“சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது.. இப்போவே உங்களை அன்பாலோவ் பண்றோம்..”- சீரியல் நடிகை ரொமான்ஸ் – கடுப்பான நெட்டிசன்கள்.!

Saranya

தமிழ் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலமாக பிரபலமானவர் சரண்யா. இந்த சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரன் சீரியலில் சில காலம் நடித்தார், அதன் பின்னர் மீண்டும் ஆயுத எழுந்து சீரியலுக்காக விஜய் டிவிக்கே தாவி விட்டார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்தவர். அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற சீரியலில் நடித்து வந்தார்.  ஆனால் ரன் சீரியலிருந்து பாதியிலேயே விலகி தற்போது ஆய்த எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே இலங்கை தமிழரான அமுதன் என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…

குட்டியான பாவாடையில் மிகவும் ஒல்லியாக சிக்கென இருக்கும் நயன் – இந்த புகைப்படத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க

தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார்.  டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில், பிகில், தர்பார் என விஜய், ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இரண்டு படங்களிலும் இவருக்கு வேலையே இல்லை. இவர் இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. இதனால் கடும் அப்செட்டானார் நயன்தாரா. ஆனால், அந்த இரண்டு படங்களுக்கு தலா 5 கோடிசம்பளம் வாங்கினார் என்றும்…

குடும்ப குத்துவிளக்காக இருந்த VJ தியா-வா இது..? – ரசிகர்கள் ஷாக் – புகைப்படங்கள் உள்ளே

சன் டிவியில் “சூப்பர் சேலஞ்ச்’ மற்றும் “கிரேஸி கண்மணி’ நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், ஜாலியாகவும் நடத்தி வரும் வி.ஜே. தியா மேனன். ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக இருந்தார் தியா. இப்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்குதல் போன்ற வேலைகளையும் செய்து வருகிறார். இவருக்கு, கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  திருமணதிற்கு பிறகு சிங்கப்பூரில் செட்டிலாகி விடுவார் என்று பேசப்பட்டது. ஆனால், மீண்டும் ஆங்கரிங் தொழிலையே தொடர்ந்து செய்து வருகிறார். காதல் கணவனின் ஒத்துழைப்பால் முன்பை விட இப்போது மிகவும் இன்னும் உற்சாகமாக ஆங்கரிங் செய்ய முடிகிறது என்கிறார் தியா மேனன். பெரும்பாலும், புடவை சகிதமாகவும், மாடர்ன் உடையாக இருந்தாலும் துளியும் ஆபாசம் கலந்து விடாமலும் பார்த்துக்கொள்வார் தியா. இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றன. குடும்ப…