நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர், இவர் தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கவர்ந்தார். பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் தியா என்ற திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலம் அடைந்தார், மேலும் இவர் தனுஷின் மாரி 2 திரைப்படத்தில் நடித்து ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை மிரட்டினார். இந்தப் பாடல் பல சாதனைகளை நிகழ்த்தியது. அதன்பிறகு தமிழில் என்ஜிகே, பாவ கதைகள் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் லவ் ஸ்டோரி விராட பருவம் ஆகிய தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிக்க வருவதற்கு முன்பு பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் 2008ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.…
Day: December 16, 2020
என்னுடைய சின்ன வயது படங்களை பாருங்க..” – ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரெஜினா..!
தமிழ் சினிமாவில் நடிகை ரெஜினா குறும்படம் மூலம் அடியெடுத்து வைத்தார். அதன் பின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து அவர் பல படங்களில் நடித்தார். இதுவரை இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹோம்லி கேரக்டராகத்தான் இருந்தது. இவரை ரசிகர்கள் எல்லோரும் இதுவரை ஒரு குடும்பப் பெண்ணாக பார்த்து வந்தார்கள். ஆனால், தெலுங்கில் காலடி எடுத்து வைத்தார். அங்கு சென்று இவருடைய கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் போனது. அந்தளவுக்கு கவர்ச்சியை தாராளமயமாக்கினார். எம்புட்டு இருக்குது ஆசை என உதயநிதி ஸ்டாலினின் ரொமான்சுக்கு ஆளானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சென்னைப் பொண்ணு. தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா. அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில்…
நயன்தாராவின் கோட்டையை கொஞ்சம் கொஞ்சமாக சரிக்கும் அனிகா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!
தமிழ் சினிமாவில் முதன் முதலாக என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் மிருதன், நானும் ரவுடி தான் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் மீண்டும் தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் நடித்ததன் காரணம் அவருடைய மார்க்கெட் எகிறி விட்டது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தல அஜித்தின் திரைப்படங்களில் அனிகா குழந்தையாக நடித்த வருவதன் காரணமாக அனிகாவை திரையுலக அஜித்தின் மகள் என்று திரையுலக பிரபலங்கள் அனைவரும் அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வாறு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை அனிகாவிற்கு தற்போது கதாநாயகியாக ஆகா வேண்டும் என்ற ஆசை அதிகரித்துவிட்டது இந்நிலையில் தனது ரசிகர் பெருமக்களை அதிகரிக்கும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு…