மிக இறுக்கமான ஜிம் உடையில் சும்மா கும்மென இருக்கும் நடிகை அஞ்சலி – வைரலாகும் புகைப்படம்

இந்த காலத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒரு பேஷனாகிவிட்டது. ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று பல விவாதங்கள் எழுந்த நிலையில், கமல்ஹாசனும் இந்த போட்டிக்குள் நுழைந்து விட்டார். பிரபல நடிகர்கள் வரிசையாக அரசியலுக்கு வருவதும், அவர்கள் கட்சி தொடங்குவதும் புதிது அல்ல. நம் தமிழ் நாட்டில் சினிமாவில் இருந்தவர்களே அரசியலிலும் தங்களது முக்கியத்துவத்தை நிரூபித்திருக்கிறார்கள். நடிகர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டுமா என்ன? நடிகைகள் வந்தால் மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்களா?. நம் மறைந்த முன்னாள் முதல்வரும் கூட ஒரு சிறந்த நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லையே. இதுபோன்று பல நடிகைகள் அரசியலில் கால் பதித்துள்ளனர். இந்த வரிசையில் அடுத்து நடிகை அஞ்சலியும் வரப்போகிறாராம். இவரும் நடிகர் ஜெய்யும் உருகி உருகி காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்தநிலையில் அதிரடி திருப்பமாக நடிகை அஞ்சலி தனக்கும் அரசியம் பிடிக்கும். அரசியல் இல்லாமல்…

அட..! – சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஹீரோயின் இந்த நடிகையா..? – பேசாம அவங்கள போட்டிருக்கலாம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான “சிவாஜி”. இந்த படம் ரிலீஸ் ஆன போது கிட்ட தட்ட 90% முதல் 95% வரையிலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தியேட்டரின் நிலை மற்றும் தரம் பொருத்து மிளகாய் பஜ்ஜி கணக்காக படம் விற்பனையானது. குறைந்த எண்ணிகையிலான தியேட்டர்களில் வெளியிட்டு 50 நாள் ஓட்டுவதை விட அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிட்டு 10 நாள் ஒட்டினாலே வசூல் செய்து விடலாம் என்ற ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியதே சிவாஜி தான். சாத்தியமே இல்லாத காட்சிகளை கூட ரஜினி நடித்தால் சாத்தியம் என்பதை காட்டியிருப்பார் ஷங்கர். கமர்சியல் படங்களுக்கு உண்டான அனைத்து அம்சமும் கலந்து அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான…

விஜய் பிறந்த நாளில் ட்ரெண்டாகும் அஜித்!

தளபதி விஜய் பிறந்தநாள் நாளை மிக பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த முறை தளபதி வீட்டில் ரெய்ட், அதை முறியடித்து அவர் மீது எந்த கலங்கமும் இல்லை என்பதால். இதன் காரணமாகவே தற்போது ரசிகர்கள் செம்ம சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர். அதுவும் 3.5 மில்லியன் மேல் டுவிட்ஸ் போட, தற்போது பிறந்தநாள் ஸ்பெஷல் செம்ம மாஸ் போஸ்டர் வெளியிட்டுள்ளார், இதோ.. இதையடுத்து ட்விட்டர் பக்கத்தைமாஸ்டர் குறித்த அப்டேட்ஸ்களும், விஜய்-க்கான வாழ்த்துகளும் ஆக்கிரமித்தன. இதையடுத்து இன்று காலையிலிருந்து “ஹேப்பி பர்த்டே தளபதி” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. இதை பொறுத்துக்கொள்ளாத அஜித் ரசிகர்கள் ‘என்றும் தல அஜித்’ என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர். போட்டிக்காக தொடங்கப்பட்ட இந்த ஹேஷ்டேக்கில் லட்சக்கணக்கானோர் தல அஜித் குறித்த செய்திகளை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர்.