ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் சுண்டி இழுத்த இளம் நடிகை ஹர்ஷதா..! – வைரலாகும் புகைப்படங்கள்

சமீபகாலமாக தமிழ் சினிமாவை நோக்கி குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க இந்தியா முழுதிலும் இருந்து நடிகைகள் கோலிவுட்டை நோக்கி வருகிறார்கள்.அந்த வகையில், தமிழ் சினிமாவில் சமீபத்திய வரவு நடிகை ஹர்ஷதா பாட்டில் (Harshada Patil). மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர். நடிப்பு மற்றும் நடனம் ஆகியவற்றை முறையாக கற்றுக்கொண்டிருக்கும் இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருகின்றன. பொதுவாக மும்பை உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் என்றாலே கவர்ச்சி நடிகைகள் தான் என்ற பிம்பம் உள்ளது. ஆனால், சமீப காலமாக குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கவும் மும்பையிலிருந்து மாடல் கம் நடிகைகள் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அதில் தன்னையும் ஒருவராக இணைத்து கொண்டிருக்கிறார் நடிகை ஹர்ஷதா பாட்டில். பிரபல தனியார் விமான சேவை நிறுவனத்தில்…

துளியளவு கூட மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பயம்முறுத்திய சீரியல் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன்

பிரபல தொலைக்காட்சியில் சின்ன குழந்தைகள் நடிக்கும் ஒரு சீரியல் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீது கிருஷ்ணன். அதன்பிறகு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த அவர் ஒரு ஆயுத எழுத்து என்ற சீரியலில் முன்னணி நாயகியாக நடித்து வந்தார். பின் ஏதோ சில பிரச்சனைகளால் அவர் சீரியலில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டார். அவரது வேடத்தில் வேறொரு முன்னணி சீரியல் நடிகை நடிக்கிறார். தற்போது நடிகை ஸ்ரீது மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்து ரசிகர்கள் ஸ்ரீதுவா இது என ஷாக் ஆகியுள்ளனர்.

இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை.. தமிழ் நடிகரின் பெயரை கூறிய ராஷ்மிகா

சமீப காலத்தில் இளைஞர்களின் ஹார்ட் த்ராப் நடிகை என்றால் அது ராஷ்மிகா தான். ஒரு தமிழ் படத்தில் கூட நடிக்காமல் அவர் தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் பேசிய அவரிடம், எந்த நடிகரை காதலிக்க ஆசை, திருமணம் செய்ய ஆசை என கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர் தளபதி விஜய்யை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார். மேலும் நட்பு என்பதற்க்கு விஜய் தேவேரக்கொண்டா பெயரையும், காதல் என்பதற்கு விஜய் சேதுபதி பெயரையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

விருது விழாவில் கலக்கலான கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ராகுல் பரீத் சிங், தமன்னா, சமந்தா மற்றும் காஜல் அகர்வால்..!

விருது விழாக்கள் என்றாலே நடிகைகளுக்கு ஒரே குஷி தான் விருதுவாங்குவதை விடவும்தாங்கள் அணியும்கவர்ச்சியானஉடைகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள். அதன் வெளிப்பாடாக, இதுவரை யாரும் அணியாத தனித்துவமான உடைகளை டிசைன் செய்து அணிந்து வருவார்கள். இதற்காக, டிசைனர்களுக்கு லட்சங்களில் சம்பளமாக கொடுக்கிறார்கள். அந்த வகையில்,தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக வளமாக வலம் வரும் நடிகைகள் சமந்தா, ராகுல் பரீத் சிங், தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் சமீபத்தில் நடந்த விருது விழாவில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கவர்ச்சி உடைகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் கண்டமேனிக்கு திட்டிய இயக்குனர் கப்சிப் ஆன காஜல்அகர்வால்

