ஜனவரியில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் எது தெரியுமா?

சர்வதேச அளவில் 2021, ஜனவரி மாதத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலியாக டெலிகிராம் இருக்கிறது. இந்த செயலி வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து உள்ளது. இதுபற்றிய விவரங்கள் சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.இதில் அதிக டவுன்லோட்களை பெற்ற நாடாக இந்தியா இருக்கிறது. தற்சமயம் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் வாட்ஸ்அப் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த டவுன்லோட்களில் டெலிகிராம் மட்டும் 24 சதவீதம் ஆகும். ஜனவரி மாதத்தில் மட்டும் டெலிகிராம் செயலி சுமார் 6.3 கோடிக்கும் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக டெலிகிராம் செயலியை அதிகம் டவுன்லோட் செய்தவர்கள் பட்டியலில் இந்தோனேசியா இருக்கிறது. ஒட்டுமொத்த டவுன்லோட்களில் 10 சதவீதம் இந்தோனேசியாவில் இருந்து மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்…

இணையத்தில் வெளியான குறைந்த விலை மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இபிசா (Ibiza) எனும் பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தன. தற்சமயம் இதன் ரென்டர்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போதைய ரென்டர்களில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. மேலும் மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இது 5ஜி வசதி கொண்ட குறைந்த விலை மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  முன்னதாக மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 21,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.  இது உண்மையாகும் பட்சத்தில் மோட்டோரோலா இபிசா…

இறுக்கமான டீ ஷர்ட்டில் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்.. ஐயோ அம்மா என அலறும் இணையதளம்

தமிழ் சினிமாவின் அடுத்த நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் பிரியா பவானி சங்கர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நயன்தாராவை விட அதிக பட வாய்ப்புகள் வைத்துள்ள ஹீரோயின் இவர்தான். கொஞ்சம் கொழுக் மொழுக் என்று இருந்துவிட்டால் போதும். வாய்ப்புகள் மழையாய் பொழிய ஆரம்பித்து விடும். அந்த வகையில் பிரியா பவானி சங்கரின் காட்டில் தற்போது அட மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு கிட்டதட்ட கைவசம் 10 படங்களுக்கு மேல் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இளம் நடிகர்கள் அனைவரும் பிரியா பவானி சங்கருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என தொடர்ந்து பணத்தை வாரி இறைத்து தனக்கு ஜோடியாக்கி வருகின்றனர். பார்த்தாலே பத்திக்கும் பிரியா பவானி சங்கர் டாப்…