டிவி நிகழ்ச்சியில் பாடகிக்கு வலுக்கட்டாயமாக கண்ணத்தில் முத்தம் கொடுத்த போட்டியாளர்.. அதிர்ச்சி வீடியோ!

பொது இடங்களில் தான் பெண்களை சிலர் தகாத முறையில் சீண்டுகிறார்கள் என்று பார்த்தால், தற்போது டிவி ரியாலிட்டி ஷோ மேடையில், பல கேமராக்கள் முன்பு பிரபல பாடகி நேஹா கக்கருக்கு ஆண் போட்டியாளர் ஒருவர் முத்தம் கொடுத்தது பெரிய சர்ச்சையாகியுள்ளது. Indian Idol 11 ஷோவில் தான இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த போட்டியாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தன்னை நினைவிருகிறதா என கேட்டார் அவர். அது யார் என நினைவில்லாமல் பாடகி யோசித்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு அவருக்கு வாழ்த்து சொல்ல கட்டிபிடித்தபோது, அவர் எல்லைமீறி பாடகியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். இதை அருகில் இருந்த தொகுப்பாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது டீசரில் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் !

இறுதிசுற்று திரைப்படம் மூலம் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் நடித்தவர்தான் ரித்திகா சிங். முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபித்தவர். இதனாலே இவருக்கென்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் சரியாக இவருக்கு எந்த படமும் பெயர் வாங்கி கொடுக்கவில்லை. விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை ராகவா லாரன்ஸ் சிவலிங்கா தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்தாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதன்பின் இவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.