“உள்ளத்தின் அமைதியே உலக அமைதி” – முண்டா பனியன் குட்டியான ட்ரவுசரில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!

தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, அரண்மனை 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கொளுக்மொளுக் என வசீகரிக்கும் அழகான தோற்றம் கொண்டிருந்தாலும் சொல்லும்படியாக படவாய்ப்புகள் ஏனோ அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் படவாய்ப்புக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வந்தார் அம்மணி. தற்போது, கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது உள்ளத்தின் அமைதியே உலக அமைதி என்று கூறி துளி மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

“என்ன மீரா அக்கா… பான் பீடா போட்ட மாதிரி வாய் செவந்து போயிருக்கு..” – வாணிபோஜன் வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான வாணி போஜன் தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  சமீபத்தில் ‘ஓ மை கடவுளே’ படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மீரா அக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரை பலரும் செல்லமாக மீரா அக்கா என்று அழைத்து வருகிறார்கள். தற்போது கைவசம் 5 படங்களை வைத்துள்ளாராம். இந்நிலையில் இணையத் தொடர்களிலும் நடிக்க முன்வந்துள்ளார் வாணி. முருகதாசிடம் துணை இயக்குநராக உள்ளவர் இயக்கத்தில் இவர் நடிக்கும் இணையத் தொடரின் படப்பிடிப்பு ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு விலக்கப்பட்டதும் இந்தத் தொடர் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறுகிறார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெறுவார். அந்த வகையில், ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் இவர் வீட்டின்மொட்டை மாடியில்…

“என்ன இது சப்போர்ட்டே இல்லாம நிக்குது..?” – ஸ்ட்ராப் லெஸ் கவர்ச்சி உடையில் அமலாபால்..!

தமிழில் ‘சிந்து சமவெளி’ என்ற ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள தியேட்டர்களில் ஓடும் வகையிலான ஒரு படத்தில் நடித்துவிட்டு ‘மைனா’ என்ற படம் மூலம் பிரலமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை அமலாபால்.  தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டு பயலே-2 உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஆடை படத்தில் ஆடை எதுவும் அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அமலாபாலுக்கும், இயக்குனர் விஜய்க்கும் 2014-ல் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.  திருமணத்துக்கு பிறகு தனுஷ் தனது படத்தில் அமலாபாலை நடிக்க வைத்ததால், இல்லற வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில் அமலாபாலும், இந்தி பாடகர் பவ்னிந்தர் சிங்கும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்…

“ப்ப்பா.. என்னா ஷேப்பு டா.. ரைசா ரைசா தான்..” – பிக்பாஸ் நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம் – உருகும் நெட்டிசன்கள்..!

நடிகை ரைசா மிகவும் இறுக்கமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றியானதையடுத்து ரைசா தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரைசா சமீபத்தில் நீச்சல் குளத்தில் அருகில் மிகவும் இறுக்கமான உடையில் தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி  கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.  அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் கமெண்டில் கடுமையாக விமர்சனம் செய்து…

“பாத்தீங்களா..? எனக்கு தொப்பையே இல்லை.! ” – இடுப்பை சிடுக் சிடுக் என ஆட்டும் வீடியோவை வெளியிட்ட நடிகை கிரண்..!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் வளம் வந்த கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான நடிகை கிரண் பின்னணி பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கிடைத்தது.  தளதளவென இருக்கும் தேகம், சசேட்டு வீட்டு பெண் போன்ற தோரணை, கொளுக்மொளுக் என தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அம்மணி. நடிகர் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.  அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.…