பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக பாலாவிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுகிறாரா? காரணம் இதுதானா?.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாலாஜி தொடர்ந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவுடனான பிரச்சனையில் சிக்கி வருகிறார். போட்டி அனைத்திலும் அவர் செய்வது தான் சரி என்றும், யாரவது அதைப்பற்றி கேட்டால் அதற்கு ஆமா அப்படி தான் பண்ணுவேன் என திமிறாக பேசுவதையுமே வழக்கமாக செயல்பட்டு வருகிறார். இதனால், போட்டியாளர்கள் பலரும் கோபப்பட்டாலும் இவர் என்ன செய்தாலும் சரி என்பதை போல, சம்யுக்தா, கேபி, ஷிவானி இவர்கள் எல்லாம் ஜால்றா தட்டிக்கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த நாட்களில் நடந்த எபிசோட்டில் சனம் ஷெட்டியுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டிருந்தது. அப்போது, அவரை தகாத வார்த்தையில் திட்டினார். மேலும் சனமை, பாலாஜி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் அழகி பட்டத்தை வென்றதாக கூறியிருந்தார். இதனால், அவன் எப்படி என்னைப் பார்த்து அப்படி சொல்லலாம்? என குறை தீர்க்கும் டாஸ்க்காக எழுதப்பட்ட கட்டுரையில் எழுதியிருந்தார் சனம்.…

கையும் களவுமாக ஆரியிடம் வசமாக சிக்கிய பாலாஜி – இணையத்தில் வைரலாகும் குறும்படம் இதோ !

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சட்டசபை போன்று பெரும்பான்மை எந்த பக்கமோ, அந்த பக்கமே தீர்ப்பு என்கிற விசித்திரமான நீதிமன்ற டாஸ்க் பிக் பாஸ் வீட்டினுள் சென்றுகொண்டிருக்கிறது. மேலும் தற்போது போட்டியாளர்கள் ஆரி மற்றும் பாலாஜிக்கு இடையிலே கடும் வாக்கு வாதங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளர்கள் சார்பாகவும் பல குறும்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. அந்தவகையில், நேற்றைய நீதிமன்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாலாஜி கூறிய ஒரு வார்த்தை மியூட் செய்யப்பட்டது. இதனால் அவர் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் நெட்டிசன்கள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் முன்னுக்கு பின் முரணாக பாலாஜி பேசுவதாகவும் குற்றச்சாட்டப்படுகிறார். சில நாட்கள் முன் பாலாஜி ஹீரோவாக இருந்த நிலையில் தற்போது அவர்…