ஓஹோ இந்த ஒரு காரணத்தினால் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் வெளியேறினாரா ! கிழியும் விஜய் டிவியின் முகத்திரை ! நீங்களே பாருங்க

பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் வெளியேற என்ன காரணம் என்று ரசிகர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். வெளியேற்றத்திற்கு பின்னர் ட்விட்டரில் இந்தியளவில் #SureshChakravarthi ட்ரெண்டாகி வருகிறார். இனி எத்தனை பேரு வந்தாலும் இவரை மாதிரி யாரும் வர முடியாது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், சுரேஷ் சமையலில் செம எக்ஸ்பர்ட். அதனால் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொல்வதற்கு தான் அவரை வெளியில் அனுப்பி இருக்கிறார்கள் என தெரிவிக்கின்றனர். மறுபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து மீம்ஸ் போடவும் அவர்கள் தயங்கவில்லை. ஆளுக்கு ஒரு ஸ்ட்ரேட்டஜி இருக்கு இதுதான் எங்க ஸ்ட்ரேட்டஜி என விஜய் தொலைக்காட்சி தெரிவிப்பது போல மீம் போட்டு கிண்டலடித்து உள்ளனர். எது எப்படியோ உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் இனி சுரேஷ் தாத்தா போல யாராலும் கண்டெண்ட் கொடுக்க…

லைட்டா மேல கொஞ்சம்தூக்கி பிடிங்க… பூனம் பாஜ்வா புகைப்படத்தை பார்த்து ஏக்கத்தில் ரசிகர்கள்..!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா தற்ப்போது ஜிம் உடையில் செவுத்தில் ஒட்டிக்கொண்டு டாப் ஆங்கில் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்ளையும் ஏக்கத்தில் ஏங்க வைத்துவிட்டார்.