கடைசி நாள் படப்பிடிப்பில் கடும் தொல்லை கொடுத்தார் – தயாரிப்பாளர் மீது இளம் நடிகை பகீர் புகார்!

மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் மந்தனா கரீமி. ஈரான் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர், மான்டி என அன்பாக அழைக்கப்படுகிறார். இந்தியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் 9’ சீசனில் பங்கேற்றதன் மூலமாக, பிரபலமானார். இதன்பிறகு, பாக் ஜான்னி, மெய்ன் ஆர் சார்லஸ், கியா கூல் ஹெய்ன் ஹம் 3 போன்ற படங்களில் மந்தனா நடித்துள்ளார். மந்தனா கரீமி, இரவு நேர கேளிக்கை விருந்துகளுக்குச் செல்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். ஷிவம் நாயர் இயக்கிய பாக் ஜானி என்ற படத்தில் நடித்துள்ள இவர், அடுத்து மெயின் அவுர் சார்லஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் மகேந்திர தாரிவால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று புகார் கூறியுள்ளார்.  இந்த படத்தில் நான் கமிட்டான நாள் முதல் பிரச்சனை தான். படத்தின் கடைசி…

இரண்டாம் குத்து திரைப்படத்தை ஓரங்கட்டும் அளவிற்கு கமிட்மெண்ட் பட டீசர்.! வைரலாகும் வீடியோ

சந்தோஷ் இயக்கி நடித்திருக்கும் இரண்டாம் குத்து திரைப்படத்தை விட சீனுக்கு சீன் மிக கவர்ச்சியாக எடுக்கப்பட்டிருக்கும் கமிட்மெண்ட் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. பொதுவாகவே தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி தாண்டவமாடும். அந்த வகையில் இதுவரை இல்லாத அளவு தேஜஸ்வி நடிப்பில் கமிட்மெண்ட் திரைப்படம் மிக அதிக கவர்ச்சி காட்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு சினிமாவில் பெரிய பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஹிட் ஆவதை விட இது போன்ற கவர்ச்சி படங்கள் ஹிட்டடித்து வருவது வழக்கம். அவ்வகையில் 18+ திரைப்படமான கமிட்மெண்ட் திரைப்படம் காட்சிக்கு காட்சி கவர்ச்சியை  அள்ளி வீசியுள்ளதால்  இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதோ அந்த ரீசர் வீடியோ

“அபாயகரமான வளைவு.. என்னா நெழிவு…” – ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஐஸ்வர்யா மேனன்..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முதல் படத்திலே டிமான்ட் எகிறிய இளம் நடிகைகளும் அதிகம், வாய்ப்பு இல்லாமல் ஓடியவர்களும் அதிகம் சிலர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் வேறுவிதமாக ரசிகர்களை கவர்ந்து இழுப்பது எப்படி என்று ரூம் போட்டு யோசித்து களமிறங்குவார்கள்.   அதுபோலவே நம்ம ஐஸ்வர்யா மேனனும் இணையதளத்தில் கவர்ச்சி சூறாவளியாக கொடிகட்டி பறக்கிறார். வாட்டசாட்டமாக அத்தனையும் அளந்து வைத்தார் போல இருக்கும் அம்மணியின் உடல் வாகு அவருக்கு கூடுதல் ப்ளஸ் பாய்ன்ட்.   ஆப்பிள் பெண்ணே திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானா இவர் அதற்கு பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு, தமிழ் படம் 2, நான் சிரித்தாள் போன்ற அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும் அவர் பிரபலமாகவில்லை.  தனது திரைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்காததால் கவர்ச்சி எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக…

பத்திரிகை அட்டை படத்திற்கு ஜாக்கெட் அணியாமல் பூவை வைத்து மறைத்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்த சூரரை போற்று” நடிகை அபர்ணா பாலமுரளி

இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இளம் நடிகை அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்க சூர்யா ஹீரோவாக நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அபர்ணா முரளி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 8 தோட்டாக்கள் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான சர்வம் தாளமயம் என்ற படத்தில் நடித்தார். தற்போது சூரரை போற்று மற்றும் தீதும் நன்றும் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அம்மணி. இந்தநிலையில் தற்போது அபர்ணா முரளி பத்திரிகை அட்டை படத்திற்கு…

தனது மனைவியின் போஸ்ட்டரை வெடி கடையில் பார்த்த நடிகர் ஆர்யா கடுப்பாகி செய்த கொடூரம் ! நீங்களே பாருங்க !

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் romantic ஹீரோவாக ரசிக்கப்படுபவர் நடிகர் ஆர்யா. இவர் இளம் நடிகையான சாயீஷாவை காதலித்து சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஆர்யா தனது வாழ்க்கையில் சில குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வருபவர். அதில் ஒன்று தான் ஜிம் ஒர்க் அவுட். அப்படி நடிகர் ஆர்யா தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வரும் ஜிம்மிற்கு இன்றும் சென்றுள்ளார். அப்போது ஜிம் இருக்கும் இடத்தில் பட்டாசு கடை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டாசு கடையில் தனது மனைவி சாயீஷாவின் போஸ்ட்டரை பார்த்த ஆர்யா, நேரடியாக அவர்களிடம் சொல்லாமல், கடுப்பில், ஜிம் உரிமையாளர்களிடம் கூறி அதன்பின் அந்த பட்டாசு கடை உரிமையாளர்களிடம் சொல்லி அந்த போஸ்ட்டரை அகற்றியுள்ளார்.

