கடந்த வாரம் தொலைக்காட்சி சீரியலில் டாப் 5 TRP, 4 சன், ஒரே ஒரு ஜீ தமிழ், முழு விவரம்

தொலைக்காட்சி தொடரை பொறுத்தவரை TRP என்பது மிக முக்கியமான ஒன்று. அதை வைத்து தான் சீரியல் டைம் அதிகம் பேர் பார்க்கும் நேரத்தில் ஒதுக்குவார்கள். அந்த வகையில் கடந்த வாரம் பலரும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா இந்த லிஸ்டில் வரும் என எதிர்ப்பார்த்தனர். ஆனால், அது வரவில்லை, இதறும் இந்த இசை வெளியீட்டு விழா பெரியளவில் நடக்கவில்லை என்பதும் ஒரு காரணம, மிக எளிமையாக இந்த விழா நடந்து முடிந்தது. அதற்கு பதில் 5ம் சீரியல்கள் தான் வந்துள்ளது, இதோ அந்த சீரியல் லிஸ்ட்… ரோஜா நாயகி செம்பருத்தி கல்யாண வீடு கண்மனி

இந்த நேரத்துல இது தேவையா..? – பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.! – விளாசும் நெட்டிசன்கள்..!

நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தில் நடித்தது மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே, பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பிரபலமானார்.  அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வரும் ராதிகா சில இந்தி படங்களில் படுக்கை அறை காட்சியில் ஒட்டுதுணி இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அதுபோல் தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது, இந்தியாவில் அமல் படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கால் வெளியில் வர முடியாத நிலையில் இருக்கும் இவர் மருத்துவமனை ஒன்றிற்கு சென்று அங்கிருந்த படி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள். இந்த நேரத்தில் இது தேவையா..? தனித்திருங்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

” நான் எப்போ வேணா எப்படி வேணா போட்டோ போடுவேன் டா” – பிக்பாஸ் நடிகை டாப் ஆங்கிளில் இருந்து எடுத்த புகைப்படம்..!

சாக்ஷி அகர்வால் இந்திய திரைப்படங்களில் நடிக்கும் நடிகை ஆவார், இவர் தமிழ் மட்டும் அல்லாது மலையாள திரைப்படங்களிலும் பல துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார்.  மேலும், சாக்ஷி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து இருக்கின்றார். ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து 2018-ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் புகழ்பெற்றார்.  அதற்கு முன்பே பல படங்களில் சாக்ஷி நடித்து இருந்தாலும் அப்பொழுது தான் கவனிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் சாக்ஷி நடித்து இருந்தார்.  தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்புகள் வரும் என்று பார்த்தால் சொல்லிக்கொள்ளும் படி எந்த வாய்ப்பும் வரவில்லை. இதனை தொடர்ந்து, கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பறக்கவிடும் வேலையில் இறங்கி விட்டார்…