வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் குறித்த அறிவிப்பு அதன் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றது. பலர் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் என பல்வேறு செயலிகளை பயன்படுத்த போவதாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வாட்ஸ்அப் பயனர்களில் வெறும் 18 சதவீதம் பேர் மட்டுமே செயலியை தொடர்ந்து பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். இந்தியா முழுக்க 244 மாவட்டங்களில் சுமார் 24 ஆயிரம் பேரிடம் வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி மாற்றம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில் சுமார் 18 சதவீதம் பேர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த விரும்புவதாகவும், தங்களின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்தனர். 26 சதவீதம் பேர் வாட்ஸ்அப் பயன்பாட்டை குறைத்து மற்ற செயலிகளை பயன்படுத்த…

குறைந்த விலையில் புது ஏர்டெல் சலுகைகள் அறிமுகம்

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 78 மற்றும் ரூ. 248 விலையில் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்து உள்ளது. இரு சலுகைகளுடன் விண்க் பிரீமியம் சந்தாவுடம் வழங்கப்படுகின்றது.  ரூ. 78 சலுகையுடன் ஒரு மாதத்திற்கான விண்க் பரீமியம் சந்தாவும் ரூ. 248 சலுகையில் ஒரு வருடத்திற்கான விண்க் பிரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது. இதுதவிர பயனர்கள் விண்க் பிரீமியம் சந்தாவை ஏர்டெல் தேங்ஸ் செயலி அல்லது டிஜிட்டல் ஸ்டோரில் நேரடியாகவும் வாங்க முடியும். டேட்டா ஆட்-ஆன் சலுகை என்பதால் ஏர்டெல் ரூ. 78 சலுகையில் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகை நிறை பெறும் வரை வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் நொடிக்கு 50 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.ரூ. 248 சலுகையில் மொத்தம்…

அரைகுறை ஆடையில் நடிகை ரம்யா பாண்டியனின் போட்டோஷூட்

நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் எடுத்த வித்தியாசமான போட்டோஷூட் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. “ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். திரைப்பட வாய்ப்பு குறைவாக இருந்த நேரத்தில் மொட்டை மாடியில் சேலையில் இவர் கவரச்சியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி ரம்யா பாண்டியனை பிரபலமானது.  இதற்கு பின் ரம்யா பாண்டியன் அதேப்போன்று கவர்ச்சி பாதையில் செல்லாமல் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அதன்பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண் இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் தற்போது கலந்து கொண்டு அசத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டது முதல் அவர் சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதையும் வென்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு…

“உங்கள் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா?..” – ஸ்ருதிஹாசன் கொடுத்த பதிலை பாருங்க..!

சூப்பர் ஸ்டாருக்கு இணையாக கோலிவுட்டில் நடித்து வரும் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி என பரபரப்பான நடிகையாக கலக்கி கொண்டிருக்கிறார்.  கிசுகிசுவை பொறுத்தவரை இவரை பற்றி பேச பஞ்சமே இருக்காது இந்நிலையில் இவரைப் பற்றி ஒரு ஹாட் நியூஸ் வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதாவது இவர் லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேலுடன் 3 மாதமாக இவர் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் மைக்கேல், ராஜ்குமார் ராவ் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக அவர் இந்தியா வந்திருப்பதாகவும் கூறுகின்றனர். இந்தியாவில் இவர்கள் இருவரும் சேர்த்து வெளியிடங்களுக்கு சென்ற பொது எடுக்க பட்ட புகைப்படம் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு உண்மை,…