வெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை ! அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா?

ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி நடிகையான மிஸ்தி (33) நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இளம் வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் கீட்டோ டயட்டில் மிஸ்தி இருந்திருக்கிறார். கீட்டோ உணவுத் திட்டம் என்பது 70-80 சதவீதக் கொழுப்பு, 20 சதவீதப் புரதம் மற்றும் 5 சதவீத மாவுச்சத்து என்ற விகிதத்தில் உணவு எடுத்துக்கொள்வதாகும்.இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்று வதில் உள்ள முக்கிய சவால் என்னவென்றால் நாளொன்றுக்கு 50 கிராமுக்கும் குறைவாக மாவுச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். மாவுச் சத்துதான் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்து உடலுக்கான ஆற்றலை வழங்குகிறது. மாவுச்சத்தை மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு கொழுப்பிலிருந்தும் புரதத்திலிருந்தும் உடலுக்கான ஆற்றலை உருவாக்குவது தான் இந்த உணவுத் திட்டத்தின் நோக்கம். கீட்டோவால் என்ன விளைவுகள் ஏற்படும்?பேலியோ…

பிக்பாஸ் வீட்டில் போன முதல் நாளே சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்த சனம் ஷெட்டி அனல் பறக்கும் ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளில் இரண்டாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் இரண்டாவது நாளே ஒருவருக்கு ஒருவர் மோடி ஏற்பட்டுள்ளது. சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் ஷிவானியை டார்கெட் செய்துள்ளனர். ஷிவானி யாருடனும் இணைந்து மகிழ்ச்சியாக இருக்காமல் இருக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஷிவானி அதிர்ப்தியில் காணப்படுகின்றார்.

சொட்டும் வேர்வையை கூட துடைக்க முடியாத நிலையில் நடிகை மீனா..! என்ன தான்ப்பா ஆச்சு நம்ம கவர்ச்சி கன்னிக்கு..?

உலகையே ஆட்டிப் படைத்து வரும் இந்த கொரோனா நோய் தற்போது கொஞ்சம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் கொரோனா நோயால் ஏற்பட்ட lockdown தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. நடிகை மீனா இந்திய தமிழ் திரைப்பட நடிகை 90 காலகட்டத்தில் அனைத்து ரசிகர்களிடமும் தனக்கான ஒரு பெரும் இடத்தை பெற்றவர். அதன் பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை மீனா. இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் 2 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில்  தொடங்கப்பட்டது. இதில் நடிகை மீனா நடிக்க உள்ளார். இதன் காரணமாக நடிகை மீனா சென்னையில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் பயணம் சென்ற போது தன்னைத்தானே நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஃபுல் கவரான உடையில் சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக…