தெருவினிலே என் தேவதை

தேர் உலா நிறைவான மருகுனிலேவலைந்த வில் விழிகளுக்கு மத்தியில் வட்ட மனாலமிட்டுஅருகம்புல் போன்ற தங்கசங்கிலியோ அழகு பணிமலத்தை அலங்கரிக்கஎன்னவளே பூக்களின் மீது அவ்வளவு காதாலா என்ன!!!!!!!ஆரமம் ஒன்றையே உன் கூந்தலில் அரங்கேற்றியுள்ளாய்ஆணமாய் உன் எலுவை கரம்பற்றிஇயல்பாய் நீ வருகையிலேஎன்னைச்சூழ்ந்த கரஒலியும் கூக்குரலும் மாறியதே ரம்மிய ஓதையாகநம்மைசூழ்ந்த கடும்பனைத்தும்என் கருவிழியிலிருந்து தெளிவற்று போனதுநடக்கும் வட்டிகையாய் வலம் வரும் உன்னைஎன் தோலர்களின் கேலிக்கைக்கு ஆஞ்சியும் கூட உன் ஆயினிலே ஞஞ்ஞை ஆன என்னைசிறிதும் கண்பாரமல் போவது என் துனிவடி

இருளில் வெளிச்சம்

தாய்,தன் குழந்தையைக்கிள்ளி அழ வைத்தாள்;தன் அன்பை வெளிக்காட்டிகுழந்தையை அரவணைத்துக்கொள்ள.. இறைவன்,அளவு கடந்த துக்கத்தைஉனக்கு அளிப்பான்..பின் எல்லையற்றஆனந்ததைஉனக்கு அளிக்கவே

2 ஆயிரம் ரூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்! 64 மெகாபிக்சல் கேமரா!

இன்று (ஜனவரி 24) Realme குடியரசு விற்பனையின் கடைசி நாள். Realme விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கியது. Realme இன் பிரபலமான தொலைபேசி Realme 6 ஐ ஆரம்ப விலையில் ரூ .12,999 க்கு வீட்டிற்கு கொண்டு வர முடியும். Realme இன் பிரபலமான ரியல்மே 6 ஸ்மார்ட்போன் ஐ, வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த விலையில் வீட்டிற்கு கொண்டு வர முடியும். Realme 6 ரியல்மீ குடியரசு விற்பனையில் ரூ .2,000 தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், இதில் மேலும் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. தொலைபேசியை ரூ .14,999 க்கு பதிலாக ரூ .12,999 க்கு வீட்டிற்கு கொண்டு வரலாம். 6 இல் 6.5 அங்குல பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே உள்ளது, இதன் ஸ்கிரீன்-டீ-பாடி விகிதம் 90.5% ஆகும். வாடிக்கையாளர்கள் இந்த தொலைபேசியை வால்மீன் வெள்ளை மற்றும் வால்மீன்…

ஐபோன்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 11 சீரிஸ் மற்றும் இதர ஐபோன் மாடல்களுக்கு ரூ. 16 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மேபிள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. சலுகையின் படி ஐபோன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேபிள் உடனடி தள்ளுபடி அதிகபட்சம் ரூ. 8 ஆயிரமும், தனியார் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 9 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஐபோன் மாடலுக்கும் தனித்தனி தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி மட்டுமின்றி எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ஐபோன் வாங்குவோர் ரூ. 16 ஆயிரம் வரை சேமிக்க முடியும். எக்சேன்ஜ் சலுகை மேபிள் ஸ்டோர்களில் மட்டும் பொருந்தும். ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128ஜிபி மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி மற்றும் தனியார் வங்கி…

கவர்ச்சி உடையில் பூனை நடை போடும் சூரரை போற்று நடிகை..! – வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் “8 தோட்டாக்கள்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்.  தற்போது இவருக்கு 25 வயதாகும்.இதற்கு முன் இவர் மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் சில மலையாள படங்களில் பின்னணி பாடகியாகவும் பணியாற்றியுள்ளார். அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனங்களில் பயிற்சி பெற்றவர். பாலக்காட்டில் உள்ள உலகளாவிய கட்டிடக்கலை நிறுவனத்தில் படித்துள்ளார். மகேசிண்ட் பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் மற்றும் சண்டே ஹாலிடே படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர். பின் தமிழில் “சர்வம் தாளமயம்” படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் வெளிவந்த”சூரரைப் போற்று” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி.…

ராகவா லாரன்ஸ் உடன் புதிய படத்தில் கமீட்டான ப்ரியா பவானி சங்கர்.. பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ

நிறைய அழகும் கொஞ்சம் திறமையும் இருந்தால் சினிமாவுலகில் பிழைத்துக் கொள்ளலாம் என பலர் கூறி கேள்வி பட்டு இருக்கிறோம் அப்படி சின்னத்திரையில் சீரியலில் நடித்து பின்னாட்களில் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் சிறப்பான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்த அதன் விளைவாக தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் பட வாய்ப்பை கைப்பற்றி நடிக்க வருகிறார். சமீபத்தில் கூட மாபிய சப்டர் 1 படத்தில் அருண் விஜய் உடன் நடித்தார் அதன்பின் இந்தியன் 2 படத்தில் கமலுடன் கமிட்டானார் தற்பொழுது ருத்ரன் என்ற திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இதனால் பிரிய பவனி சங்கரின் மார்கெட் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பல முன்னணி நடிகைகள் பலரும் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டே இருக்கின்றனர். தமிழ் ,தெலுங்கு என அடியெடுத்து…

மாஸ்டர் ரிலீஸுக்கு பிறகு பல பலனு பாலிஸ் போட்டு மின்னும் VJ ரம்யா.! இதுல இடுப்பு மடிப்பு வேற படாத பாடுபடும் இளசுகள்

விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளினிகள் பணியாற்றி மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள் அந்த வகையில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினியாக வலம் வருபவர் VJ ரம்யா இவர் பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியுள்ளார். அதேபோல் இவர் நிகழ்ச்சியை காண மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும் VJ ரம்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றுவது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் VJ ரம்யா விரைவில் கதாநாயகியாக உருமாற இருக்கிறார். அதற்காக தனது உடல் எடையை கனகச்சிதமாக மாற்றி வருகிறார் இந்த நிலையில் VJ ரம்யாவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த…