நடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி – என்ன காரணம்..?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் சின்னத்திரை தயாரிப்பாளர்.  ‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.  தயாரிப்பு ஒருபக்கம் இருக்க, சீரியல்களில் பிஸியாக நடித்து வந்த நீலிமா திடீரென பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஹிட் சிரியலான “அரண்மனை கிழி” என்ற சீரியலில் இருந்து விலகி விட்டார்.  நடிகை நீலிமா ராணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் சீரியலில் நடித்த அஸ்வின் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. …

பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா?

பிக்பாஸ் ஜூலிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முன்வரிசையில் நின்றுகொண்டு சின்னம்மா சின்னம்மா என ஜூலி எழுப்பிய கோசத்தால் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். வீரத்தமிழச்சி என்றும் அவரை சோசியல் மீடியாக்களில் கொண்டாடினார்கள். ஜூலி தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்கு போனார். அங்கு அதிகமான பொய்சொல்லி கடும் சர்ச்சையிலும் சிக்கினார். அவர் சொன்ன பொய்களினால் ஜூலியை போலி என சோசியல் மீடியாக்களில் அசிங்கப்படுத்தினார்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின் ஜூலிக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் வாய்க்கவில்லை. ஜூலி அடிப்படையில் நர்ஸாக இருந்தவர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தால் கிடைத்த புகழ்வெளிச்சத்தில் அப்படியே லைம்லைட்க்கு வந்தார். இந்நிலையில் உலக செவிலியர்தினமான நேற்று நர்ஸ் உடையில் இருக்கும் தன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் ஜூலி. இதைப்பார்த்த அவரது பாளோவர்ஸ் நீ நர்ஸா? நீ தான் செலிபிரேட்டின்னு பீத்திகிட்டு இருக்கியே..என…

டேய் என் புருசன் இருக்காரு… பொதுமேடையில் தர்ம சங்கடத்துக்கு ஆளான பிரபல நடிகை..!

தமிழகத்தின் நயன் தாராவுக்கு ரசிகர் இல்லாத தெருவே இல்லை எனச் சொல்லிவிடலாம். அவருக்கு சினிமாவில் வாய்ஸ் கொடுப்பவர் தீபா வெங்கட். சின்னத்திரை, பெரியதிரையில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார் தீபா வெங்கட். ஹலோ எம்.எப் சென்னையில் மூன்றாம் பார்வை என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார் தீபா வெங்கட். இப்போது அவர் வெளியிட்ட வீடீயோ ஒன்றில், ‘’வீட்டில் எனக்கு இரு குட்டி தேவதைகள் இருக்கின்றன. அவர்களோடும், குடும்பத்தோடும் நேரத்தை செலவு செய்யவும், சொந்த காரணங்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்” என அம்மணி வீடீயோ போட, அவரது ரசிக கண்மணிகள் மிகுந்த சோகத்தில் உறைந்து போய் கிடந்தார்கள். இப்போது 44 வயதாகும் தீபா வெங்கட் ஐடியில் வேலைசெய்யும் தன் கணவர், இரு குழந்தைகளுடன் அழகாக இப்போது பொழுதுபோக்கிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தோடு கூடுதல்நேரத்தையும் செலவிட்டு வருகிறார். சமீபத்தில்…