சிம்பு த்ரிஷா திருமணத்தை பற்றி வெளிவந்தது அடுத்த அப்டேட்-இந்த ட்விஸ்ட நம்ம எதிர்ப்பார்களையே!!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் கதாபாத்திரங்களாக ஜோடி சேர்ந்த பிரபல நடிகர் சிம்பும் த்ரிஷாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கிட்டத்தட்ட உறுதியான நிலையில் தற்பொழுது த்ரிஷா புதிய குண்டை தூக்கிப்போட்டுள்ளார். ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விண்ணைத்தாண்டி வருவையா திரைப்படத்தின் ஒரு பாகமாக “கார்த்திக் டயல் செய்தே எண்” என்ற பெயரில் குறும்படம் ஒன்றை சிம்பு த்ரிஷா நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் பல ஆண்டுகள் கழித்து இந்த லாக் டவுனில் வெளியிட்டிருந்தார். பெரும் வரவேற்பை பெற்று வைரல் ஆனா இச்செய்தி சிம்பு த்ரிஷா கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் புரளியை கிளப்பிவிட்டது. தமிழ் சினிமாவில் மிக பெரிய பிரபலங்களான இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இதற்கு நடிகை…