காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து 22 வயது பையன் போல் மாரிய விஜய் சேதுபதி வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் திரையுலகில் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து தற்போது ஒரு திரைப்படத்தில் கை கோர்த்துள்ளார்கள். அந்த திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை வைய்த்து  இதற்கு முன்பு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தமிழ் திரையுலகில் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து தற்போது ஒரு திரைப்படத்தில் கை கோர்த்துள்ளார்கள். அந்த திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை வைய்த்து  இதற்கு முன்பு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த வகையில் தற்போது அந்த திரைப்படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் என்னவென்றால் விஜய் சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல்…

“ஆமாங்க.. இது நானே தான்..” – ஹாட் போஸ் – இளசுகளை உட்கார்ந்த இடத்தில் நெழிய வைத்த சமீரா ரெட்டி..!

நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக சூர்யா நடிப்பில் வெளியாகிய வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளியாகிய அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் வெடி, வேட்டை, நடுநசி நாய்கள் என ஒரு சில தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தார். பின்பு சரியான பட வாய்ப்பு அமையாததால் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், இதில் சமீரா ரெட்டியின் மகள் நைர செய்யும் கியூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றனர். இந்தநிலையில் பத்தாண்டுகளுக்கு முன்பு…

பிசாசு 2 படத்திற்காக தனது பாட்டியின் கெட்டப்பிற்கு மாறிய நடிகை ஆண்ட்ரியா- அப்படியே இருக்காரே

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஒன்று பிசாசு. இப்படத்திற்கு மக்களிடைய நல்ல வரவேற்பு வந்தது, விமர்சனமும் நன்றாக இருந்தது. தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இப்படத்திற்கான ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது, அதில் ஆண்ட்ரியா அந்த கால பெண்கள் இருந்து லுக்கிற்கு உள்ளார். அந்த லுக்கில் இதற்கு முன்பே ஆண்ட்ரியா அவரது பாட்டியின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த லுக்கிலேயே ஆண்டரியாவின் பிசாசு 2 பட ஃபஸ்ட் லுக் இருக்கிறது.

கவர்ச்சி போஸ் இல்- யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் அனிகா..! – வைரல் போட்டோஸ்..!

என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.கவர்ச்சி உடையில் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சில மாதங்களாகவே நடிகை அனிகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் கொஞ்சம் எல்லை மீறுவதாக ரசிகர்கள் கூறி வந்தார்கள்.சில போட்டோஷூட் புகைப்படத்தை பார்க்கும் பொழுது நயன்தாராவை பார்ப்பது போலவே இருக்கிறது என்று சிலர் கூறி வந்தனர். மேலும் அனிகா இது போன்ற கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதால் ரசிகர்கள் அனைவரும் நாங்கள் அனைவரும் உங்களை எங்கள் வீட்டுப் பெண்ணாக பார்த்து…

பாலிவுட் படப்பிடிப்பில் இருந்து லீக்கான நடிகர் தனுஷின் புகைப்படம்.. டிரெண்டிங்கில் மாஸ் காட்டிய ரசிகர்கள்

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் திரையுலகையும் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என அணைத்து துறையிலும் பணிபுரிந்து வருகிறார். கூடிய விரைவில் பிரமாண்ட உலக படைப்புகளில் ஒன்றாக Avengers படங்களின் இயக்குனரின் இயக்கத்தில் ஹோலிவுட்டில் The Gray Man எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கு முன் பாலிவுட்டில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சாரா அலிகான் மற்றும் அக்ஷய் குமார் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை முடிவு செய்யவுள்ளாராம் தனுஷ். இந்நிலையில் டெல்லியில் உள்ள தாஜ் மஹாலில் அத்ராங்கி ரே படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் எப்போது தெரியுமா! செம மாஸான அதிரடி அறிவிப்பு..

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி, மிக பெரிய வெற்றியை அடைந்த படம் கே.ஜி.எப். இதனால் கே.ஜி.எப் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக விளங்கி வருகிறது. சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் கே.ஜி.எப் படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் தான். மேலும் இப்படத்தின் டீசர் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் பேசப்பட்டு வருவதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இந்நிலையில் அதனை உறுதி படுத்தும் வகையில், படக்குழுவே கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் வரும் ஜனவரி 2021 8ஆம் தேதி வெளியிட போகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“மொரட்டு சிங்கிளுக்கு மட்டும் தான் அது தெரியும்..” – அதை கவனிக்காமல் அப்படியே அப்லோட் செய்த ஹன்ஷிகா..!

தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொழுகொழுவென இருக்கும் ஹன்சிகா தனது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மும்பையில் இருந்து இறக்குமதியாகி தமிழ்திரையுலகில் தனகென்று ஒரு இடம் பிடித்தவர் ஹன்சிகா மோத்வானி. பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதனால் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். தற்போது முதியோர்க்கு ஒரு ஆசிரமும் கட்டி வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிய அவர், தற்போது பல நடிகர்களுடன் தமிழ் திரையுலகில் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளராம் ஹன்ஷிகா. தற்போது அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கின்றார் அவர் படங்களை…

மண்டியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திண்டாட வைத்த நிக்கி கல்ராணி..! பக்கத்துல யாருப்பா அந்த 3 பேரு..?

தமிழ் திரை உலகில் முதன் முதலாக டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.  இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆகிவிட்டார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுக்கடுக்காக பட வாய்ப்பை பெற்ற நடிகை நிக்கி கல்ராணி அதன்பிறகு யாகாவாராயினும் நாகாக்க, கோ-2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சொல்லும்படி அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதன்பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ரேஷ்மா மட்டும் சூரியன் கதாபாத்திரம் மிக வைரலாக பேசப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களின் காமெடி இன்றுவரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தை…

மோசமான கவர்ச்சி போஸில் அனேகன் பட நடிகை…மூக்கின்மீது விரல் வைத்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டடித்த திரைப்படம்தான் அனேகன் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அமைரா தஸ்தூர்.  இவர் இந்த திரைப்படத்தில் தான் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் இவர் நடித்த முதல் திரைப் படத்தின் மூலமே மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார்.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு திரைப்படமான “மனசுக்கு நச்சென்று” என்ற காதல் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு ரசிகர்களை தெளிய விட்டு அடித்துள்ளார்.  இவ்வாறு பிரபலமாக இருந்த நமது அமைரா தஸ்தூரின் சினிமா வாழ்க்கையானது ராஜ காடு திரைப்படத்தில் வழுக்கி விழ ஆரம்பித்து விட்டது.ஏனெனில் இவர் கடைசியாக நடித்த திரைப்படமானது தோல்வியானதன் காரணமாக தற்போது படவாய்ப்புகள் ஏதும் இன்றி தனி மரமாக நிற்கிறார்.  அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகரும் ராஜ்…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி இந்த பிக்பாஸ் பிரபலத்தின் அக்காவா? பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஓடும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். மற்ற நிகழ்ச்சிகளை தாண்டி இது பெரிய அளவில் ரீச் பெற்றுள்ளது. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் பயங்கரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டிருப்பவர் கனி. இவர் யார் தெரியுமா, இவர் நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளருமான விஜயலட்சுமியின் அக்கா. இவர் பிரபல இயக்குனரான அகத்தியனின் மகள் ஆவார், கனியின் உண்மையான பெயர் கார்த்திகா என்பது குறிப்பிடத்தக்கது.