேட்களை நாளுக்கு நாள் கொடுத்து வரும் ரஷ்மிகா மந்தனா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோய் கையெடுத்து கும்பிட்டு ரசித்து வருகின்றனர். தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வரும் நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த “கீதா கோவிந்தம்” மற்றும் “டியர் காம்ரேட்” இவரின் ரசிகர் கூட்டத்தை மட்டும் அதிகரிக்காமல் திரைத்துறையில் இவரது மார்க்கெட்டையும் உயர்த்தி தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருந்து வருகிறார். இவருடன் ஜோடி போட…

கவர்ச்சி நடனமாடும் பிக் பாஸ் விஜயலட்சுமி.. காட்டுத்தீ போல் பரவும் ஹாட் வீடியோ!

உலக அளவில் ஹிட்டடித்த டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, வெற்றிகரமாக முடிவடைந்தது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை- 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை  விஜயலட்சுமி கவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. அதாவது சில படங்களில் நடித்த விஜயலட்சுமி, பிறகு சின்னத்திரையில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து ஃபெரோஸ் முஹம்மது என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன்மூலம் பல ரசிகர்களை…