நடு ரோட்டில் ஷூட்டிங் – கேரவேன் இல்லை – தமன்னா இப்படி தான் உடை மாற்றினார் – இயக்குனர் பெருமிதம்..!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறார்.  தமிழில், கேடி படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவின் வியாபாரி படத்தில் நடித்தார்.பிறகு, போதிய பட வாய்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு கல்லூரி திரைப்படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடந்து, படிக்காதவன், அயன், பையா ஆகிய படங்கள் தமன்னாவை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாற்றியது. இதில், பையா திரைப்படம் தான்தமன்னாவிற்கு நல்ல ப்ரேக். படம்முழுதும் பயணிக்கு வேடம். ஹீரோயினை சுற்றிய கதை என்பதால் தமன்னாவிற்கு நல்ல திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.இந்த படத்தை இயக்குனர் லிங்கு சாமி இயக்கியிருந்தார். இந்த படத்தின் பெரும்பாலான…

நடிகர் விஜய் சேதுபதியின் விஸ்வரூப வளர்ச்சி ஒரே புகைப்படத்தில், இதோ

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக உருவெடுத்து வருகிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழ் தெலுங்கு என பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். மேலும், இவரின் ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தது அனைவரும் அறிந்ததே. அப்போது நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இருவரும் ரசிகர்களில் ஒருவராக அமர்ந்து பார்த்துள்ளார். ஆம் அப்படி இருந்த இவர் தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக வளர்ந்துள்ளார்.

பார்ரா..?! – தலைகீழாக நின்றபடி டீ-சர்டை அணியும் ராகுல் பரீத் சிங்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

நாடு முழுக்க கொரோனாவால் முடங்கி கிடக்கும் இந்த கலவரத்திலும் தனது ரசிகர்களுக்கு உடற்பயிற்சி மீது ஊக்கம் அளித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜிம்மே கதியென கிடந்த ரகுல் ப்ரீத் சிங், கொரோனா பாதிப்பு காரணமாக ஜிம்முக்கு போக முடியாத சூழலில் தனது வீட்டிலேயே, வித விதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நாம் என்னதான் கஷ்டமான வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டாலும், அதில் தனது ரசிகர்களை கவரும் விதமாக கிளாமர் கலந்து இருக்க வேண்டும் என்பதில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது குட்டியான ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தலைகீழாக நின்ற படி மேலாடையை அணியும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தைஈர்த்துள்ளார் அம்மணி.

எத்தனை முறை ஒளிபரப்பானாலும் TRPயை அடித்து நொறுக்கும் கில்லி திரைப்படம்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்பவர், இவரின் நடிப்பில் திரைப்படங்கள் அடுத்தடுத்து பெரிய வசூல் சாதனைகளை செய்கிறது. சென்ற வருடம் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இவர் இணைந்து நடித்த திரைப்படம் பிகில், இப்படம் மிக பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது. அதனை தொடர்ந்து மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இம்மாதம் வெளியாக இருந்த திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் சில தினங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதற்கு முன் பலதடவை இப்படம் ஒளிபரப்பாகி இருந்தாலும், இந்த முறை மிகவும் அதிகமான TRP யை பெற்றுள்ளது.

“ப்ளீஸ் கொஞ்சம் கருணை காட்டு,,” – நடிகை நயன்தாரா வெளியிட்ட புகைப்படம்..! – உருகும் ரசிகர்கள்..!

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் இந்த தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.  இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஒற்றுமை ஒளியை நிரூபிக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் சரியாக 9 நிமிடத்திற்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைந்துவிட்டு அகல் விளக்கு அல்லது டார்ச் லைட் மூலம் ஒளியேற்றும் படி பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்திய மக்கள் அனைவரும் ஒரு குட்டிதீபாவளி போல அந்த நேரத்தில் விளக்குகளை ஏற்றி தங்களது ஒற்றுமையை காட்டினார்கள். அதே போல பிரபல சினிமா நடிகர்கள், விளையாட்டு…

அஜித்துக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான் இது! பிரபல இயக்குனரின் பல ரகசியம் – சூப்பர் ஹிட்

