“மெழுகு சிலை.. செம்ம ஹாட்..” – ஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளை கிக் ஏற்றிய சீரியல் நடிகை காயத்ரி..!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் – மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை காயத்ரி. இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.   சீரியல் நடிகையைத் தொடர்ந்து, என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடியுள்ளார். தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற தொடரில் நடித்து வருகிறார்.  2009ல் எஸ்.குமரன் டைரக்ட் செய்த ‘‘தென்றல்’’ சீரியலில் ‘நிலா’ என்ற கேரக்டரில் நடித்தார். இதுவே அவருடைய முதல் சீரியல்.‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’, ‘ஜோடி நம்பர் 1’ 9வது சீசன், ‘மிஸ்டர் & மிசஸ் கில்லாடீஸ்’ ஆகிய டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கூட அவர் பங்கேற்றிருக்கிறார்.  ‘‘என் குடும்பம்தான் எனக்கு உலகம்!’’ என்று சொல்லும் காயத்ரி, நிதானமாக பேசக்கூடியவர்.இப்பொழுது போல் எப்பொழுதும் மக்கள் மனதில் நிலைத்து நீடிக்க வேண்டுமென ஆசைப்படுகிறார் அம்மணி. …

“பார்த்தாலே கிக் ஏறுதே..” – எருமசாணி ஹரிஜா வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..!

யூடியூப் சேனலின் மூலமாக பிரபலமானவர் தான் ஹரிஜா. இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அதுமட்டுமில்லாமல் தற்போது சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் சென்னையில் தங்கி உள்ளார்.   இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன் பிறகாக எருமசாணி எனும் யூடியூப் சேனலில் நடித்துள்ளார். இவரின் “போடா எரும சாணி கிறுக்கு பயலே” என்று சொல்லும் டயலாக் ஆனது ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாக பரவியது.   அதுமட்டுமில்லாமல் மிக அதிக பார்வையாளரை கவர்ந்த யூட்யூப் சேனல்களில் இந்த சேனலும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த யூடியூப் சேனலில் விஜயும் ஹரிஜாவும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிகர்களை எளிதில் கவர்ந்தது இதனால் இந்த யூடியூப் சேனல் ஆனது மிக வேகமாக ரசிகர்களிடையே பிரபலமானது.   மேலும் சினிமாவில் ஒரு நடிகர் உள் நுழைவதற்கு பல கஷ்டங்களை…

அதிக பயனர்களை கவர புது அம்சங்களை வழங்கும் சிக்னல்

சிக்னல் நிறுவனம் தனது குறுந்தகவல் செயலியில் தொடர்ந்து புது அம்சங்களை வழங்கி வருகிறது. புதிய பிரைவசி பாலிசி விவகாரம் காரணமாக சிக்னல் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிக்னல் இவ்வாறு செய்கிறது.புதிய அம்சங்கள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாட் வால்பேப்பர், அனிமேடெட் ஸ்டிக்கர், ப்ரோபைல் பகுதியில் அபவுட் எனும் உட்பிரிவு உள்ளிட்டவை சிக்னல் செயலியில் புதிதாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. முதற்கட்டமாக சிக்னல் பீட்டா பதிப்பில் 24 அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஐபோன் பயனர்களுக்கு அழைப்பின் போது குறைந்த டேட்டா பயன்படுத்த கோரும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் இதேபோன்று பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி வாட்ஸ்அப் சாட் ஹிஸ்ட்ரியை ஐஒஎஸ் தளத்தில் இம்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.…