ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் ‘சூரரைப் போற்று’

சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஆண்டு ஓ.டி.டி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் என்ற சாதனையை சூரரைப் போற்று படைத்தது. இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை ஆஸ்கர் போட்டியில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர். அதன்படி ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வகையில் பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்  சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த…

“மேடம் யாரு.. – தாராள பிரபு டோய்..” – காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டும் தன்யா ஹோப்..! – வைரல் போட்டோஸ்..!

தடம், தாராளபிரபு போன்ற படங்களின் நாயகியாக தான்யா ஹோப் தற்போது பிரபல நடிகருடன் இணைந்து இருக்கிறார். பல வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணையும் புதிய படம் இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. எம்.ஐ.கே. புரொடக்ஷன் நிறுவனம் சார்பாக இளையராஜா தயாரிக்கும் இந்தப்புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக தடம், தாராளபிரபு படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார். மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது. இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விரைவில்…

அனுஷ்காவின் வாய்ப்பை கெடுக்கும் முன்னணி நடிகர் – சினிமாவை விட்டே விரட்டி அடிக்க திட்டம்..?

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா ரெட்டி, ஹீரோக்களுக்கு இணையாக தனி ஒரு ஹீரோயினாக பல படங்களின் வசூல் சாதனையை மிரள விட்டிருப்பார். குறிப்பாக அருந்ததீ, பாகமதி, பாகுபலி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்குப் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் அனுஷ்கா ரெட்டி படாதபாடுபட்டு வருகிறார். தற்போது பல படங்களில் கமிட் ஆகியிருக்கும் அனுஷ்கா ரெட்டிக்கு, ஹீரோக்களால் பின்னடைவு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஏனென்றால் குணசேகரன் இயக்கத்தில் சகுந்தலை புராண கதையில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவிருந்தார். ஆனால், அந்தப் படத்திற்கு கதாநாயகனாக துஷியந்தன் மன்னனின் கதாபாத்திரத்திற்கு எந்தப் பெரிய ஹீரோக்களும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லையாம். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் கூட காஜல் மற்றும் ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளுக்கு…

முதன் முறையாக நீச்சல் உடையில் ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் “மேயாத மான்” இந்துஜா..!

‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. பக்கா தமிழ் பெண்ணான இவர், ‘மெர்குரி’, ‘பூமராங்’, ‘மகாமுனி’ உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக, ‘தளபதி’ விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இருந்தாலும், இந்துஜாவால் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தற்போது, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் ‘காக்கி’ படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. இதனால் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக விதவிதமான உடைகளில் ரகரகமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதுவரை குடும்ப கதாபாத்திரங்களிலும், கவர்ச்சி இல்லாத புகைப்படங்களையும் மட்டுமே பகிர்ந்து வந்த இந்துஜா சமீபகாலமாக இலை மறை…

“வாழ்கையில் இதை பண்ணா எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்..” – DD சொல்வதை கேளுங்க..!

சின்னத்திரையில் டிடி என செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கால் நூற்றாண்டை அவரது சின்னத்திரை பயணம் நெருங்கினாலும் இன்னமும் இளமை, புதுமை என மிளிர்வதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி. விஜய் டிவியில் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருக்கும்போதிலும், அந்த டிவி சேனல் பெயரை சொன்னவுடனே நமது நினைவுக்கு முதலில் வருவது டிடி என்ற திவ்யதர்ஷினி தான். அந்தளவுக்கு, அந்த சேனல் மட்டுமின்றி, ஊடக உலகிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் டிடி.நிகழ்ச்சி தொகுப்பாளர் பணி மட்டுமல்லாமல், பல்வேறு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், எப்போதும் லைம்லைட்டிலேயே தன்னை நிலைநிறுத்தி வருவதில் அவருக்கு நிகர் அவரே தான். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக…

இஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. – லாஸ்லியாவின் புது போட்டோ ஷூட்டை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த லாஸ்லியா, தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார். இந்நிலையில், பளபளக்கும் கால்களை பரபச்சம் இன்றி காட்டி கவர்ச்சி அளப்பறையை ஆரம்பித்துள்ளார். லாஸ்லியா இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.பிக்பாஸ் வீட்டின் உள்ளே போட்டியாளராக நுழைந்ததை இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா, தன்னுடைய அழகாலும், இனிமையான இலங்கை மொழியையும் பேசி பல ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தனர். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா வெற்றி பெறாவிட்டாலும் தமிழகத்தில் பட்டி, தொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துவிட்டார். அதனால், இலங்கை பெண்ணான லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய…