“இது தான் நம்முடைய உச்சகட்ட ஆயுதம்..” – கொரோனா குறித்து நடிகை அஞ்சலி கூறியுள்ள தகவல்..!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை.  மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.ஆனால், இந்தியா கொரோனாபாதிப்பு ஏற்பட்ட பின் நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைக்கின்றது. ஆம், உலகம் முழுதும் முதல் மூன்று வாரங்கள் சில நூறுகளாக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் ஆயிரங்களை தொட்டது. இந்த நிலை இந்தியாவுக்கும் வந்துவிடுமோ..? என்ற அச்சம் அனைவரிடத்திலும் தொற்றிக்கொண்டிருகின்றது. இதன் ஒரு முயற்சியாக,மக்கள் அனைவரும் இன்று (22nd March ஞாயிற்று கிழமை) இந்திய மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டும். அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என பாரத பிரதமர்…

“நானும் தனிமையில் தான் இருக்கிறேன் – ஆனால், இது எனக்கு மிகவும் பிடிக்கும்” – கேத்ரின் தெரேசா வெளியிட்ட புகைப்படம்..!

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இவர் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். அம்மணிக்கு தமிழை விட தெலுங்கில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தெலுங்கில் இவருக்கு பட வாய்புகள் அதிகம் வந்து கொண்டிருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் அவர்களை அவர்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுய ஊரடங்கு உத்தரவு இன்று நடை முறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், நடிகை கேத்ரின் தெரேசா…

“சட்டை அணிவது தவறில்லை – ஆனா, பட்டன் போடணும்” – நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – விளாசும் நெட்டிசன்கள்..!

மேகா’ படத்தின் மூலம் பிரபலமானவர், சிருஷ்டி டாங்கே. விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ‘தர்மதுரை’ படத்தில், சிருஷ்டி டாங்கேவின் நடிப்பு பேசப்பட்டது.  இதேபோல் சமீபத்தில் வெளியான ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மும்பையை சேர்ந்த இவர் இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.  தமிழில், அடுத்து ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘கட்டில்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை இவர். ஆனால், சரியான பட வாய்ப்புகள் அமையாததால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற போராடிக்கொண்டிருக்கிறார். அவ்வபோது, தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி. குட்டியான ட்ரவுசர்கள், குட்டியான உடைகள்…