சூரரைப் போற்று திரை விமர்சனம்

ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து திரையரங்கில் வெளிவராமல் முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள முன்னணி நடிகரின் படம், OTT என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு இத்தனை நாட்கள் கசப்பு தட்ட இந்த படமாவது இனிப்பு கொடுத்ததா? என்பதை பார்ப்போம். கதைக்களம் சூர்யா படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு விமானத்தை அத்துமீறி தரை இறக்குகிறார். அதிலிருந்து தொடங்குகிறது படம். சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் நினைவு எளிய மக்களையும் விமானத்தில் குறைந்த பணத்தில் பறக்ல வைக்க வேண்டும் என்ற கனவுடன் போராடி வருகிறார். அவர் கனவிற்கு பலர் முட்டுக்கட்டை போடுகின்றனர், ஏதாவது ஒரு வழியில், அந்த நேரத்தில் விமான பிஸினஸில் கொடிக்கட்டி பறக்கும் பரீஷ் என்பவரை சூர்யா சந்தித்து தன் யோசனைகளை சொல்கிறார்.…

பாலாஜிக்காக வக்காளத்து வாங்க போய்…ஷிவானிக்கு செம்ம நோஸ்கட்..?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றுவரை மௌனமாக இருந்த ஷிவானி, முதல்முறையாக ஆவேசமாக பாலாஜிக்காக வக்காளத்து வாங்கிய காரணத்தால்,கேப்ரில்லாவிடம் அசிங்கப்பட்ட காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது. ‘பாட்டி சொல்லை தட்டாதே’ டாஸ்க்கில் தொலைந்த பத்திரம் கிடைக்கிறதோ இல்லையோ, பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே இருக்கும் உறவு பத்திரமாக இருக்காது போலிருக்கின்றது. பத்திரம் குறித்து பாலாஜியிடம் கேப்ரில்லா கேட்டு கொண்டிருக்க, அதற்கு பாலாஜி பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருக்கின்றார். அப்போது கேப்ரில்லா, ‘ஹானஸ்ட்டா பதில் சொல்லுன்னு சொன்னேன், நீ சொல்லிட்ட, அதுக்கு அப்புறம் ஒண்ணுமே சொல்லலியே’ என்று கூற அப்போது குறுக்கிட்ட ஷிவானி, ‘எதுக்கு ஹான்ஸ்ட்டா பதில் சொல்லனும் என்று கேள்வி எழுப்ப அதற்கு கேபிரில்லா காட்டமாக, ‘நீ எதுக்கு பேசுற, நான் அவன்கிட்ட பேசுறேன்’ என்று பதிலடி கொடுக்க, அதற்கு ஷிவானி, ‘நீ எதுக்கு இப்ப வாய்ஸ் ரெய்ஸ் பன்ற…

தெய்வமகள் சீரியல் புகழ் நடிகை வாணி போஜனுடன் பிக்பாஸ் புகழ் பாலாஜி எடுத்த புகைப்படம் ! நீங்களே பாருங்க வைரல் புகைப்படம் !

சீரியல் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை வாணி போஜன். ஒரே ஒரு சீரியல் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன்பிறகு சீரியல்கள் நடிப்பார் என்று பார்த்தால் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த லாக் டவுன் பிரச்சனைகள் முழுவதும் முடிவடைந்தால் அவரது படத்தை திரையில் காணலாம். இதற்கு நடுவில் அழகிய போட்டோ ஷுட்களும் வாணி போஜன் நடத்தி வருகிறார். தற்போது இவரும், பிக்பாஸில் இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் பாலாஜி முருகதாஸும் இணைந்து எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு.

தனது கணவருடன் நெருக்கமாக ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட காஜல் அகர்வால்..! தீயாய் பரவும் புகைப்படம் இதோ !

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.  தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவைத் திருமணம் செய்யவுள்ளதைக் காஜல் அகர்வால் உறுதி செய்தார்.  அக்டோபர் 30-ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதையும் உறுதி செய்தார். கரோனா அச்சுறுத்தலால் நட்சத்திர ஹோட்டலில் இல்லாமல் காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெறுவதாக இருந்தது.  ஆனால், மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு – காஜல் அகர்வால் திருமணம்…

ஓஹோ இந்த ஒரு காரணத்தினால் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் வெளியேறினாரா ! கிழியும் விஜய் டிவியின் முகத்திரை ! நீங்களே பாருங்க

பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் வெளியேற என்ன காரணம் என்று ரசிகர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். வெளியேற்றத்திற்கு பின்னர் ட்விட்டரில் இந்தியளவில் #SureshChakravarthi ட்ரெண்டாகி வருகிறார். இனி எத்தனை பேரு வந்தாலும் இவரை மாதிரி யாரும் வர முடியாது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், சுரேஷ் சமையலில் செம எக்ஸ்பர்ட். அதனால் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொல்வதற்கு தான் அவரை வெளியில் அனுப்பி இருக்கிறார்கள் என தெரிவிக்கின்றனர். மறுபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து மீம்ஸ் போடவும் அவர்கள் தயங்கவில்லை. ஆளுக்கு ஒரு ஸ்ட்ரேட்டஜி இருக்கு இதுதான் எங்க ஸ்ட்ரேட்டஜி என விஜய் தொலைக்காட்சி தெரிவிப்பது போல மீம் போட்டு கிண்டலடித்து உள்ளனர். எது எப்படியோ உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் இனி சுரேஷ் தாத்தா போல யாராலும் கண்டெண்ட் கொடுக்க…