நடிகை காஜல்அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவருக்கு இந்த வருடம் ஒரே ஒரு தமிழ் படம் மட்டும் தான் ரிலீஸ் ஆனது, ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய கோமாளி திரைப்படம் மட்டும் தான் ஆனாலும் இதில் இரண்டு ஹீரோயின் என்பதால் இவரின் கதாபாத்திரம் வலு இல்லாமல் போனது. இந்தநிலையில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் குயின் படத்தின் ரீமேக்கில் காஜல்அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த படத்தில் பல கசமுசா காட்சிகள் இருப்பதால் சென்சார்போர்டு பல காட்சிகளை வெட்டி வீச சொல்லியது. ஆனால் இயக்குனரோ அந்த காட்சிகளை வெட்டி விட்டால் படம் படமாக இருக்காது என முட்டி மோதுகிறார், இப்படி இயக்குனர் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், நடிகை காஜல் அகர்வால் பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட…

லட்சணமாக புடவையில் சென்று தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ்

விருது என்பது கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம். அதற்காக தான் பலரும் உழைத்து வருகிறார்கள். ரசிகர்களுக்கே இந்தெந்த பிரபலங்கள் தேசிய விருது வாங்க வேண்டும் என்று பெரிய ஆசையில் உள்ளனர். அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பெறும் பிரபலங்களில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது. மறைந்த பிரபல நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு இந்த விருது கிடைத்தது. இன்று லட்சணமாக புடவையில் சென்று தேசிய விருதை பெற்றுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகை காஜல் அகர்வால் இதுவரை இல்லாத முதன் முறையாக பிக்னி உடையில் போட்டோ வெளியிட்டுள்ளார்

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான “கோமாளி” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.  இந்த படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் “பாரிஸ் பாரிஸ்”. நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதை பெற்று கொடுத்த “குயின்” படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. தற்போது உலக நாயகன் கமல் ஹாசனின் “இந்தியன்-2” படத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. இந்த நிலையில், தற்போது பிகினி உடையில் இருக்கும் சில சூடான…

விஜய் ரசிகரை பெரிய பு***யோ..? ஆபாசமாக திட்டிய நடிகை கஸ்தூரி காரணம் இது தான்

பிரபல நடிகை கஸ்தூரி எப்போதும் ட்விட்டரில் சினிமா மற்றும் அரசியல் விஷயங்கள் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர்.  தற்போது, நாட்டில் பலரும் எதிர்த்து போராடிவரும் CAA பற்றியும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று பிரபல அரசியல் கட்சி ஒன்று நடத்திய CAA எதிர்ப்பு பேரணியில் நடிகர் கமல் ஏன் கலந்துகொள்ளவில்லை என கஸ்தூரி ட்விட்டரில் கேள்வி எழுப்பனார்.  அதற்கு விஜய் ரசிகர் ஒருவர் “நீ பிக்பாஸ் போய் என்ன கிழிச்ச…?” என கேட்டார். அதனால் கோபமான கஸ்தூரி “சமூகம் பெரிய பு***யோ?” என கேட்டுள்ளார் அவர். கஸ்தூரியின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் முகம் சுழித்துள்ளனர்.

36 வயதாகும் நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ ஷூட்டின் வைரல் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் “ஜோடி” படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக அறிமுகமினவர் நடிகை திரிஷா. தற்போது முன்னணி நடிகையாக இன்று வரை இருந்து வரும் நடிகை திரிஷா தெலுங்கு, மலையாளப் படங்களிலும் பிரபலமானவர். கடந்த 17 வருடங்களாக ஹீரோயினாக இருந்து வரும் திரிஷா, கடந்த வருடம் வெளிவந்த “96” படத்திற்கு பிறகு மீண்டும் முன்னணிக்கு வந்த நிலையில், அவரின் நான்கு படங்கள் அடுத்தடுத்து தமிழில் வெளியாக உள்ளன. இந்த நிலையில் மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகை திரிஷா சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்ட தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றன.

உச்சகட்ட கவர்ச்சி உடை அணிந்து மேடையில் ஆண்ட்ரியா அடிக்கும் கூத்தை பாத்திங்களா

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். நடிப்பு தவிர பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் வெளியிடுகிறார். தனது இளமை பொலிவை வெளிப்படுத்த அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் இசை கச்சேரி ஒன்றில் கலந்து கொண்டு பாடினார். கச்சிதமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் வண்ணம் வந்திருந்த அவரது வீடியோ ஒன்று…