இது என்ன இடுப்பா இல்ல அல்வாதுண்டா… புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி இணையத்தை அலறவிட்ட வாணிபோஜன்

நடிகை வாணி போஜன் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அவரது நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை சுண்டியிழுத்த அவர் ஓ மை கடவுளே படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தின் வெற்றி அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சீரியலில் இருந்து சினிமாவுக்கு ப்ரமோஷன் வாங்கிய வாணி போஜன் இப்போது ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வளர்ந்து நிற்கிறார். இந்நிலையில் தற்போது ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். குடும்ப குத்து விளக்காக இருக்கும் இந்த போட்டோ நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்ளை கவர்ந்துள்ளது.

புளிய மரத்தில் மோதின லாரி மாதிரி இருக்கு உங்க மூஞ்சி – கிண்டலுக்குள்ளான அதுல்யா!

தமிழில் காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அழகான கண்கள் , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார் அதுல்யா. குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யாவை அப்படியே ரசிக்க தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அம்மணி சக நடிகைகள் போன்றே கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அதுல்யா சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ஆயுத பூஜை கொண்டாடிய ட்ரடிஷனல் லுக்ஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு போட்டோவில் அதுல்யாவின்…

உண்மையிலேயே அதுக்காக மட்டும் தான் கல்யாணம் செய்தேன் ! மிகவும் ஓப்பனாக கூறிய ரஜினி பட நடிகை

ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் குறிப்பிட்ட அந்த காரணத்துக்காகத்தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய சினிமாவே அறியும் நாயகியாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் ரஜினியுடன் நடித்த கபாலி படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு தென்னிந்திய சினிமாவிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். இது ஒரு புறமிருக்க நான் திருமணம் செய்து கொண்டதே விசா வாங்க தான் எனக் கூறி உள்ளது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொண்டதை பெருமையாக பேசிய ராதிகா ஆப்தேவை…

கூடிய விரைவில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம் ! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. நடந்து முடிந்த 3 சீசன்களிலும் காதலர்கள் உருவானார்கள். கடந்த சீசனில் கூட கவின்-லாஸ்லியாவின் காதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் யாரோ போல் இருக்கிறார்கள். கவின் அவர் வேலை என்று இருக்க லாஸ்லியா அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் லாஸ்லியா ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது லாஸ்லியாவிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளார்களாம். கனடாவில் உள்ள தனது நண்பரின் மகனை லாஸ்லியாவின் பெற்றோர் திருமணத்திற்கு பேசி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹோம்லி லுக்கில் ஊரையே வளைத்து போட்ட ஷாலு ஷம்மு புகைப்படம் வைரல் !

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார். அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. . அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது பட்டுப்புடவை, நகைகள் என முழு ஹோம்லி பெண்ணாக மாறி ரசிகர்ளுக்கு புது விதமாக தோற்றமளித்துள்ளார். இருந்தும் இவரது கவர்ச்சியை கண்டுகளித்து வந்த அந்த மாதிரி ரசிகர்களுக்கு ஷாலுமாவின் இந்த தோற்றம் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

நாளை திருமணம், அதற்கு முன் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட காஜல்- மெஹந்தி புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் வயதாகி திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகைகள் பலர். அதில் ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால், லாக் டவுன் முடிந்த நிலையில் ரசிகர்களுக்கு தான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்ற சந்தோஷ செய்தியை அறிவித்துள்ளார். தொழிலதிபர் கௌதம் என்பவரை அவர் நாளை (அக்டோபர் 30) உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் காஜலுக்கு மெஹந்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை காஜல் தற்போது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,

யாஷிகாவையே மிஞ்சும் அளவிற்கு அவரது தங்கை எடுத்த போட்டோ ஷுட்- இதோ பாருங்க

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா. அப்படத்தை தொடர்ந்து அதே வேகத்தில் பிக்பாஸ் வீட்டிலும் நுழைந்து பிரபலமானார். 19 வயதான இவர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என சிலர் நினைத்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை. நிகழ்ச்சியை தொடர்ந்து படங்கள் கமிட்டாவது, நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்வது என பிஸியாக இருந்த யாஷிகா பல போட்டோ ஷுட்களையும் நடத்தினார்.