என்னங்க இது.. இப்படிலாம் போட்டோ போடாதீங்க.. கவர்சியால் விமர்சனத்திற்கு உள்ளான கணிகா!

நடிகை கணிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது. நடிகை கணிகா மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இவர் பல்வேறு உடல் பிரச்சனைகள், சில நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சில நாட்கள் இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது எல்லா பிரச்சனைகளையும் சரி செய்துவிட்டு மீண்டும் தீவிரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார் கணிகா. கேரளாவை சேர்ந்த பிரபலமான நடிகை கணிகா நிறைய தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். முக்கியமாக இவர் நடித்த ஆட்டோகிராப், பைவ் ஸ்டார், வரலாறு படங்கள் தமிழில் பெரிய வரவேற்பை பெற்றது.அதன்பின் தமிழ் படங்களில் நடப்பதை நிறுத்திவிட்டு மலையாள படங்களில் கணிகா கவனம் செலுத்த தொடங்கினார். 2 வருடங்கள் முன்பு வரை மலையாள படங்களில்…

14 வயதிலேயே இப்படியா..? – பேபி அனிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் – வைரல் புகைப்படம்

கவர்ச்சியான உடையில் அஜித்தின் மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் பேபி அனிகா. இதனை தொடர்ந்து, விஸ்வாசம் படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். இந்நிலையில், சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. இவருக்கு, இப்போது 14 வயது தான் ஆகின்றது. ஆனால், 18 வயது பெண் போல போஸ் கொடுத்துள்ளார் அணிகா. சினிமாவில் நல்ல எதிர்காலம் இந்த பொண்ணுக்கு இருக்கு என்கிறார்கள் ரசிகர்கள்.