அஜித் இன்று சினிமாவில் பெரும் உயரத்தை அடைந்துள்ளதன் பின்னணியை உற்று நோக்கினால் சோதனையான அவரின் வாழ்க்கை போராட்டங்களும், சாதனைகளும் ஆழப்பதிந்து நிற்கிறது. அவர் அவ்வளவு தான், இனி அவருக்கு சினிமா வாழ்க்கை உண்டா என சிலர் விமர்சிக்கும் அளவிற்கு சில சோதனையான காலகட்டங்கள் அவரை படுக்கையில் கிடத்திப்போட்ட பின்னும் அவர் தன்னம்பிக்கையால் எழுந்து வந்து மீண்டும் பலரும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு முன்னேறி வந்தார். இன்று அவரை இயக்குவதற்காக பல பட வாய்ப்புகளுக்காக இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். அதே வேளையில் அஜித் நடிக்காமல் விட்ட சில வாய்ப்புகள் மற்ற ஹீரோக்களுக்கு சூப்பர் ஹிட்டாய் அமைந்தன. அது போல மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான படம் தனி ஒருவன். இதில் அரவிந்த் சாமி நடித்திருந்த சித்தார்த் அபிமன்யூ வேடம் அஜித்துக்காக உருவாக்கப்பட்டதாம். மேலும் கன்னட நடிகர் சுதீப்,…

ஆத்தாடி.. பார்க்கும் போதே கிறுகிறுன்னு வருதே..! – கோமாளி பட நடிகை வெளியிட்ட வீடியோ..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த வாட்ச்மேன் என்ற திரைப்படம் டிவி பிரகாஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.  படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றாலும் அந்த அளவிற்கு இப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இத்தனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவிவுடன் கோமாளி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.  இத்திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஹிட் படமாக உருவெடுத்தது. இந்த படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வால் என்றாலும் காஜல் அகர்வாலை விட அதிகம் பேசப்பட்டவர் சம்யுக்தா தான். ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக வரும் அவர் படத்தின் முதல் பாதி முழுதும் நடித்திருப்பார். இதன்மூலம் சம்யுக்தா ஹெக்டே தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவை தவிர்த்து…

இது தெரியாத அப்பாவியாக நான் இருந்துள்ளேனே, ப்ரியா பவானி ஷங்கரின் கலாட்டா பதிவு

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நாயகி. இவர் நடிப்பில் வெளிவந்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய அனைத்து படங்களும் ஹிட். ஆனால், கடைசியாக வந்த மாஃபியா படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ப்ரியா தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில் 2019 ம் ஆண்டு இறுதியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பகிர்ந்தது மட்டுமின்றி 2020 இப்படியிருக்கும் என்று தெரியாத அப்பாவியாக நான் இருந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

“இவ்ளோ பெரிய உடம்புக்கு இத்துணூண்டு ட்ரெஸ்ஸா” – கண்ணு கூசுது – நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழ்த்திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கிரண். சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘ஜெமினி; படத்தில் நடித்து தமிழகத்தின் பட்டி,தொட்டியெங்கும் பிரபலம் ஆகியிருந்தார்.  அதனை தொடர்ந்து, வில்லன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும், அன்பே சிவம் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார். வின்னர் படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.  ஆனால் ஒருகட்டத்தில் தொடர் படவாய்ப்புகளை இழந்தார் நடிகை கிரண். நடிகை கிரணுக்கு இப்போது 39 வயது ஆகிறது. அண்மையில் சுந்தர் சி இயக்கிய ஆம்பள திரைப்படத்தில் கிரண் அம்மா ரோலுக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு இண்டஸ்ட்ரியில் தான் விட்ட இடத்தைப் பிடிக்க இறுக்கமான உடைகளையும், குட்டையான ஆடைகளையும் போட்டு கவர்ச்சி காட்ட துவங்கியிருந்தார் கிரண்.  இந்த புகைப்படங்களை அவ்வப்போது எடுத்து தன் சோசியல் மீடியாக்களிலும் போட்டு வருகிறார். சிலதினங்களுக்கு தன் தொடை…

அதிகரிக்கும் போலி கணக்குகளினால் பிக்பாஸ் அபிராமி எடுத்துள்ள அதிரடி முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் அஜித் நடிப்பில் சென்ற வருடம் வருடம் வெளியாகி ஹிட்டான திரைப்படம் நேர்கொண்ட பார்வை, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது நடிகர் ஆரியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார், மேலும் அதில் லொஸ்லியாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக்கில் அதிகாரப்பூர்வ கணக்கு உள்ளது. ஆனால் டிக் டாக்கில் இவரின் பெயரில் பல போலி கணக்குகள் உள்ளது, இது குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த போலி கணக்குகள் இவருக்கு பெரிய தலைவலியாக உள்ளது. இதனால் தற்போது டிக் டாக்கில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார், மேலும் இன்ஸ்டாகிராமிலிருந்தும் விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார்.