நடிகை யாஷிகா திருமணம் செய்து கொள்ள போகும் நடிகர் இவர் தான்-குஷியில் ரசிகர்கள்

நடிகை யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படத்திற்கு முன்னால் இவர் நடிப்பில் வெளியான துருவங்கள் பதினாறு மற்றும் கவலை வேண்டாம் போன்ற திரைப்படங்கள் நன்றாக ஓடாவிட்டாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இவருக்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகை யாஷிகா தற்போது ஜாம்பி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து இந்த திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகை யாஷிகாவிடம் திருமணம் குறித்து ஒரு கேள்வியானது பேட்டி ஒன்றில் எழுப்ப பட்டது.அதற்கு பதில் அளித்த நடிகை யாஷிகா எனக்கு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை பிடிக்கும் எனவும் அவர் போல…

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுக்கும் கமல் அப்ப இந்த வாரம் என்ன நடக்கும்

தமிழில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக முன்னணி நடிகர் ஒருவரிடம் நிகழ்ச்சி நிர்வாகிகள் அணுகி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.சென்னை: தமிழில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக முன்னணி நடிகர் ஒருவரிடம் நிகழ்ச்சி நிர்வாகிகள் அணுகி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி உலகத்தில் பல நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. சில நாடுகளில் இந்த நிகழ்ச்சி வெவ்வேறு பெயர்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல் தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. மூன்றாவது சீசன் தற்போது மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, டிஆர்பியும் எகிறி உள்ளது. இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்று பேர் மாற்றி மாற்றி தொகுத்து வழங்கிவிட்டனர். தமிழில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து…

திருமணம் ஆன பிறகும் அதே தவறை செய்யும் நடிகை ஜெனிலியா புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்

சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. அவரது அப்பாவித்தனமான நடிப்பு அனைத்து தரப்பினைரையும் கவர்ந்தது. திடீரென்று இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முகை மணந்து இல்லறத்தில் செட்டிலாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிவிட்டார். குழந்தை குட்டியாயிடுச்சி இனிமேல் நடிக்க வரமாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போதும் மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்து தனது ரசிகர்களை குளிரச் செய்திருக்கிறார். சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை ஜெனிலியா. தற்போது, தனது ஒரு பக்க தொடையழகு பளீச்சென தெரியும் படி கவர்ச்சியான உடையில் தனது கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.