சிறுவனிடம் ஏமாந்து போன இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.!

இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு இயக்கி ஹீரோவாக நடிக்கும் “கட்டில்” என படத்தில் இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகை ஸ்ருஷ்டி ஒரு பேட்டியில் சிறுவனால் ஏமாற்றப்பட்டேன் என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ” கட்டில் படத்தில், எனக்கு மகனாக நடிப்பதற்காக, ஒரு சிறுவனை அழைத்து வந்தனர். அந்த சிறுவன், அத்தனை அழகாக, துருதுருவென இருந்தான். நடிப்பிலும் தாறுமாறு காட்டினான். ஆனால், அவனுடன் நடித்த சில நாட்கள் பிறகுதான் அது சிறுவன் அல்ல சிறுமி என்பது எனக்கு தெரிய வந்தது. இயக்குனர், கணேஷ்பாபுவின் மகள் அஞ்சனா தமிழ்ச்செல்வி தான் மகனாக நடிக்கிறார் என்று தெரிந்தது” என்று கன்னக்குழி புன்னகையுடன் கூறுகிறார்.

பிரபல நடிகருடன் பிரியா பவானி சங்கர் காதலா-சர்ச்சையான பதிவு

நம் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக அறிமுகமானார் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிகர் விஜயை வைத்து குஷி திரைப்படத்தையும், தல அஜித்தை வைத்து வாலி திரைப்படத்தையும் இயக்கியவர்.இவர் இயக்கத்தில் உருவான அந்த இரண்டு படங்களும் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. அதனை தொடர்ந்து மேலும் இவர் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். ஆனால் அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறவில்லை. இவர் அதன் பிறகு சிறிது காலம் இடைவெளியில் இருந்த இயக்குனர் சூர்யா மீண்டும் மான்ஸ்டர் படத்தின் மூலம் ஹுரோவாக அறிமுகமானார். அப்படம் இவருக்கு மீண்டும் வெற்றியை தேடி தந்தது. மேலும் மான்ஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.அதன் பிறகு மீண்டும் பொம்மை படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். இதனால் எஸ்.ஜே.சூர்யா பிரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது…

இளைஞர்களின் கவனத்தை திருப்பும் சின்னத்திரை நயன்தாரா-வைரலான சூடு ஏற்றும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரது இடத்தை இதுவரை எந்த ஒரு நடிகையும் பிடிக்கும் முடியவில்லை அதேபோல் சின்னத்திரையில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் பிரபல சின்னத்திரை நடிகையான நடிகை வாணி போஜன்.இவருக்கும் அதிக அளவில் ரசிகர்கள் தற்போது உள்ளனர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் எனும் சின்னத்திரை தொடர் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்பட்டார். இந்த தொடரில் இவர் நடித்ததன் மூலம் இவரே பல்வேறு ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இவர் மாறிவிட்டார் .இதன் மூலம் இவருக்கு தற்போது பல பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன. இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தற்போது பதிவு செய்து வருகிறார் அந்த வகையில் தற்போது தர்பார் திரைப்படத்தில் நடித்த நயன்தாரா…

மியா கலிஃபா மஞ்சள் நிற புடவையில் வந்தது போல யாஷிகா புடவையில் வெளியிட்ட புகைப்படங்கள்

இதுவரை காட்டிய கவர்ச்சி பத்தாது, இதற்கு மேலும் காட்டுவேன் என்று அடம்பிடித்து கவர்ச்சி மேல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார், யாஷிகா ஆனந்த். இதனால் இளைய சமுதாயமே கிறங்கிப் போய் உள்ளது. தற்போது என்ன என்றால் மியா கலிஃபாவை மஞ்சள் புடவையில் பார்த்தது போல் அம்சமாக உள்ளார். கட்டிக்க போறவன் கொடுத்து வெச்சவன் என்பது போல் எல்லோரும் ஜூம் பண்ணி யாஷிகாவின் அழகை ரசிக்கின்றனர். பார் முழுசா மஞ்சள் புடவையில் மகாலக்ஷ்மிய பாத்தது போலவே இருக்கு. “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற ஒரு கருத்துள்ள படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். அதைத் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சி கடையை விரித்த வண்ணமே தினமும் ஒரு புதிய புகைப்படத்துடன் தனது சமூக சேவையை சலிக்காமல் செய்கிறார். சேலை புகைப்படத்தை தொடர்ந்து…