தெய்வமகள் சீரியல் புகழ் நடிகை வாணி போஜனுடன் பிக்பாஸ் புகழ் பாலாஜி எடுத்த புகைப்படம் ! நீங்களே பாருங்க வைரல் புகைப்படம் !

சீரியல் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை வாணி போஜன். ஒரே ஒரு சீரியல் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன்பிறகு சீரியல்கள் நடிப்பார் என்று பார்த்தால் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த லாக் டவுன் பிரச்சனைகள் முழுவதும் முடிவடைந்தால் அவரது படத்தை திரையில் காணலாம். இதற்கு நடுவில் அழகிய போட்டோ ஷுட்களும் வாணி போஜன் நடத்தி வருகிறார். தற்போது இவரும், பிக்பாஸில் இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் பாலாஜி முருகதாஸும் இணைந்து எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு.

தனது கணவருடன் நெருக்கமாக ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட காஜல் அகர்வால்..! தீயாய் பரவும் புகைப்படம் இதோ !

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.  தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவைத் திருமணம் செய்யவுள்ளதைக் காஜல் அகர்வால் உறுதி செய்தார்.  அக்டோபர் 30-ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதையும் உறுதி செய்தார். கரோனா அச்சுறுத்தலால் நட்சத்திர ஹோட்டலில் இல்லாமல் காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெறுவதாக இருந்தது.  ஆனால், மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு – காஜல் அகர்வால் திருமணம்…