நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த பிக்பாஸ் ரைசா, செம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நட்சத்திரங்களில் நடிகை ரைசாவும் ஒருவர். பெங்களூருவை சேர்ந்த மாடல் அழகியான ரைசா தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன், அதே பிக்பாஸ் நட்சத்திரமான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்து இருந்தார். மேலும் இப்படமும் ரசிகர்களினிடையே பிரபலமானது, அதன்பின் துருவ் விக்ரமுடன் வர்மா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்து இருந்தார். ஆனால் சில காரணங்களால் அப்படம் திரைக்கு வராமலே போனது. இந்நிலையில் தற்போது நடிகை ரைசா அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளுக்கு வகையில் தனது நீச்சல் உடை புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

நீச்சல்குள காட்சிக்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை நித்யா மேனன்.. ஷாக்கிங் புகைப்படத்தை பார்த்தீங்களா

வெப்பம், 180 என இரு படங்களில் நடித்திருந்த நடிகை நித்திய மேனோனிருக்கு தமிழில் மிகப்பெரிய இடத்தை தேடி கொடுத்த திரைப்படம் காஞ்சனா 2. அதன்பின் சூர்யாவின் நடிப்பில் 24 மற்றும் தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் என முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவரானார். தமிழில் இவர் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் தெலுங்கு, மலையாளம் ஆகிய பல்வேறு மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது கூட புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் நடிகை நித்திய மேனன். இதில் இடம்பெறும் நீச்சல்குள காட்சிக்காக தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை நித்திய மேனன். இதோ அந்த புகைப்படம்..

இந்த வயதிலும் இப்படியா…நாட்டாமை படத்தில் நடித்த டீச்சரை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்

90 க்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் ராணி, இவர் 1992 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜ் நடித்து வெளியான வில்லுபாட்டுகாரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராணி, இவர் முதன்முதலில் தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக தான் அறிமுகமானார்.அதன் பின்பு கங்கை அமரன் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார், பின்பு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய நாட்டாமை திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்த ராணி பின்னர் படக்குழுவினர் வற்புறுத்தலால் நடிப்பதற்கு ஓகே கூறினார், இந்த கதாபாத்திரத்தின் மூலம் தான் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், இதை பலமுறை அவரே பேட்டியில் கூறியுள்ளார்,இன்றளவும் இவரை நியாபகம்…