கருமம் பொது நிகழ்ச்சியில் அணிய வேண்டிய உடையா இது ஆண்ட்ரியாவின் புகைப்படம் வைரல்

நடிகை ஆண்ட்ரியா தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். தமிழில் 2007 ஆம் ஆண்டு சரத் குமார் நடிப்பில் வெளியான பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. நடிப்பது மட்டும் இன்றி பின்னணி பாடகரும் கூட.மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான‘வடசென்னை’ திரைப்படத்தில் இயக்குநர் அமீருக்கு மனைவியாக நடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது, பட வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் மேடை நிகழ்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

ரஜினி, விஜய், அஜித், தமிழ்சினிமாவின் யூட்யூப் சாதனைகளில் நம்பர் ஒன் யார்?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்றால் கடந்த 40 ஆண்டுகளாக ரஜினி மட்டுமே. ஆனால் தற்போது அவருக்கு போட்டியாக அஜித் விஜய் ஆகிய நடிகர்களும் வந்து விட்டனர். இவர்களின் ஒவ்வொரு படங்களும் ரிலீஸ் ஆகும் பொழுது யூடிபில் அதிக பார்வைகள் அதிக லைக்குகள், அதிக டிஸ்லைக்குகள் யாருடைய படத்திற்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு இடையே போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. விஜய் சாதனை விஜய் சமீபத்தில் அவரது படங்களுக்கு டிரைலர் ரிலீஸ் செய்யப்படவில்லை. கடைசியாக பைரவா படத்திற்கு பிறகு அவருடைய படத்திற்கு டிரெய்லர்கள் ரிலீசாகவில்லை. தற்போது தான் இருக்கு பிகில் டிரைலர் ரிலீஸ் ஆகியிருக்கிறது. 1) பைரவா படத்தின் டிரைலர் 10 மில்லியன் பார்வைகள் 2) தெறி படத்தின் டிரைலர் 14 மில்லியன் பார்வைகள் 3) புலி படத்தின் டிரைலர் 9.8 மில்லியன் பார்வைகள்…

வெளிவந்தது பிகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படக்குழுவினர் அதிர்ச்சி

இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பிகில். இப்படத்தின் மீது பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே வெளிவந்த பஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் பல சாதனைகளை படைத்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலரும் இந்திய அளவில் சாதனை படைத்து உள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பு மேலும் இயக்க ஆரம்பித்துள்ளது. இதை தொடர்ந்து இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகமாகி இருக்கிறது. இப்படத்தின் எடிட்டர் ரூபன் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார். அப்பொழுது இப்படத்தின் கிளைமேக்ஸ் குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பிகில் கிளைமாக்ஸ் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். கால்பந்து போட்டி பைனல் மேட்ச் தான் கிளைமாக்ஸ் என்று கூறியிருக்கிறார். எப்போதும் மேட்ச் விளையாடுபவர்களை விட வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான்…

ப்பா மிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்

நடிகர் அஜித் மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து மங்காத்தா 2 படத்தில் நடிக்க உள்ளார்.சென்னை: நடிகர் அஜித் மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து மங்காத்தா 2 படத்தில் நடிக்க உள்ளார். அஜித்தின் 61வது படமாக இது இருக்கும் என்கிறார்கள். நடிகர் அஜித் மற்றும் போனி கபூர் இணை மிகவும் நெருக்கமாகிவிட்டது. நேர்கொண்ட பார்வை படம் ஹிட் ஆனது, அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் இன்னும் இரண்டு படங்களில் அஜித் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இதில் ஒரு படம் உறுதியாகி உள்ள நிலையில் இன்னொரு படம் குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி வெற்றிகரமாக இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும் இது. அந்த…

லொஸ்லியா மீது உள்ள பாசம் அனைத்தும் பொய்யா சேரன் கூறிய உண்மை இது தான்

பிக்பாஸ் 3வது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த இயக்குனர் சேரனின் ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய இயக்குனர் சேரன் பிக்பாஸில் அப்பா ஸ்தானத்தில் இருந்தது பற்றி பேசினார். “அப்பா என்கிற தருணம் ரொம்ப அழகானது. எனக்கு அடிக்கடி ஆண்டவன் ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கான். பிக்பாஸ் போன போது அப்பாவாக வாழவேண்டும் என வாய்ப்பு ஏற்பட்டது. அதையும் உண்மையோடு நேர்மையோடு என் மகளை பார்ப்பது போல் நான் பார்த்துக்கொண்டேன். அதில் எந்த பாசாங்கு, போலி, கேம்காக விளையாடவில்லை. அந்த பாசத்தை பொய்யாக காட்டினால் நான் இந்த உலகத்தில் வாழவே அருகதை இல்லாதவன். அதை நான் உண்மையாகத்தா காமிக்க முடிந்தது” என கூறியுள்ளார் அவர்.