ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பாடலுக்கு இடுப்பு மடிப்பை அப்பட்டமாகக் காட்டி நடனமாடிய சாக்ஷி அகர்வால் வைரலாகும் வீடியோ.!

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள். அந்த வகையில் இந்த பிக் பாஸ் மூலம் பிரபலம் அடந்தவர் தான் சாக்ஷி அகர்வால் இவர் பிக் பாஸ் சீசன் 3 என்ற  நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவ்வாறு இவர் நடித்து வரும் திரைப்படங்கள் என்னவென்று கேட்டால் சக்தி செளந்திரராஜன் இயக்கிவரும் டெடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதேசமயம் சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை 3 என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் படு பிசியாக சாக்ஷி அகர்வால் நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சியான…