ஆங்கில பத்திரிகையின் அட்டைபடத்திற்கு படுமோசமான கவர்ச்சி போஸ் – பிக்பாஸ் நடிகையை விளாசும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரன்னரானார். தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு மோசமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட நெட்டிசன்கள் பலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி உடையில் வெளிநாட்டு வீதிகளில் பவனி வரும் ப்ரியா பவானி ஷங்கர் – புகைப்படங்கள் உள்ளே

ப்ரியா பவானி ஷங்கர் கிளாமருக்கு தாவிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர்.நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது வரை அடக்கமாகவே நடித்து வந்த ப்ரியா பவானி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுவரை குடும்ப குத்து விளக்காகவே தோன்றி வந்த அவர் தொடை தெரியும் அளவிற்கு குட்டியான ஸ்கர்ட்களை அணிந்து கொண்டு வெளிநாட்டு வீதிகளில் பவனி வரும் அவரது புகைப்படங்கள் இதோ.

தனுஷின் அசுரன் படம் எப்படி இருக்கு- Live Updates

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அப்படி அவர்களின் உழைப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் அசுரன். இந்த படத்தில் மலையாளத்தின் பிரபல நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தனுஷின் கெட்டப் எல்லாம் பார்த்தே ரசிகர்கள் கதையின் மேல் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். இன்று வெளியாகி இருக்கும் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்ற விவரம் இதோ,

அவர் கிட்ட கூட யாரும் நெருங்க முடியாது- விஜய், அஜித் இருவருமே ஒருவரை புகழ்ந்த நிகழ்வு

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர்கள் அஜித், விஜய். இவர்கள் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் அஜித், விஜய் இருவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது அரிதிலும் அரிது, மேலும், இருவரும் ஒரே கருத்தை கூறுவது என்பது நாம் பார்த்திராத விஷயம். ஆனால், இருவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் குறித்து ஒரே கருத்தை கூறியுள்ளனர், இதை நடிகர் பிரபு கூறியுள்ளார். சிவாஜி நடித்துள்ள வசந்த மாளிகை படம் குறித்து பிரபு ஒரு பேடையில் ‘என் தம்பிகளான விஜய், அஜித் இருவரும் அப்பாவின் நடிப்பை பார்த்துவிட்டும் “சார் ஒருத்தரும் அவர் கிட்ட கூட நெருங்க முடியாது” என்று கூறினார்கள்’ என பிரபு தெரிவித்துள்ளார்.