“ஜீரணிக்கவே முடியல..” – உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய நிவேதா தாமஸ்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை, நிவேதா தாமஸ் தமிழ் திரைப்படத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  அதன் பின் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் உலகநாயகன் கமலுக்கு மகளாகவும், தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாகவும் நடித்தார்.  தற்போது, தெலுங்கு ‘பிங்க்’ ரீமேக்கில் நடிக இருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்காக, கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை கணிசமாக குறைத்து சிக்கென மாறியுள்ளார் அம்மணி. உணவகம் ஒன்றில் அமர்ந்திருக்கும்…

துளி மேக்கப் இல்லாமல் இருக்கும் இளம் நடிகை மஞ்சிமா மோகன்..! – வைரலாகும் புகைப்படம்.!

தமிழில் சினிமாவில் அறிமுகமானா புதிதிலேயே பல நடிகைகள் ரசிகர்களைகவர்ந்து விடுவார்கள். தமிழில் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர போகிறார் பாருங்க என்று ரசிகர்களே சொல்லுவார்கள். ஆனால், அடுத்தடுத்த படங்களில் எங்கே போனார்கள் என்றே தெரியாத அளவுக்கு காணாமல் போய்விடுவார்கள். ரசிகர்கள் நினைத்தால் மட்டும் போதாது, இயக்குனர், தயாரிப்பாளர்கள் நினைக்கவேண்டும். அப்போது தான் சினிமா நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எதிர்காலம். அப்படி, ரசிகர்களை கவர்ந்து சில வருடங்களில் காணாமல் போன நடிகைகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். இவர் மதுரமனோம்பர்கட்டு, சுந்தர புருஷன், தாண்டவம், படங்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து அவர் 2015 ஆம் ஆண்டு ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.  தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு…