அம்மாடியோவ்..! – சீரியலில் அப்பாவி போல தோன்றும் முல்லையா இது..? – ரசிகர்கள் ஷாக் – வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..!

சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த வகையில், பிரபல VJ மற்றும் சீரியல் நடிகையுமான சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சித்து என்பது இவரது செல்லப்பெயர். மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்து.  இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய காதல் காட்சிகள் எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் நிஜமாகவே காதலிக்கிரார்கள் என்ற குருவிகள் கூட பரந்தன.…

“குட்டியான ட்ரவுசர்..” பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள ஜெயம்ரவி பட நடிகை..!

பாலிவுட்டில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றவர் இளம் நடிகை நிதி அகர்வால். இவர் தமிழில் ஜெயம் ரவியின் பூமி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் கொரோனா ஊராடங்கு காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ஊரடங்கு முடிந்தது படம் வெளியாகும் என கூறுகிறார்கள். பாலிவுட் நடிகைகள் என்றால் கவர்ச்சிக்கு கடுகளவும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், நிதி அகர்வால் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.  அவரது கவர்ச்சி படத்தை காணவே ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். சமீபத்தில் படுகவர்ச்சி படமொன்றை வெளியிட்டு, அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் நிதி அகர்வாலை கேவலமாக திட்டினார். மேலும், நாட்டில் இப்போதெல்லாம் பெண்களுக்கு மரியாதையே இல்லை. வர வர நிலைமை மோசமாகிகிட்டே போகுது. கற்பழிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கவர்ச்சியான படங்களை வெளியிடுவது அவசியம்…