இது மட்டும் தான் என்னுது – மத்ததெல்லாம் இல்லை – சுப்ரமணியபுரம் நடிகை ஸ்வாதி

சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. இவர், கடந்த 2018-ம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறார். இந்நிலையில் திடீரென்று தனது திருமண படத்தையும், கணவரின் படத்தையும் தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார்.  இதையடுத்து கணவருக்கும் ஸ்வாதிக்கும் முட்டல் மோதல் எனவும் விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல் பரவியது. இது பற்றி சுவாதிக்குத் தெரிய வந்தது உடனே அவர் வீடியோ ஒன்றை வெளியீட்டு விளக்கம் அளித்தார்.  அதில், ‘விவகாரத்து என்பதெல்லாம் வதந்தி. எனது திருமண வாழ்க்கை தனிப்பட்ட முறையில் வைக்கவே என்னுடைய திருமண படங்களை இணையத்திலிருந்து எடுத்துள்ளேன். அதை எல்லாம் எனது பர்சனல் போல்டரில் சேமித்து வைத்திருக்கிறேன்’ என்று கூறினார். ஏற்கனவே இணையம் முழுக்க பப்ளிக் ஆகி கிடக்கும் புகைப்படங்களை…

“கவர்ச்சி மகாராணி..” – படு சூடான கவர்ச்சி ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..!

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்தாலும் எந்த படமும் சரியாக கைகொடுக்காத நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.  எதிர்நீச்சல் படத்தை அடுத்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தார். அதன்பின்னர் ஒருசில படங்களின் தோல்வியை அடுத்து சமீபத்தில் LKG படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அடுத்ததாக ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ப்ரியா ஆனந்த். இந்நிலையில் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத இவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகிஇளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மகராணி போல ஒரு உடையில் தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகள் தெரிய போஸ்…