வருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால் சிலர் இவருக்கு எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். நேற்று (அக்டோபர் 5) காஜலின் திருமணம் பற்றிய செய்தி வந்தது, ஆனால் அவர் எதுவும் கூறாமல் இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் எனக்கு தொழிலதிபர் கௌதம் என்பவருடன் அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது என கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் சிலருக்கு சந்தோஷம் என்றாலும் நம் காஜலுக்கு திருமணமா என்றும் வருத்தம் அடைந்துள்ளனர்.

சும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே..! நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..!

நடிகை ரித்விகா இந்திய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் actress. தமிழில் வெளிவந்துள்ள பரதேசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி நடிகரான கார்த்திக் நடித்துள்ள மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் அன்பு என்பவரின் மனைவியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானர். தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து உள்ளார்கள் அவர்களில் ஒருவர்தான் ரித்விகா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்தாலும் இவருக்கு மக்களிடையே அதிக பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 இல் வெற்றி பெற்றவர்தான் ஆரவ் மற்றும் சீசன் 2வில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்தான் நடிகை ரித்விகா மேலும் கடந்த ஆண்டு…

பிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா? – மாப்பிள்ளை இவர் தானா

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால். அதிலும் தமிழ் திரையுலகில் சூர்யா, விஜய், தனுஷ், அஜித், மற்றும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு திரை வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த லாக் டவுன் முடிந்தவுடன் கௌதம் என்பவரை திருமணம் செய்துகொள்ள போகிறாராம் நடிகை காஜல் அகர்வால். இவர்கள் திருமணம் மும்பையில் மிகவும் பிரபமாண்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கின்றனர். இதோ கௌதமின் புகைப்படங்கள்..